Thirumalaitv

Thirumalaitv Politics, Current Affairs, Sports, Lifestyle, Entertainment

27/05/2026

🔴LIVE அ/மி கரூர் மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழா 27.05.26

25/05/2026

🔴LIVE அ/மிகரூர் மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழா - 2026 அக்னி சட்டி, அலகு நேரலை 26.05.2026

24/05/2026

🔴LIVE அருள்மிகு கரூர் மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழா 2026 அக்னி சட்டி நேரலை 25.05.2026

24/05/2026

🔴LIVE அருள்மிகு கரூர் மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழா 2026 தீர்த்தம் நேரலை 24.05.2026

22/05/2026

🔴LIVE அருள்மிகு கரூர் மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழா 2026 தீர்த்தம் நேரலை 23.05.2026

20/05/2026

🔴LIVE அருள்மிகு கரூர் மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழா 2026 தீர்த்தம் நேரலை 21.05.2026

Thirumalai Tv

13/05/2026

கரூர் மாவட்ட காவல்துறை

வருகின்ற 15.05.2026 ஆம் தேதி முதல் 27.05.2026 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள அருள்மிகு கரூர் மாரியம்மன் (கம்பம் விடுதல் ) திருவிழாவை முன்னிட்டு, கலந்து கொள்ள வரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. D.N. ஹரி கிரண் பிரசாத், இ.கா.ப., அவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தொடர்பான அறிவுரைகளை வழங்கினார்.

மேலும், பொதுமக்கள் காவல்துறையுடன் முழுமையாக ஒத்துழைத்து பாதுகாப்பான முறையில் திருவிழாவில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

Thirumalaitv
district police

10/05/2026

அருள்மிகு கரூர் மாரியம்மன் திருக்கோயில் வைகாசி பெருவிழா 2026 முதல் நிகழ்வான கம்பம் கொடுக்கும் விழா



Address


Alerts

Be the first to know and let us send you an email when Thirumalaitv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thirumalaitv:

  • Want your business to be the top-listed Media Company?

Share