Joker Network

Joker Network Enterprises

ஆசை தொடங்கும் இடத்தில் நிம்மதி முடிகிறது"ஆசையை குறைத்து, இருப்பதை வைத்து வாழ்ந்தால் நிம்மதி நம்மை விட்டு போகாது..." 🌿 #க...
11/06/2026

ஆசை தொடங்கும் இடத்தில் நிம்மதி முடிகிறது

"ஆசையை குறைத்து, இருப்பதை வைத்து வாழ்ந்தால் நிம்மதி நம்மை விட்டு போகாது..." 🌿

#கடன் #நிம்மதி #தமிழ்மோட்டிவேஷன்

#வாழ்க்கைப்பாடம் #கடன் #நிம்மதி #சிக்கனம்வாழ்வு

Life lessons for advance,  #வாழ்க்கைப்பாடம்  #நிதானம்வாழ்வு  #அன்பு  #மனிதநேயம்             Joker Network
10/06/2026

Life lessons for advance, #வாழ்க்கைப்பாடம் #நிதானம்வாழ்வு #அன்பு #மனிதநேயம் Joker Network

09/06/2026

அமெரிக்காவின் ஆர்கென்ஸாஸ் எனுமிடத்தில் சூ நார்டென் எனும் பெண்மணி வசித்து வந்தார். ஒருநாள் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது., அது உயிரை உலுக்கும் செய்தி...

அப்பாவையும், அம்மாவையும் ஒருவன் சுட்டுக் கொன்று விட்டான் என்று.”. அவள் அதிர்ந்து போனாள். வீட்டுக்கு ஓடினாள். கதறினாள். நாட்கள் கடந்தன. கொலைகாரன் பிடிபட்டான்.

ஒரு நாள் சிறையில் சென்று கொலைகாரனைப் பார்க்க வேண்டும் எனும் விருப்பத்தைச் சொன்னாள். அனுமதி கிடைத்தது. கொலைகாரன் இருக்கும் சிறைக்குச் சென்றாள்...

கொலைகாரன் கம்பிகளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தான். உயர்ந்த வலுவான கரடுமுரடான உருவம். சூ அவனை நோக்கினாள். சில வினாடிகள் மௌனமாய் இருந்தாள். பிறகு கூறினாள்...

_*“நான் உன்னை மன்னித்துவிட்டேன். என் பெற்றோரும் தாத்தா பாட்டியும் மன்னிப்பையே எனக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள். என்னால் உன்னை வெறுக்க முடியாது”*_ என்று சொல்லி முடிக்கையில் கண்ணீர் தாரை தாரையாய் சூ' -க்கு வழிந்தது...

கொலைகாரன் திடுக்கிட்டான். நம்ப முடியாமல் பார்த்தான். அவளைச் சுற்றி இருந்தவர்கள் ஒருவேளை மனநிலை இவளுக்குச் சரியில்லையோ என அய்யுற்றிருந்தார்கள்...(அய்யுறுதல்- சந்தேகம்)

சூ அமைதியாய் அந்த இடம் விட்டு நகர்ந்தாள். அவளுடைய மனதில் கூறவியலா நிம்மதி நிரம்பி வழிந்தது...

*ஆம் தோழர்களே...!*

*ஒருவர் செய்த தவறு உங்களை உறுத்துவதால்தான் அவர்மேல் கோபம் வருகிறது. அவரை மன்னிக்கும் போது உங்கள் மனம் இலகுவாகிறது...!*

*உங்கள் புன்னகை தடையில்லாமல் பொங்குகிறது. ஆறிய காயத்தின் சுவடே காலப்போக்கில் காணாமல் போவதுபோல், கோபம் என்ற தழும்பின் தடயமே அற்றுப்போகிறது...!!*

*கோபத்தில் இருந்த நாட்களைவிட கூடுதலாக வாழ்வில் வளங்களையும் வெற்றிகளையும் நீங்கள் பெறுகிறீர்கள்...!!!*

*மன்னிப்பு என்ற வார்த்தை, பெரிய பெரிய சிக்கல்களையும், விவாதங்களையும் கூட ஒரே நொடியில் முடிவுக்குக் கொண்டு வரும் திறமை இந்த வார்த்தைக்கு உண்டு...!!*

*மன்னிப்பு வாழ்க்கையை உருவாக்குகிறது, மன்னிப்பு மனிதர்களை உருவாக்குகிறது. வாழ்க்கை அழகானது,

#மன்னிப்பு #மனஅமைதி #வாழ்க்கைப்பாடம்

Joker Network Joker Network

     Joker Network
27/05/2026

Joker Network

running successfully in theatres near you.

இந்திய விடுதலைப் போரின் முன்னோடிகளில் ஒருவரான வீரபாண்டிய கட்டபொம்மன், 18-ஆம் நூற்றாண்டில் தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங...
23/05/2026

இந்திய விடுதலைப் போரின் முன்னோடிகளில் ஒருவரான வீரபாண்டிய கட்டபொம்மன், 18-ஆம் நூற்றாண்டில் தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட பாளையக்காரர் ஆவார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து, "வானம் பொழிகிறது, பூமி விளைகிறது... உனக்கு ஏன் கிஸ்தி (வரி) கொடுக்க வேண்டும்?" என்று வீர முழக்கமிட்டதன் மூலம் அறியப்படுகிறார்.
ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து, "வானம் பொழிகிறது, பூமி விளைகிறது... உனக்கு ஏன் கிஸ்தி (வரி) கொடுக்க வேண்டும்?" என்று வீர முழக்கமிட்டதன் மூலம் அறியப்படுகிறார்.

பிறப்பு மற்றும் தொடக்க வாழ்க்கைபெயர்: வீரபாண்டியன் (கட்டபொம்மன் என்பது இவரது வம்சத்தின் அடைமொழி).பிறப்பு: ஜனவரி 3, 1760.பெற்றோர்: ஜெகவீர கட்டபொம்மன் (திக்குவிசய கட்டபொம்மு) மற்றும் ஆறுமுகத்தம்மாள்.ஆங்கிலேயருக்கு எதிரான எதிர்ப்புஆற்காடு நவாப்பிடமிருந்து வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்ற ஆங்கிலேயர்கள், பாளையக்காரர்களிடம் கட்டாய வரி வசூலில் ஈடுபட்டனர். ஆனால், சுதந்திர தாகம் கொண்ட கட்டபொம்மன் அவர்களுக்கு அடிபணிய மறுத்து, வரி செலுத்தவில்லை.ராமநாதபுரம் சந்திப்பு: கட்டபொம்மனை அவமானப்படுத்த திட்டமிட்ட ஆங்கிலேய அதிகாரி காலின் ஜாக்சன், அவரை ராமநாதபுரத்திற்கு அழைத்தார். அங்கு நடந்த தந்திரமான சதியில் கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார்.தப்பித்த கட்டபொம்மன், ஆங்கிலேயரின் தலைமை ஆளுநர் எட்வர்ட் கிளைவ் என்பவரிடம் முறையிட்டு, ஜாக்சனைப் பணியில் இருந்து நீக்கச் செய்தார்.

முதல் பாளையக்காரர் போர் (1799)கட்டபொம்மனின் எதிர்ப்பை முறியடிக்க ஆங்கிலேயர்கள் மேஜர் பானர்மேன் தலைமையில் பெரும் படையை பாஞ்சாலங்குறிச்சிக்கு அனுப்பினர். கோட்டை முற்றுகையிடப்பட்டு கடும் போர் நடந்தது.கோட்டையின் பலவீனத்தை ஆங்கிலேயர்கள் அறிந்து கொண்டதால், கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று.அவரது அமைச்சர் சிவசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டு நாகலாபுரத்தில் தூக்கிலிடப்பட்டார்.தியாக மரணம்புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டைமானின் உதவியால் ஆங்கிலேயர்களால் பிடிக்கப்பட்ட கட்டபொம்மன், விசாரணையின்றி குற்றம் சாட்டப்பட்டார். இறுதியாக, அக்டோபர் 16, 1799 அன்று தற்போதைய தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் உள்ள புளியமரத்தில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார்.அவரது மறைவுக்குப் பின், அவரது சகோதரர் ஊமைத்துரை தற்காலிகமாக பாஞ்சாலங்குறிச்சியைக் கைப்பற்றி மீண்டும் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டார்.

Joker Network Joker Network

21/05/2026

Hello everyone welcome to my profile Joker Network Joker Network

20/05/2026

Do you have like cute baby 🍼🐥🐣🧸 Joker Network Joker Network

16/05/2026

Leooooooooo 🔥🔥🔥🔥🔥

Address

Vellore

Opening Hours

Monday 10:01am - 5pm
Tuesday 10:01am - 5pm
Wednesday 10:01am - 5pm
Thursday 10:01am - 5pm
Friday 10:01am - 5pm

Telephone

+918778664557

Alerts

Be the first to know and let us send you an email when Joker Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Joker Network:

Shortcuts

Share