CHENNAI PLUS

CHENNAI PLUS உங்கள் விருப்பங்களை எங்களுக்கு சொல்? உங்கள் விருப்பங்களை எங்களுக்கு சொல்லுங்க. [email protected]

தொழில் முனைவோருக்கு ட்ரோன் பயிற்சி - தமிழ்நாடு அரசு ஏற்பாடு*தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் வருகிற 18 முதல் 20-ம் த...
05/03/2025

தொழில் முனைவோருக்கு ட்ரோன் பயிற்சி - தமிழ்நாடு அரசு ஏற்பாடு

*தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் வருகிற 18 முதல் 20-ம் தேதி வரை ட்ரோன் பயிற்சி வழக்கப்படவுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்ட, குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 10ஆம் வகுப்பு முடித்த, ஆர்வமுள்ள தொழில்முனைவோர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முன்பதிவு அவசியம். மேலும் விவரங்களைப் பெற

Established in 2001, the Entrepreneurship Development and Innovation Institute (EDII), Chennai is an apex organisation in the field of entrepreneurship education and self-employment promotion in the state of Tamil Nadu Under Department of MSME.

05/03/2025

ரயில் பயணிகளின் அன்பான கவனத்திற்கு!

எழும்பூர் - கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெற உள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் பகல் 12.30 மனி முதல் 2 மணி வரை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 ரயில்கள் ரத்து.

05/03/2025

சென்னை, அடையார் இந்திரா நகரில், நேற்றிரவு சிவகுமார் (48) என்பவர் தனது வீட்டின் அருகே 2 மாடுகள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டு. அவற்றை விரட்டும் போது ஒரு மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தார்.

அவர் வலது கையில் 3 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

03/03/2025

தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வெழுதுகின்றனர்

02/03/2025

சென்னையில் நாளை 03.03.2025 அன்று காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்தடை பகுதிகள்:
Egmore, Saidapet West, Arumbakkam, Red Hills, Mahalingapuram, and Shanti Colony

💐சென்னையில் உள்ள இசைஞானி இளையராஜா அவர்களின் இல்லத்துக்கு மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் நேரில் சென்று, இங்க...
02/03/2025

💐சென்னையில் உள்ள இசைஞானி இளையராஜா அவர்களின் இல்லத்துக்கு மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் நேரில் சென்று, இங்கிலாந்து நாட்டின் இலண்டன் நகரில் 8.3.2025 அன்று இசைஞானி இளையராஜா அவர்கள் முதல் நேரடி சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளதையொட்டி அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். 💐

01/03/2025

சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடிக்கு காலை 11.15 மணிக்கு ஒரு ரயிலும்

ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை 5.25 மணிக்கு ஒரு ரயிலும்

சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.35 மணிக்கு ஒரு ரயிலும்

கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை 9.10 மணிக்கு ஒரு ரயிலும் என 4 ரயில்கள் மார்ச் 3-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு.

01/03/2025

இன்றைய தங்க விலை நிலவரம்:
1 சவரன்: ரூ.63520/-
1 கிராம்: ரூ.7940/-

சென்னையில் இன்று வர்த்தக பயன்பாட்டுக்கான ஒரு LPG  சிலிண்டரின் விலை ரூ.5.50 உயர்ந்து ரூ.1,965 ஆக விற்பனை ஆகிறது.*இன்றைய ப...
01/03/2025

சென்னையில் இன்று வர்த்தக பயன்பாட்டுக்கான ஒரு LPG சிலிண்டரின் விலை ரூ.5.50 உயர்ந்து ரூ.1,965 ஆக விற்பனை ஆகிறது.

*இன்றைய பெட்ரோல், டீசல் மற்றும் CNG விலை நிலவரம்!*
பெட்ரோல்: ரூ.100.80 / லிட்டர்
டீசல்: ரூ.92.39 / லிட்டர்
CNG: ரூ.90.50 / கிலோ

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 72-வது பிறந்த நாள். இன்று காலை 9.00 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களைச் ச...
01/03/2025

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 72-வது பிறந்த நாள். இன்று காலை 9.00 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களைச் சந்திக்க இருக்கிறார்.

Back atChennai! An Exclusive Dubai Property Roadshow on 1st & 2nd March 2025 at Hyatt Regency, Chennai
28/02/2025

Back atChennai!
An Exclusive Dubai Property Roadshow on 1st & 2nd March 2025 at Hyatt Regency, Chennai

28/02/2025

தமிழகத்தில் நாளை (01-03-2025) முழுநேர மின்தடை அறிவிப்பு! ஏரியாக்கள் லிஸ்ட் இதோ!
சென்னை எழும்பூர் பகுதியில் சைடன்ஹாம்ஸ் சாலையின் ஒரு பகுதி, டெப்போ தெரு, பிடி முதலி தெரு, சாமி பிள்ளை தெருவின் ஒரு பகுதி, சுப்பையா நாயுடு தெரு, நேரு அவுட்டோர் மற்றும் இன்டோர் ஸ்டேடியம், ஏபி சாலை, ஹண்டர்ஸ் லேன், விவி கோயில் தெரு, குறவன் குளம், அப்பாராவ் கார்டன், பெரிய தம்பி தெரு ஆகிய இடங்கள்.மேலும், ஆண்டியப்பன் தெரு, ஜெனரல் காலின்ஸ் சாலை, மேடெக்ஸ் தெரு, ஆனந்த கிருஷ்ணன் தெரு, பி.கே.முதலி தெரு, சூளை பகுதி, கே.பி.பார்க் பகுதி, பெரம்பூர் பாராக்ஸ் சாலை, ரோட்லர் தெரு, காளத்தியப்பா தெரு, டேலி தெரு, மாணிக்கம் தெரு, ரெங்கையா தெருவின் சில பகுதிகள், விருச்சூர்முத்தையா தெரு, அஸ்தபுஜம் சாலையின் சில பகுதிகள் மற்றும் ராகவா தெருவின் சில பகுதிகள்

Address


Alerts

Be the first to know and let us send you an email when CHENNAI PLUS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CHENNAI PLUS:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share