விழுப்புரம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி

  • Home
  • விழுப்புரம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி

விழுப்புரம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி விழுப்புரம் மத்திய மாவட்டம்
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி
தகவல் தொழில்நுட்ப அணி

30/07/2025
விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான *டாக்டர் இரா.இலட்சுமணன்* அவர்களை புதிதாக...
25/07/2025

விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான *டாக்டர் இரா.இலட்சுமணன்* அவர்களை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மத்திய மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் விழுப்புரம், ராகவன்பேட்டை, K.C.தயாநிதி அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் *தளபதியார்* அவர்களின் ஆணைக்கினங்க, விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பா...
25/07/2025

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் *தளபதியார்* அவர்களின் ஆணைக்கினங்க, விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான *டாக்டர் இரா.இலட்சுமணன்* அவர்கள் விழுப்புரம் மத்திய மாவட்டம், விழுப்புரம் சட்டமன்ற தொகுதி, கோலியனூர் மத்திய ஒன்றியம், அய்யங்கோவில்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற *உங்களுடன் ஸ்டாலின்* முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, சிறப்புரையாற்றினார். உடன் ஒன்றிய கழக செயலாளர் கப்பூர் ராஜா, ஒன்றிய குழு பெருந்தலைவர் E.சச்சிதானந்தம், மாவட்ட கவுன்சிலர் இரா.கேசவன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அன்பரசு, அவைத் தலைவர் ராமகிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர் ஜெயா பன்னீர் செல்வம், துணை பெருந்தலைவர் உதயகுமார், ஒன்றிய கவுன்சிலர் பட்டு ஆறுமுகம், ஊராட்சி மன்ற தலைவர்கள் சத்திய ராஜேந்திரன், பாலமுருகன், தனசேகரன், கிளைச் செயலாளர்கள் ராஜேந்திரன், தெய்வநாயகம், நாகராஜ், ராஜேந்திரன், சுந்தரவேல், ராகுல், நடராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் மக்களன்பன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மத்திய மாவட்டம் தொண்டர் அணி துணை அமைப்பாளர்களை KC. தயாநிதி மற்றும் தீனதயாளன் ஆகியோர்களை நியமணம் செய்த கழகத் ...
25/07/2025

விழுப்புரம் மத்திய மாவட்டம் தொண்டர் அணி துணை அமைப்பாளர்களை KC. தயாநிதி மற்றும் தீனதயாளன் ஆகியோர்களை நியமணம் செய்த கழகத் தலைவர் தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு அண்ணன் #தளபதியார் அவர்களுக்கும் துணை முதலமைச்சர் மாண்புமிகு #இளம்தலைவர் அவர்களுக்கும் பரிந்துரை செய்த விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளரும் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் எங்கள் #விழுப்புரத்தார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

விழுப்புரம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
24/07/2025

விழுப்புரம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் *தளபதியார்* அவர்களின் ஆணைக்கிணங்க, விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பா...
24/07/2025

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் *தளபதியார்* அவர்களின் ஆணைக்கிணங்க, விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான *டாக்டர் இரா.இலட்சுமணன்* அவர்கள் விழுப்புரம் மத்திய மாவட்டம், வானூர் சட்டமன்ற தொகுதி, கண்டமங்கலம் தெற்கு ஒன்றியம், பள்ளிபுதுபட்டு, கொத்தமங்கலம் ஆகிய பகுதியில் *ஓரணியில் தமிழ்நாடு* புதிய உறுப்பினர் சேர்க்கை பரப்புரைக்கான களப்பணியை பூத் எண்: 241, 242, 243, 244, 245 ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, வாக்குச்சாவடி முகவர்களுடன் கலந்துரையாடினார். உடன் கண்டமங்கலம் ஒன்றிய குழு பெருந்தலைவர் R.S.வாசன், கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கு.செல்வமணி, அவைத் தலைவர் மோகன் தாஸ், துணை செயலாளர் குமணன், மாவட்ட பிரதிநிதி சுரேஷ், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மணிகண்டன், ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆனந்த் ராஜ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சந்திரசேகர், கலை இலக்கிய அணி திருவிக்ரம், தன.தொல்காப்பியம்,ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராம்குமார், தனுசு, கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் சிவராமன், கிளை கழக நிர்வாகிகள், BLA 2, BDA நிர்வாகிகள் நெடுஞ்சேரலாதன், முருகன், ராமு, சேகர், சுகேந்திரன், சிவபாலன், ஸ்டாலின், ராஜேஷ் குமார், பரமசிவம், ரங்கநாதன், மகளிர் அணி மங்காவரம், ஜெயக்குமார், சிவசெல்வம், யுவராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் *தளபதியார்* அவர்களின் ஆணைக்கிணங்க, விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பா...
24/07/2025

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் *தளபதியார்* அவர்களின் ஆணைக்கிணங்க, விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான *டாக்டர் இரா.இலட்சுமணன்* அவர்கள் விழுப்புரம் மத்திய மாவட்டம், வானூர் சட்டமன்ற தொகுதி, கண்டமங்கலம் தெற்கு ஒன்றியம், வீராணம், கோண்டூர் ஆகிய பகுதியில் *ஓரணியில் தமிழ்நாடு* புதிய உறுப்பினர் சேர்க்கை பரப்புரைக்கான களப்பணியை பூத் எண்: 251, 252, 253, 258, 259 ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, வாக்குச்சாவடி முகவர்களுடன் கலந்துரையாடினார். உடன் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் செ.புஷ்பராஜ், கண்டமங்கலம் ஒன்றிய குழு பெருந்தலைவர் R.S.வாசன், கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கு.செல்வமணி, அவைத் தலைவர் மோகன் தாஸ், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் பாலு, ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆனந்த் ராஜ், ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் புருஷோத்தமன், ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் தேவபாண்டியன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் சந்திரசேகர், ராஜேஷ்கண்ணன், ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சுரேஷ், கலை இலக்கிய அணி திருவிக்ரம், தன.தொல்காப்பியம், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் ஜெயலட்சுமி, ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் மருதுபாண்டி, கிளை கழக நிர்வாகிகள், BLA 2, BDA நிர்வாகிகள் பொன்னுரங்கம், கனகராஜ், பரமசிவம், அரிதாஸ், சரவணன், தனசேகரன், பிரகாஷ், முரு.இளங்கோ, கலிஞ்சிக்குப்பம் யுவராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் *தளபதியார்* அவர்களின் ஆணைக்கிணங்க, விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பா...
24/07/2025

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் *தளபதியார்* அவர்களின் ஆணைக்கிணங்க, விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான *டாக்டர் இரா.இலட்சுமணன்* அவர்கள் விழுப்புரம் மத்திய மாவட்டம், வானூர் சட்டமன்ற தொகுதி, கண்டமங்கலம் தெற்கு ஒன்றியம், கிருஷ்ணாபுரம் , கலிஞ்சிக்குப்பம் ஆகிய பகுதியில் *ஓரணியில் தமிழ்நாடு* புதிய உறுப்பினர் சேர்க்கை பரப்புரைக்கான களப்பணியை பூத் எண்: 260, 261, 262, 263, 277, 278 ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, வாக்குச்சாவடி முகவர்களுடன் கலந்துரையாடினார். உடன் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் செ.புஷ்பராஜ், கண்டமங்கலம் ஒன்றிய குழு பெருந்தலைவர் R.S.வாசன், கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கு.செல்வமணி, அவைத் தலைவர் மோகன் தாஸ், ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆனந்த் ராஜ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் சந்திரசேகர், ராஜேஷ்கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் சென்பகம் பாராத்திபன், ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சுரேஷ், கலை இலக்கிய அணி திருவிக்ரம், தன.தொல்காப்பியம், கிளை கழக நிர்வாகிகள், BLA 2, BDA நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், மா.ஐயனார், ஏ.அய்யனார், கருணாநிதி, ஜெயபால், பிரபாகரன், சுரேஷ், ரஞ்சித் குமார், தேவேந்திரன், வேலு, தேவநாதன், கலிஞ்சிக்குப்பம் யுவராஜ், துரை ராஜ், ஹரி, அரிகிருஷ்ணன், சிவரத்தினம், நித்தியாநந்தம், தனசேகரன், பழனிச்சாமி, மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் *தளபதியார்* அவர்களின் ஆணைக்கிணங்க, விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பா...
24/07/2025

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் *தளபதியார்* அவர்களின் ஆணைக்கிணங்க, விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான *டாக்டர் இரா.இலட்சுமணன்* அவர்கள் விழுப்புரம் மத்திய மாவட்டம், வானூர் சட்டமன்ற தொகுதி, கண்டமங்கலம் தெற்கு ஒன்றியம், சொர்ணாவூர் மேல்பாதி, சொர்ணாவூர் கீழ்பாதி ஆகிய பகுதியில் *ஓரணியில் தமிழ்நாடு* புதிய உறுப்பினர் சேர்க்கை பரப்புரைக்கான களப்பணியை பூத் எண்: 273, 274, 275, 276 ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, வாக்குச்சாவடி முகவர்களுடன் கலந்துரையாடினார். உடன் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் செ.புஷ்பராஜ், கண்டமங்கலம் ஒன்றிய குழு பெருந்தலைவர் R.S.வாசன், கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கு.செல்வமணி, அவைத் தலைவர் மோகன் தாஸ், ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆனந்த் ராஜ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் சந்திரசேகர், ராஜேஷ்கண்ணன், ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் ரஜினி, ஊராட்சி மன்ற தலைவர் பிரபாவதி சுரேஷ், ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சுரேஷ், கலை இலக்கிய அணி திருவிக்ரம், தன.தொல்காப்பியம், கிளை கழக நிர்வாகிகள், BLA 2, BDA நிர்வாகிகள் சரவணன், சந்திரசேகர், தாஸ், சுரேஷ் , கிருஷ்ணன், சசிகுமார், செல்வகணபதி, ராஜேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் *தளபதியார்* அவர்களின் ஆணைக்கிணங்க, விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பா...
24/07/2025

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் *தளபதியார்* அவர்களின் ஆணைக்கிணங்க, விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான *டாக்டர் இரா.இலட்சுமணன்* அவர்கள் விழுப்புரம் மத்திய மாவட்டம், வானூர் சட்டமன்ற தொகுதி, கண்டமங்கலம் தெற்கு ஒன்றியம், இராம்பாக்கம், சொரப்பூர் ஆகிய பகுதியில் *ஓரணியில் தமிழ்நாடு* புதிய உறுப்பினர் சேர்க்கை பரப்புரைக்கான களப்பணியை பூத் எண்: 264, 269, 270, 271, 272 ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, வாக்குச்சாவடி முகவர்களுடன் கலந்துரையாடினார். உடன் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் செ.புஷ்பராஜ், கண்டமங்கலம் ஒன்றிய குழு பெருந்தலைவர் R.S.வாசன், கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கு.செல்வமணி, அவைத் தலைவர் மோகன் தாஸ், ஒன்றிய துணை செயலாளர் குமணன், மாவட்ட பிரதிநிதிகள் ராமமூர்த்தி, சுரேஷ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சரவணன், வழக்கறிஞர் சுப்புராயலு, ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆனந்த் ராஜ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் சந்திரசேகர், ராஜேஷ்கண்ணன், ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் தேவபாண்டியன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் தனுஷ், ஒன்றிய ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் மோகன் ராஜ், கிளை கழக நிர்வாகிகள், BLA 2, BDA நிர்வாகிகள் முருகன், சிவசங்கரன், சித்தரசெல்வன், அருண் குமார், பாலச்சந்தர், ஶ்ரீதர், தம்பு சீனிவாசன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் *தளபதியார்* அவர்களின் ஆணைக்கிணங்க, விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பா...
24/07/2025

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் *தளபதியார்* அவர்களின் ஆணைக்கிணங்க, விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான *டாக்டர் இரா.இலட்சுமணன்* அவர்கள் விழுப்புரம் மத்திய மாவட்டம், வானூர் சட்டமன்ற தொகுதி, கண்டமங்கலம் தெற்கு ஒன்றியம், கொங்கம்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதியில் *ஓரணியில் தமிழ்நாடு* புதிய உறுப்பினர் சேர்க்கை பரப்புரைக்கான களப்பணியை பூத் எண்: 265, 266, 267, 268 ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, வாக்குச்சாவடி முகவர்களுடன் கலந்துரையாடினார். உடன் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் செ.புஷ்பராஜ், கண்டமங்கலம் ஒன்றிய குழு பெருந்தலைவர் R.S.வாசன், கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கு.செல்வமணி, அவைத் தலைவர் மோகன் தாஸ், ஒன்றிய துணை செயலாளர் குமணன், மாவட்ட பிரதிநிதிகள் ராமமூர்த்தி, சுரேஷ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சரவணன், ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆனந்த் ராஜ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் சந்திரசேகர், ராஜேஷ்கண்ணன், ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் தேவபாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், கிருஷ்ணராஜ், கிளை கழக நிர்வாகிகள், BLA 2, BDA நிர்வாகிகள் பாஸ்கரன், பன்னீர் செல்வம், பாஸ்கரன், ராஜசேகரன், ராமு, பிரவீன் ராஜ், மணி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் *தளபதியார்* அவர்களின் ஆணைக்கினங்க, விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பா...
24/07/2025

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் *தளபதியார்* அவர்களின் ஆணைக்கினங்க, விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான *டாக்டர் இரா.இலட்சுமணன்* அவர்கள் விழுப்புரம் மத்திய மாவட்டம், விழுப்புரம் சட்டமன்ற தொகுதி, காணை கிழக்கு ஒன்றியம், தோகைப்பாடி ஊராட்சியில் நடைபெற்ற *உங்களுடன் ஸ்டாலின்* முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, சிறப்புரையாற்றினார். உடன் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் செ.புஷ்பராஜ், காணை ஒன்றிய குழு பெருந்தலைவர் கலைச்செல்வி, ஒன்றிய கழக செயலாளர்கள் கொத்தமங்கலம் B.சந்திரசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள், மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Address


605602

Telephone

+917904411212

Website

Alerts

Be the first to know and let us send you an email when விழுப்புரம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share