INN தமிழ்

INN தமிழ் INDIAN NEWS NOW
TAMILNADU

03/11/2025

பார் மீது தாக்குதல்

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப்பா*யல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள பார் மீது தாக்குதல்

மதுபான கூடத்திற்குள் நுழைந்த நாம் தமிழர் கட்சியினர் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு

நண்பர்களுடன் பாலாற்றில் குளிக்கச்சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்...திருப்பத்தூர் மாவட்டம்  வாணியம்பாட...
03/11/2025

நண்பர்களுடன் பாலாற்றில் குளிக்கச்சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்...

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி பகுதியில் பாலாற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்ற பெத்தகல்லுப்பள்ளி பகுதியை சேர்ந்த பாஸ்கர் மகன் திலீப் (17) என்ற ஐடிஐ கல்லூரி மாணவன் எதிர்பாராவிதமாக நீரில் மூழ்கி உயிரிழப்பு. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

03/11/2025

தெலங்கானா மாநிலம் மிரியாலகுடா அருகே அரசுப்பேருந்து மீது டிப்பர் லாரி கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

70க்கும் மேற்பட்டவர்கள் பேருந்தில் பயணித்த நிலையில், படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

03/11/2025

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட CMS-03 (GSAT-7R) செயற்கைக்கோள்...

| | | | | | | | | |

"காரில் தடயவியல் சோதனை "கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி பா*யல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்குகாரில் இருந்து மாணவியி...
03/11/2025

"காரில் தடயவியல் சோதனை "

கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி பா*யல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு

காரில் இருந்து மாணவியின் துப்பட்டா, ஹேண்ட் பேக், செருப்பு உள்ளிட்ட உடைமைகளை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தும் போலீசார்

03/11/2025

|| கோவையில் கல்லூரி மாணவிக்கு கூட்டு பாலியல் அத்துமீறல்...

மாணவியின் ஆண் நண்பர் மீது 3 பேர் கொடுர தாக்குதல்.. ஆண் நண்பருடன் பேசிக் கொண்டு இருந்த கல்லூரி மாணவியை கடத்தி தூக்கிச் சென்று 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை.

| | | | | |

01/11/2025

ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் ஏர் கூலர் பயன்படுத்திய வீடியோ... சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

01/11/2025

ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி...

பெங்களூருவில் ஐபோன் ஆர்டர் செய்த நபருக்கு போனுக்கு பதில் டைல்ஸ் வந்ததால் அதிர்ச்சி.

Address

Vaniyambadi

Website

Alerts

Be the first to know and let us send you an email when INN தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share