Japan Tamil Radio

Japan Tamil Radio JapanTamilRadio, is an internet based first Tamil radio of Japan.
ஜப்பான் தமிழ் ரேடியோ , ஜப்பான் நாட்டிலிருந்து முதல் இணையம்வழி தமிழ் வ

30/03/2020
15/01/2020

There is an opportunity for a South Indian Chef or cook, to manage a new upcoming restaurant in Yokohama.
If interested, please email your details to [email protected].

Visa sponsorship possible. But at present, we prefer people whom are already in Japan to start immediately.

யோகோகாமாவில் வரவிருக்கும் புதிய உணவகத்தை நிர்வகிக்க தென்னிந்திய சமையல்காரர் வாய்ப்பு உள்ளது.
ஆர்வம் இருந்தால், தயவுசெய்து உங்கள் விவரங்களை [email protected] க்கு மின்னஞ்சல் செய்யவும்.

விசா ஸ்பான்சர்ஷிப் சாத்தியம். ஆனால் தற்சமயம் ஜப்பான் நாட்டிற்குள் வாழ்பவராக இருப்பது உத்தமம்.

24/09/2019

**********“தமிழும் நானும்”***********

உங்கள் அபிமான “தமிழும் நானும்” நிகழ்ச்சி இப்பொழுது,

செவ்வாய் இரவு 9:00 மணிக்கும் (இந்திய நேரம் மாலை 5:30)
புதன் பகல் 11:00 மணிக்கும் (இந்திய நேரம் காலை 7:30)
வெள்ளி மாலை 4:00 மணிக்கும் (இந்திய நேரம் பகல் 12:30)

ஜப்பான் தமிழ் வானொலியின் நிகழ்ச்சிகளை இணையத்தில் எங்கேயும் எப்பொழுதும் கேட்டு மகிழுங்கள்.👇🏻👇🏻👇🏻

https://www.japantamilradio.com

ஆன்டராய்டு ஆப் மூலம் கேட்டு மகிழ, பதிவிறக்கம் செய்ய.. 👇🏻👇🏻👇🏻
https://play.google.com/store/apps/details?id=com.jtr.japantamilradio

இன்று ஒரு தகவல் 🎶🎶======================தொகுப்பாளர் : RJ Kayalகாலை : 8 amமதியம் : 1 pmமாலை : 4 pmஇரவு : 7 pmஜப்பான் தமிழ...
29/07/2019

இன்று ஒரு தகவல் 🎶🎶
======================
தொகுப்பாளர் : RJ Kayal

காலை : 8 am
மதியம் : 1 pm
மாலை : 4 pm
இரவு : 7 pm

ஜப்பான் தமிழ் வானொலியை கேட்டு மகிழுங்கள். ✊

ஜப்பான் மண்ணில் தமிழை அழகாக ஒலிக்கச் செய்யும் ஜப்பான் தமிழ் வானொலிக்கு உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்கீழே உள்ள ...
06/07/2019

ஜப்பான் மண்ணில் தமிழை அழகாக ஒலிக்கச் செய்யும் ஜப்பான் தமிழ் வானொலிக்கு உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
கீழே உள்ள இணையத்தள லிங்க் மூலம் ஜப்பான் தமிழ் வானொலியை எளிதாக கேட்கலாம்.
அனைவருக்கும் நன்றி.🙏🙏✊
https://radiosindia.com/japantamilradio.html

Please support Japan Tamil Radio.. 🙏🙏

23/06/2019
On   it is important we remember our common humanity. We must show compassion, empathy and fulfil our duty to offer sanc...
20/06/2019

On it is important we remember our common humanity.

We must show compassion, empathy and fulfil our duty to offer sanctuary to those fleeing war and persecution.

| |

16/06/2019

What was the theme of this week’s ‘Tamizhum Naanum’ program?

இந்த வார ‘தமிழும் நானும்’ நிகழ்ச்சியின் தலைப்பு என்ன?

住所

Yokohama, Kanagawa

ウェブサイト

アラート

Japan Tamil Radioがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

事業に問い合わせをする

Japan Tamil Radioにメッセージを送信:

共有する

カテゴリー