Kannan Sineka vlog

Kannan Sineka vlog எண்ணம் போல் வாழ்க்கை..!!

 #எனது_அன்பான_நண்பர்களுக்கு.. #இனிய_இரவு_வணக்கம்.. ...
05/10/2025

#எனது_அன்பான_நண்பர்களுக்கு..
#இனிய_இரவு_வணக்கம்..
...

சோம்பல் நீக்கிஉங்களின் திறமைகளைவெளிப்படுத்துங்கள்உங்கள் உழைப்பின் மூலம்நீங்கள் வெற்றியை அடையலாம்நினைவில் வைக்குங்கள்முயற...
05/10/2025

சோம்பல் நீக்கி
உங்களின் திறமைகளை
வெளிப்படுத்துங்கள்
உங்கள் உழைப்பின் மூலம்
நீங்கள் வெற்றியை அடையலாம்
நினைவில் வைக்குங்கள்
முயற்சி இல்லாமல் வெற்றி கிடையாது

மனைவி சொல் மந்திரம் அது எப்போது தெரியுமா படுக்கை அறையில் மட்டுமே ஆம் எந்த ஒரு கணவனும் மனைவி பேச்சு கேட்டு குடும்பம் நடத்...
05/10/2025

மனைவி சொல் மந்திரம் அது எப்போது தெரியுமா படுக்கை அறையில் மட்டுமே
ஆம் எந்த ஒரு கணவனும் மனைவி பேச்சு கேட்டு குடும்பம் நடத்தினால் விளங்காது ஒரு சிலர் விதிவிலக்கு
ஏன் என்றால் பெண்கள் உலகம் வேறு ஆண்கள் உலகம் வேறு பெண்கள் எதையும் உணர்வு பூர்வமாக தம் சிந்திப்பார்கள் ஆனால் ஆண்கள் அப்படி அல்ல நீங்கள் தவறாக என்ன வேண்டாம் குடும்பம் என்ற அளவில் மட்டுமே பெண்கள் emotional ஆக முடிவு எடுப்பார்கள் மாறாக வேலை என்ற வரையில் பெண்களை ஆண்கள் நெருங்க கூட முடியாது அவர்கள் அறிவு வேறு இவரகள் அறிவு வேறு.

அது போல அதிகம் கண்ணீர் விடும் மனைவியை கணவனுக்கு பிடிக்காது ஒரு சில கணவன் மனைவி ரொம்ப கோவக்காரி என்று பிறரிடம் கோள் சொல்லுவார்கள் ஆனால் உண்மையில் அந்த ஆண்கள் மற்றவரிடம் கோள் சொல்ல வில்லை மாறாக தங்களின் மணைவியினருமை பெருமை பத்தி பீத்தி கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவும்

எதுக்கு எடுத்தாலும் கண்ணீர் சிந்தும் பெண்கள் ஆண்களை வாட்டி வதைத்து சித்திரவதை செய்து ஏன் ஆனகளி மெண்டலாக்கி கூட விடுவார்கள் மாறாக கோபப்படும் பெண் பற்றி ஆண்கள் கவலையே படமாட்டான்

பகிர்வு பதிவு
படித்ததில் பிடித்தது ❤💓❤

 #இனிய_மாலை_வணக்கம்..💘அன்பு உறவுகளே.. 💘
05/10/2025

#இனிய_மாலை_வணக்கம்..💘
அன்பு உறவுகளே..
💘

உன்னிடம் நான் சொல்வது #காதல் அல்லபல ஜென்மங்களின் ஏக்கம் ❤ #தமிழ்படித்ததில் பிடித்தது ❤💓❤
05/10/2025

உன்னிடம் நான் சொல்வது
#காதல் அல்ல
பல ஜென்மங்களின் ஏக்கம் ❤
#தமிழ்
படித்ததில் பிடித்தது ❤💓❤

💕மறந்துவிடு அத்தனையும் மாறிவிடும்,காலம் மாற்றும், காயமாற்றும்என்கின்றார்கள்,அடுத்தவர்களுக்குபரிந்துரைக்க அத்தனையும் இலகு...
05/10/2025

💕மறந்துவிடு அத்தனையும்
மாறிவிடும்,
காலம் மாற்றும், காயமாற்றும்
என்கின்றார்கள்,

அடுத்தவர்களுக்கு
பரிந்துரைக்க அத்தனையும்
இலகுவாய்த்தான் அமையும்,

அனுபவித்தால்தான் அதன் வலி
என்னவென்று தெரியும்,

அப்படிச் சொன்னவர்கள் கூட
ஏதோ ஒன்றை மறக்க இன்னும்
முயன்று கொண்டேதான் இருக்கின்றார்கள்!!

அவர்களுக்கு தெரியவில்லை
இங்கு எதனையும் இலகுவில்
மறக்கவும் முடியாது,மீண்டுவரவும் முடியாது
என்று!!!

எறிகின்ற தீ குழம்பில் பெட்ரோல்
ஊற்றி,
ஊற்றிய பெட்ரோலை தேடுவது போலவே.உள்ளது
அவர்கள் சொல்லும் அறிவுரைகளும்!!!

மறக்கலாம் என்றிருந்தால்
நினைவுகளுடன் போராடி
பைத்தியம் பிடித்துத் திரியும்
மனிதர்கள் இன்று இருந்திருக்கவே
மாட்டார்கள்!!

கவலைக்கும் கண்ணீருக்கும்
அர்த்தமே தெரியாமல் இருந்திருக்கும்!!!

மறக்கும் படி சொல்லவே வேண்டாம்
முடிந்தால் நினைக்காமலிருக்க
முயற்சி செய்கின்றேன்!!!💕
படித்ததில் பிடித்தது ❤💓❤

படித்ததில் பிடித்தது ❤💓❤ஒருவரின் அடையாளத்தை சிதைப்பதை தவிர மிக பெரிய வன்முறை என்று எதுவும் இல்லை.... !புறம் பேசும் முன் ...
05/10/2025

படித்ததில் பிடித்தது ❤💓❤ஒருவரின் அடையாளத்தை சிதைப்பதை தவிர மிக பெரிய வன்முறை என்று எதுவும் இல்லை.... !

புறம் பேசும் முன் சிந்திப்பீர்... !

♥️♥️♥️...

05/10/2025

மிகவும் அருமையான பதிவு.

வானத்தில் மட்டுமின்றிஎந்தன் கவியிலும்நித்தமும் ஒளி வீசும்ஒற்றை பேரழகி அவள்             படித்ததில் பிடித்தது ❤💓❤
05/10/2025

வானத்தில் மட்டுமின்றி
எந்தன் கவியிலும்
நித்தமும் ஒளி வீசும்
ஒற்றை பேரழகி அவள்


படித்ததில் பிடித்தது ❤💓❤

போலியான உபசரிப்புகளை விடஉண்மையான திமிர் அழகானதுபெருந்தன்மையாக நடிப்பதை விடஇயல்பான அகம்பாவம் மேலானது         படித்ததில் ப...
05/10/2025

போலியான உபசரிப்புகளை விட
உண்மையான திமிர் அழகானது
பெருந்தன்மையாக நடிப்பதை விட
இயல்பான அகம்பாவம் மேலானது


படித்ததில் பிடித்தது ❤💓❤

தேடப்படாத... இடத்திலும்...தேவைப் படாத.. இடத்திலும்...தேங்கி.. நிற்காதீர்கள்..!!உங்கள் மதிப்பு...வீணாய்ப் போய்விடும்..!!ப...
05/10/2025

தேடப்படாத... இடத்திலும்...
தேவைப் படாத.. இடத்திலும்...
தேங்கி.. நிற்காதீர்கள்..!!
உங்கள் மதிப்பு...
வீணாய்ப் போய்விடும்..!!
படித்ததில் பிடித்தது ❤💓❤

Address

Vedaranyam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kannan Sineka vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kannan Sineka vlog:

Share