NammaVeppur606304

NammaVeppur606304 �DM for Paid Promotion
�வேப்பூர் வட்டார செய்திகள்
�வேப்பூர்
�Soon to 5k
� Creating your Reel-life
� owned By:

24/10/2025

வேப்பூர் அருகே சாலை மற்றும் தெருவிளக்கு வசதி செய்து தராத மங்களூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

22/10/2025
22/10/2025

கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை 💥🌩️⛈️🌦️⚡
கன மழையின் காரணமாக.... நாளை ( 22.10.2025)




19/10/2025

வேப்பூர் 💥🥰 தீபாவளி நல்வாழ்த்துகள்💥😍

Paid Promotion 💸

Ms Studio 📸
8098106570


photography_studio


🔥

19/10/2025

நம்ம அடரில் 💥 வெற்றி ஆண்கள் ஆடையகம் 💥🎇🛍️
தீபாவளி 💥 அதிரடி ஆஃபர் 🛍️

❤️ 💥

18/10/2025

சிகரம் நகர்💥 தீபாவளி அதிரடி ஆஃபர் 💥🎇💥

Site Address:
Nayara Petrol Bunk nearby, Veppur X Road 🛣️

Office Address 🏤:

Propertystore.in
Selam bypass road
Indra nagar
Veppur
606304
Ph.8248626628

Paid Promotion 💸

Ms Studio 📸
8098106570


photography_studio


18/10/2025

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை( அக்.21 தேதி ) அரசு அலுவலகங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பொதுத்துறை அலுவலகங்கள் அனைத்திற்கும் - தமிழ்நாடு அரசு

இதை பத்தி உங்கள் கருத்து 🥹🥹
17/10/2025

இதை பத்தி உங்கள் கருத்து 🥹🥹

இன்று  கழுதூர் கிராமத்தில் 4 பெண்கள் மீது இடிவிழந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்தனர்😭🥹😭🥹விவரம்:🥹அரியநாச்சி ராஜேஸ்வர...
16/10/2025

இன்று கழுதூர் கிராமத்தில் 4 பெண்கள் மீது இடிவிழந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்தனர்😭🥹😭🥹

விவரம்:🥹

அரியநாச்சி ராஜேஸ்வரி க/பெ சிவக்குமார் வயசு-45

கழதூர் 3-பேர்🥹😭🥹

45 சின்ன பொண்ணு த/பெ அர்ச்சுனன் வயசு-50

கழுதூர் கணிதா க/பெ வேல்முருகன் வயசு-37

கழுதூர் பாரிஜாதம் க/பெ ராமசாமி வயசு-60

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்😭😭😭😭😭😭

Address

Ms Studio, G. H. S. School
Veppur
606304

Telephone

+918098106570

Website

Alerts

Be the first to know and let us send you an email when NammaVeppur606304 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share