11/09/2025
அடுத்த தேர்தலில் சீட்டு பெறுவதற்காகவும், பழைய கட்சி விசுவாசத்திற்காகவும் அண்ணாமலை அண்ணன் அவர்களை தவறாக பேசுவதை மனம் ஏற்க மறுக்கிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து பாஜக வேட்பாளர்களும் கணிசமான வாக்குகள் பெற்ற போதிலும், சொந்த தொகுதியில் டெபாசிட் இழந்த நீங்கள் #அதிகாரி பற்றி பேசலாமா?
தமிழக முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் #அதிகாரி அண்ணன் பின்னால் அனைவரும் இருக்கிறார்கள்..
ஆனால் உங்களை கட்சியில் உள்ள பாதி நிர்வாகிகளுக்கே தெரியாது..
#திமுக #அதிமுக கட்சிகளில் செல்வாக்கை இழந்து, வேறு இடமில்லாமல் #பாஜக வந்த நீங்கள் எங்கள் #அதிகாரியை பற்றி பேசலாமா?
வீட்டை விட்டு கொஞ்சம் வெளியே வந்து பாருங்கள் .
அந்த #அதிகாரியின் தம்பிகள் உங்களுக்கு பாசத்துடன் மரியாதை தர காத்திருக்கிறார்கள்..