Murugan Vakku

Murugan Vakku Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Murugan Vakku, Digital creator, Vellore.

🙏Murugan வாக்கு🙏
ஆசீர்வாத உங்களுக்காக உருவாக்கப்பட்டது. தினமும் ஒரு Murugan வாக்கு உங்கள் மனசுக்கு அமைதி, வாழ்க்கைக்கு தைரியம் தரும்.

கவலை, பயம், குழப்பம் இருக்கும் நேரங்களில் இந்த Murugan வாக்கு உங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும்.

“மூடிய கதவுகளை நினைத்து தளராதே… ‘ஓம் முருகா’ என அழை, புதிய வாசல்கள் திறந்து வாழ்க்கை மாறும்!”
29/04/2026

“மூடிய கதவுகளை நினைத்து தளராதே… ‘ஓம் முருகா’ என அழை, புதிய வாசல்கள் திறந்து வாழ்க்கை மாறும்!”

அதிசயம் நடக்கும்… ‘ஓம் முருகா’ என அழை, உன் பிரச்சனை நல்ல முடிவில் முடியும்!”
28/04/2026

அதிசயம் நடக்கும்… ‘ஓம் முருகா’ என அழை, உன் பிரச்சனை நல்ல முடிவில் முடியும்!”

“முடிவை நினைக்காதே… இந்த சோதனையும் கடந்து போகும், நீ வாழ வேண்டும்.”
27/04/2026

“முடிவை நினைக்காதே… இந்த சோதனையும் கடந்து போகும், நீ வாழ வேண்டும்.”

“அலை போல சோதனை வந்தாலும்… முருகன் காக்க, நம்பிக்கை இருந்தால் நேரம் மாறும்!”
27/04/2026

“அலை போல சோதனை வந்தாலும்… முருகன் காக்க, நம்பிக்கை இருந்தால் நேரம் மாறும்!”

“முருகா… இது பக்தி மட்டும் இல்லை, நீ என் தந்தையும் என் தோழனும் ஆன உறவு!” 🙏✨
26/04/2026

“முருகா… இது பக்தி மட்டும் இல்லை, நீ என் தந்தையும் என் தோழனும் ஆன உறவு!” 🙏✨

“மனமுருகி முருகனை அழை… உன் சுமையை அவர் பார்த்துக் கொள்வார்.”
24/04/2026

“மனமுருகி முருகனை அழை… உன் சுமையை அவர் பார்த்துக் கொள்வார்.”

“நான் உடைந்தாலும் பரவாயில்லை… என்னால் உடைந்தவர்கள் நன்றாக இருக்கட்டும் என்பதே என் வேண்டுதல்.”
22/04/2026

“நான் உடைந்தாலும் பரவாயில்லை… என்னால் உடைந்தவர்கள் நன்றாக இருக்கட்டும் என்பதே என் வேண்டுதல்.”

“இமைக்கும் நேரத்தில் கடன் தீரும்… ‘ஓம் முருகா’ என அழை, செல்வம் பெருகும்!”
22/04/2026

“இமைக்கும் நேரத்தில் கடன் தீரும்… ‘ஓம் முருகா’ என அழை, செல்வம் பெருகும்!”

Om muruga...❤️🙏🪔
20/04/2026

Om muruga...❤️🙏🪔

Om muruga....🙏🙏⚜️
20/04/2026

Om muruga....🙏🙏⚜️

Address

Vellore
632106

Website

Alerts

Be the first to know and let us send you an email when Murugan Vakku posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share