01/11/2025
தேவன் அன்பாகவே இருக்கிறார் I God is Love.
கர்த்தர் உன்னை நேசிக்கிறார் I God Loves You.
இன்றைய வேத வசனம் I Today's Bible Verse
1 யோவான் 4:11 பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.
1 John 4:11 Dear friends, since God loved us that much, we surely ought to love each other.