வேலூர் கவுண்டர்கள்- Vellore Goundergal

  • Home
  • India
  • Vellore
  • வேலூர் கவுண்டர்கள்- Vellore Goundergal

வேலூர் கவுண்டர்கள்- Vellore Goundergal வேலூரில் வசிக்கும் வன்னியர் சமுதாயத்தினர் தொழில் ,வியாபாரம் செய்பவர்களுக்கு இலவசமாக விளம்பரம் செய்து தரப்படும்.
(1)

பழனி கோவிலை கட்டியது ரெங்கசாமி படையாட்சி🔥🔥🔥
31/07/2025

பழனி கோவிலை கட்டியது ரெங்கசாமி படையாட்சி🔥🔥🔥

31/07/2025

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வசந்தபுரம் கிராமத்தை சார்ந்த மாணவன் திருச்சியில் மாணவர் தங்கும் விடுதியில் மர்மமான முறையில் இறந்து உள்ளார் இதற்கு நியாயம் கேட்டு பெற்றோர்கள் மற்றும் பாமகவினர் , கிராம ஊர் பொதுமக்கள் போராடி வருகிறார்கள் வன்மையான கண்டனங்கள் .

தருமபுரியில் பல இடங்களை பொதுமக்களுக்கு கொடுத்த ராஜகோபால் கவுண்டர் பெயரை நீக்கிவிட்டு,செஞ்சி பேருந்து நிலையத்திற்கு யாரென...
30/07/2025

தருமபுரியில் பல இடங்களை பொதுமக்களுக்கு கொடுத்த ராஜகோபால் கவுண்டர் பெயரை நீக்கிவிட்டு,

செஞ்சி பேருந்து நிலையத்திற்கு யாரென்றே தெரியாத அஞ்சுகம் என்பவரின் பெயரை வைப்பது தான் திராவிடம்..!

இந்த மூஞ்சி வியாபாரம் ஆகாதுனு தெரிஞ்சி இருக்கு😷😷😷
30/07/2025

இந்த மூஞ்சி வியாபாரம் ஆகாதுனு தெரிஞ்சி இருக்கு😷😷😷

முதல் படம்: வன்னியர் உட்பட பின்தங்கிய ஏழை மாணவர்கள் வேலை, கல்விக்கு இலவசமாக தங்கும் எளிமையான இடம். இதை பிடுங்க திமுக உச்...
30/07/2025

முதல் படம்: வன்னியர் உட்பட பின்தங்கிய ஏழை மாணவர்கள் வேலை, கல்விக்கு இலவசமாக தங்கும் எளிமையான இடம். இதை பிடுங்க திமுக உச்சநீதிமன்றம் வரை போய் உள்ளது.

இரண்டாம் படம்: கருணாநிதி - ஸ்டாலின் தன் சொந்த சாதி ஆன இசை வேளாளர்களுக்கு சென்னையின் மைய பகுதி அடையாறில் பல நூறு கோடிகள் மதிப்புள்ள அரசு இடத்தை வாரி வழங்கியது. அதில் இசைவேளாளர் சாதிசங்கம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறது.

நம்புங்கள் திமுக சாதி பார்க்காது 😂😂🤣🤣

அது என்னடா திமுக பிரமுகர் பேரன் ..!!சென்னை மாநகராட்சி 137 வது வார்டு கவுன்சிலர் சென்னை மாநகராட்சி தணிக்கை குழு தலைவர் தி...
30/07/2025

அது என்னடா திமுக பிரமுகர் பேரன் ..!!

சென்னை மாநகராட்சி 137 வது வார்டு கவுன்சிலர்
சென்னை மாநகராட்சி தணிக்கை குழு தலைவர்
திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் KK. நகர் தனசேகரன் என்று போட்டால் செய்திய யாரும் பார்க்க மாட்டாங்களா.

30/07/2025

கரடியே காரி துப்பிடுச்சி எங்கன்ன வாட்டர்மெலான் ஸ்டார் எந்த வகைல குறைச்சல்டா சூர்யாவுக்கு ..!!

திரௌபதி 2 திரைபடத்தின் இறுதி கட்ட படபிடிப்பு  இயக்குநர் அன்பு அண்ணன்  Mohan G Kshatriyan அவர்களுடன் சொந்தங்களுடன் ஒரு இன...
30/07/2025

திரௌபதி 2 திரைபடத்தின் இறுதி கட்ட படபிடிப்பு இயக்குநர் அன்பு அண்ணன் Mohan G Kshatriyan அவர்களுடன் சொந்தங்களுடன் ஒரு இனிய சந்திப்பு...

💙💛❤

"கவின்குமாரை நான் காதலிக்கவில்லை!"– பெண்இப்படிப் பேசும் சில பெண்களின் சுயநலப் போக்கை மனதில் வைத்துத்தான் இளைஞர்களிடம் சொ...
29/07/2025

"கவின்குமாரை நான் காதலிக்கவில்லை!"
– பெண்

இப்படிப் பேசும் சில பெண்களின் சுயநலப் போக்கை மனதில் வைத்துத்தான் இளைஞர்களிடம் சொல்கிறேன்:
காதல் வேண்டாம்!

காதலிக்க மறுத்ததால் பெண்களை கொலை செய்வதா ?தொடர் சம்பவங்கள் 😭2012 - வினோதினி - காரைக்கால் 2013 - வித்யா - ஆதம்பாக்கம்2015...
29/07/2025

காதலிக்க மறுத்ததால் பெண்களை கொலை செய்வதா ?

தொடர் சம்பவங்கள் 😭

2012 - வினோதினி - காரைக்கால்

2013 - வித்யா - ஆதம்பாக்கம்

2015 - பாரதிபிரியா - கரூர்

2016 - ஸ்வாதி - சென்னை

2017 - இந்துஜா - வேளச்சேரி

2019 - திலகவதி - கடலூர்

அக்டோபர் 14, 2022 (சத்யபிரியா - சென்னை)

2021 - தரணி -விழுப்புரம்,

அக்டோபர் 06, 2022

ரோஜா - சேலம்

காதலிக்க மறுத்ததால் விஷம் மாணவி கொலை,

மே 2022

வித்யாலட்சுமி - திருச்சி ,

ஏப்ரல் 25, 2023

ஆசிட் வீச்சு கொலை முயற்சி - ஹைதராபாத் ,

ஏப்ரல் 15, 2021

சரஸ்வதி - கள்ளக்குறிச்சி ,

ஜீலை 7, 2023

கல்லூரி மாணவி - சென்னை,

நவம்பர், 2018

குமரி மெர்ஸி - கன்னியாகுமரி,

ஆகஸ்ட் 31, 2017

பிரான்சின்னா - தூத்துக்குடி.

Address

Vellore

Website

Alerts

Be the first to know and let us send you an email when வேலூர் கவுண்டர்கள்- Vellore Goundergal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to வேலூர் கவுண்டர்கள்- Vellore Goundergal:

Share