
17/08/2024
சபரிமலை இன்றுமுதல் சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரின் மகன் பிரம்மஸ்ரீ கண்டரரு பிரம்மதத்தன் ராஜீவரு. முன்னிலையில் நடை திறக்கப்பட்டு நாளை காலை கணபதி ஹோமம் உஷா பூஜை உச்சிக்கால பூஜை மற்றும் பூஜைகளை தொடங்குவார் இந்த ஆண்டு மண்டல பூஜை மகரவிளக்கு பூஜை
நடத்தி வைப்பார்
அடுத்த ஆண்டு நிரப்புத்திரி வைபவம் வரை இவர் ஓராண்டு காலம் இவர் தலைமையில் பூஜைகள் நடைபெறும்...!