18/12/2025
வடலூர் நோக்கி ஒரு ஆன்மீகப் பயணம்! ஜோதி தரிசனத்திற்குத் தயாராகுங்கள்!
🚌🚌🚌🚌🚌🚌🚌
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🪔🪔🪔🪔🪔🪔🪔
"வருவார் அழைத்து வாடி வடலூர் வட திசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே" - திருஅருட்பா
சன்மார்க்க அன்பர்களே,
வருகிற 2026 புத்தாண்டு ஜனவரி மாத பூச நட்சத்திரத்தன்று, வடலூர் சத்திய ஞான சபையில் நடைபெறும் அருட்பெருஞ்ஜோதி தரிசனத்தைக் காண உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
Vallalar Mission Org ஏற்பாடு செய்துள்ள இந்த ஒரு நாள் சன்மார்க்கப் புனித யாத்திரையில் இணைந்து, வள்ளலாரின் அருளைப் பெறுவோம்.
🔥🔥🔥🔥🔥🔥🔥
🗓 தேதி: 4-01-2026, ஞாயிற்றுக்கிழமை
✨ தரிசிக்கும் முக்கிய இடங்கள்:
• சத்திய ஞான சபை
• அணையா அடுப்பு (தருமச்சாலை)
• சித்திவளாகத் திருமாளிகை
• 🔥 சிறப்பம்சம்: ஆறு திரைகள் நீக்கி காட்டப்படும் அற்புத ஜோதி தரிசனம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏
🚌 பேருந்து புறப்படும் இடங்கள் & தொடர்புக்கு:
• சென்னை கோயம்பேடு: காலை 5.00 மணி |
📞 9791450868
• பாண்டிச்சேரி: காலை 6.00 மணி | 📞 8124152731
• திருவண்ணாமலை: காலை 6.30 மணி |
📞 8675343171
📲📲📲📲📲📲📲
பொதுத் தொடர்புக்கு: Vallalar Mission Org -
+91 99526 04433
இந்த அறிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்! உங்கள் இருக்கையை இன்றே முன்பதிவு செய்யுங்கள். இந்த ஆன்மீகப் பயணத்தில் இணைந்து இறையருள் பெறுவோம்.
#வடலூர் #வள்ளலார் #ஜோதிதரிசனம் #சன்மார்க்கம்