
30/05/2022
ஶ்ரீ பஞ்ச பாண்டவர் சமேத ஶ்ரீ கிருஷ்ண சகாய ஶ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா சிறப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது.
அனைவரும் திரளாக கலந்துக்கொண்டு அம்மன் அருளை பெறுமாறு கிராம விழாக்குழுவினர் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்..
*நிகழ்ச்சி நிரல்.*
23-05-2022 - ஜலக்கிரீடை
24-05-2022 - அம்மன் பிறப்பு
25-05-2022 - வில் வலைப்பு
26-05-2022 - திருக்கல்யாணம்
27-05-2022 - சுபத்திரை மாலையீடு
28-05-2022 - இராஜசுயயாகம்
29-05-2022 - அம்மன் வஸ்திராபரணம் (துயில்)
30-05-2022 - அர்ச்சுனன் தபசு
31-05-2022 - ஊர்வசி சாபம் (தேவபட்டம்)
01-06-2022 - விராடபருவம்
02-06-2022 - கிருஷ்ணன் தூது
03-06-2022 - கர்ணன் மோட்சம்
04-06-2022 - 18 ம் போர்
05-06-2022 - தீமிதி விழா