Harun Dancer

Harun Dancer 🎬🔥 Welcome to KD.

Runsun1992 🔥🎬
😎 Tamil entertainment
📸 Creative content
🎵 Music & Feel videos
😂 Fun & Comedy moments
💥 Viral trending edits
🌈 Positive vibes only
🎭 Tamil culture & entertainment
🚗 Travel • Lifestyle • Fun • Reels

05/08/2026

👉👉👉Enga Ooru Vellore
Follow Me Friend's 🙏🙏🙏🙏

25/07/2026
14/06/2026

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் வைகாசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

With Hari Rajan lungiboys – I just got recognized as one of their top fans! 🎉
14/06/2026

With Hari Rajan lungiboys – I just got recognized as one of their top fans! 🎉

10/06/2026

Feel

10/06/2026

காலைல இருந்து அந்த குட்டி பையன் என்ன ஆனான், அவன் வாழ்க்கை என்ன ஆகப் போகுதோன்னு நினைச்சு ரொம்ப கவலையா இருந்தேன்... 🥺💔இப்ப...
05/06/2026

காலைல இருந்து அந்த குட்டி பையன் என்ன ஆனான், அவன் வாழ்க்கை என்ன ஆகப் போகுதோன்னு நினைச்சு ரொம்ப கவலையா இருந்தேன்... 🥺💔

இப்போ வந்த தகவல்படி, சம்பவத்தில் தொடர்புடைய அந்த பெண்ணின் கணவர் போலீஸ் கஸ்டடியில் இருக்காராம்.

அதேபோல அந்த குட்டி பையனும் பத்திரமாக இருக்கானாம்... 🥰❤️

அவளும் ஹாஸ்பிடல்ல நல்லா இருக்காளாம்..

இப்போ தான் மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு... 😌❤️

அந்த குட்டி பையனுக்கு இனிமேல் நல்லது மட்டுமே நடக்கணும். 🙏

கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள், தவறான புரிதல்கள் வரலாம். ஆனால் முடிந்தவரை பேசி தீர்வு காண முயற்சி செய்யுங்கள்.

ஒன்றாக வாழ முடியாத சூழல் என்றால், சட்டப்படி பிரிவதே நல்லது. ஆனால் எந்த காரணத்திற்காகவும் குழந்தைகளின் வாழ்க்கையை பாதிக்காதீர்கள். அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை.

ஒருவருக்கு வேறு உறவு இருந்தாலும், அதை மறைத்து வாழ்வதை விட நேர்மையாக முடிவெடுத்து சட்டப்படி விலகுவது சிறந்தது. இல்லையெனில் அதன் மிகப்பெரிய பாதிப்பை சுமப்பது குழந்தைகள்தான்.

மேலும், தனிப்பட்ட குடும்ப பிரச்சினைகள் மற்றும் உறவு சம்பந்தமான விஷயங்களை சமூக வலைதளங்களில் ரீல்ஸ், வீடியோக்கள் மூலம் பகிர்வதை தவிர்க்க வேண்டும்.

இன்றைய காலத்தில் சமூக வலைதளங்கள் பலருக்கு மன அழுத்தத்தையும் தேவையற்ற எதிர்மறை தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன.

தயவு செய்து இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைவரும் பொறுப்புடனும் முதிர்ச்சியுடனும் நடந்து கொள்ளுங்கள். 🙏🏻❤️

04/06/2026

Follow My Channel

Unga Phone number Last No Cmnt pannunga Friends.. ..
04/06/2026

Unga Phone number Last No Cmnt pannunga Friends.. ..

Address

New Street
Vellore
632102

Website

Alerts

Be the first to know and let us send you an email when Harun Dancer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share