Allah is the best creator

Allah is the best creator Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Allah is the best creator, Magazine, Addalaichenai, Addalachenai.

01/06/2023
I am rich, I look beautiful, I can speak beautifully, everyone loves me, but remember that you will end one day, your bo...
28/05/2023

I am rich, I look beautiful, I can speak beautifully, everyone loves me, but remember that you will end one day, your body will be there,The breathing will stop, the body will be melted on the ground to become arrogant, yet it is time to change yourself, obey ALLAH's commandments.
May ALLAH give guidance to all
Ameen..🤲🏻🕋❤

﷽ #இன்ஷா  #அல்லாஹ்       🖤🖤
15/04/2023


#இன்ஷா #அல்லாஹ்
🖤🖤

15/04/2023

தாயோடு கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள்!

Arabic 29 Alphabet 🌸Bless your timeline 🥰
15/04/2023

Arabic 29 Alphabet 🌸
Bless your timeline 🥰

15/04/2023

கணவர் உங்களை ராணியாக பார்க்க வேண்டுமா?

12/04/2023

தாய்;தந்தையை உயிரோடு இருக்கும் பொழுது கண்ணியப்படுத்துங்கள்!

One of the scariest enemies on earth are those people who pretend to be your friend.💔
09/04/2023

One of the scariest enemies on earth are those people who pretend to be your friend.💔

ஸாலிஹான மனைவியின் அடையாளங்கள் :​♦ தீனுடய விஷயத்தில் கணவருக்கு உதவி செய்தல்♦ கணவன் மனைவியை பார்தால் அவர்களுடய குணங்களால் ...
03/04/2023

ஸாலிஹான மனைவியின் அடையாளங்கள் :

♦ தீனுடய விஷயத்தில் கணவருக்கு உதவி செய்தல்
♦ கணவன் மனைவியை பார்தால் அவர்களுடய குணங்களால் பார்வையால் சந்தோஷப்படுவார்கள்
♦ கணவனுக்கு கட்டுபடுவாள்
♦ தனது மானத்தையும், மரியாதையும் , கணவருடைய பொருள்களையும் பாதுகாப்பாள்
♦ அல்லாஹ்வை புகழ்ந்த வண்ணமாக சமைப்பாள்
♦ வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்வாள்
♦ மற்ற பெண்களை பற்றி (நல்லதும், கெட்டதும்) கணவரிடம் சொல்லமாட்டாள்
♦ கணவரை வீட்டின் வாசல் வரை வந்து (பர்தாவுடன், துஆவுடன் வழியனுப்புவாள்)
♦ கணவர் வீட்டிற்கு வருவதற்கு முன் தன்னையும், வீட்டையும் சுத்தமாக வைத்திருப்பாள்
♦ உறவினர் வீட்டிற்கும், மற்ற வெளி இடங்களுக்கு செல்லுகையில் பர்தாவை பேணுவாள்
♦ நல்ல விஷயங்களை செய்வதற்கு முன் சதகா கொடுப்பதற்கு கணவருக்கு ஆர்வமூட்டுவாள்
♦ வீட்டில் தொழுகைக்காக ஒரு இடத்தை ஓதுக்கிவைப்பாள்
♦ கணவருடய பார்வையில் தனது மதிப்பை தாழ்த்தி விடமாட்டாள்
♦ குழந்தைகளின் விஷயத்தில் ஒவ்வொன்றையும் கணவரிடம் ஆலோசனை செய்வாள்
♦ கணவருடய தேவையை பூர்த்தி செய்வதில் தாமதிக்கமாட்டாள்
♦ கணவரின் கஷ்டமான நேரத்தில் ஆறுதலாக இருப்பாள்
♦ தன்னுடய தப்பை ஓப்புக்கொள்வாள்.
♦ கணவருடய உறவினர் இடத்தில் நல்ல முறையில் நடந்துகொள்வாள்
♦ அல்லாஹ்வுக்கு மாற்றமான விஷயத்தில் யாருக்கும் கட்டுபடமாட்டாள்
♦ கணவரை கண்ணியமான வார்த்தைகளை கொண்டு அழைப்பாள்
♦ எந்த கஷ்டத்திலும், சிரமத்திலும் அல்லாஹ்வுக்காக பொறுமையாக இருப்பாள்
♦ போதும் என்ற வார்த்தையை அதிகமாக பயன்படுத்துவாள்
♦ ஒவ்வொரு நிலையிலும் கணவருக்கு உதவியாக இருப்பாள்
♦ கணவர் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து நடப்பாள்
♦ எப்போதும் முகம் சுழிக்கமாட்டாள்
♦ கணவர் எந்த பொருளை (மட்டமானதும்) கொடுத்தாலும் அதை மதிப்பாள்
♦ கணவனின் முன்னால் எப்போதும் Fresh ஆக இருப்பாள்
♦ கணவரை தீனுடய விஷயத்தில் ஆர்வமூட்டுவாள்
♦ கணவரிடத்தில் மட்டும் தன்னை அலங்கரித்துகொள்வாள்
♦ கணவருடய குறைகளை பார்க்காமல் நிறைகளை மட்டுமே பேசுவாள்
♦ கணவரின் உத்தரவு இல்லாமல் எங்கும் செல்லமாட்டாள்
♦ கணவரின் வருமானத்திற்கு ஏற்ற படி தனது வாழ்கையை சிக்கனமான முறையில் நடத்தாட்டுவாள்
♦ எபொழுதும் தன்னுடய குணத்தாலும் உடல் மற்றும் உடையில் சுத்தமாக இருப்பாள்
♦ கணவரை விட எவ்வகையிலும் தன்னை சிறப்பாக , உயர்வாக நினைக்கமாட்டாள்
♦ கெட்ட நடத்தை உள்ள பெண்களிடம் எந்த தொடர்பும் வைத்துகொள்ளமாட்டாள்
♦ இல்லம் எப்பொழுதும் சந்தோஷத்துடன் இருக்கவேண்டும் என்று நினைப்பாள்
​​ஆகவே அல்லாஹ்வின் அருள் வேண்டும், பெற்றோர்களின் துஆ வேண்டும் இவை இரண்டும் இல்லாத திருமணமும், மனைவியும் நறுமணம் இல்லாத வாழ்வுதான் என்பதை நீங்கள் உணர வேண்டும். ஒரு நல்ல ஸாலிஹான மனைவிக் கிடைக்க அல்லாஹ்விடம் எப்பொழுதும் துஆச் செய்ய வேண்டும்.
​​அதே போல ஒரு பெண்ணுக்கு ஒரு நல்ல கணவர் கிடைக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனைச் செய்ய வேண்டும். மார்க்கப்பெணுதல் உள்ள மனைவி அமைய வேண்டும். மார்க்க பேணுதல் உள்ள கணவர் அமைய வேண்டும். மேலே கொடுக்கப்பட்டுள்ள விஷயத்தில் சரியான முறையில் இருக்கிரோமா என்று சிந்தித்து நாமும் ஸாலிஹானவர்களாக மாறுவதற்கு எல்லாம் வல்ல கிருபையாளன் நல்லுதவி புரிவானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

27/03/2023

தாய்:தந்தை 👨‍👩‍👦

27/03/2023

கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி தொழும் போது முதுகிலும் தோள்களிலும் குழந்தைகள் ஏறிவிளையாடுவர்.
சவூதி அரேபிய அரசு சிறுவர்களை கஃபாவிற்குள் ரமழான் காலத்தில் அனுமதிப்பதில்லை என்ற அறிவிப்பு செய்துள்ளதை பலரும் சமூகவலைத்தளங்களில் பதிந்துள்ளனர்..

துருக்கி போன்ற நாடுகளில் சிறுவர்கள் இல்லா பள்ளிகள் மயானங்கள் என்றும்
சிறுவர்கள் இல்லா பள்ளிவாயல்கள் அடுத்த தலைமுறையை அழிக்கிறது. பூந்தோட்டமாய் பள்ளிவாயில்கள் மாறவேண்டும் . வண்ண ண்ண மலர்களாய் மனம்மகிழ் சின்னஞ்சிறுசுகள் இல்லாத பாலைநிலமாக பள்ளிவாயில்கள் அமையவே கூடாது.

நம் எதிர்கால சந்ததிகளான சிறார்கள் பள்ளிவாயல்களுக்குள் அனுமதிக்கப்படல் வேண்டும் அவர்கள் அங்கு கற்க வேண்டும்.கசடற கற்கும் அனுபவ செயன்முறைகளை அக்குழந்தைகள் பெற்றால் தான் அக்குழந்தை பள்ளிவாயலுடன் தொடர்புடையவளாக மாறுவான். அது உரிமைகள் மறுக்கப்பட்ட சிறைச்சாலை போன்றிருந்தால் சிறுவர்கள் பள்ளிப்பக்கமே வரமாட்டார்கள். இளமையில் கல்வி சிலையில் எழுத்து.

பள்ளிவாயல்களுக்குள் சிறுவர்கள் தீங்குதரும் சில கருமங்கள் ஆற்றலலாம் அவ்வாறான சந்தர்ங்களில் பெற்றோர் பாதுகாவர் மூத்தோர்கள் பள்ளிநிருவாகிகள் அமைதியாக ஆதரவாக அக்ககுறும்புகளால் ஏற்படும் தகாத விளைவுகளை அழகான முறையில் விளங்கப்படுத்தி நெறிப்படுத்த வேண்டுமே தவிர பள்ளிவாயலுக்குள் நுழைய தடை செய்தல் கூடாது.

சவூதி அரசு சிறுவர்களை கஃபா வளாகத்துக்குள் அனுமதிக்க மறுப்பது எதிர்கால சந்ததியை இஸ்லாத்தில் நின்றும் தூரமாக்கும் நீண்டகால தீங்கான செயன்முறைசதி என்றே நான் கருதுகிறேன்

நான் மிகவிரும்பும் என் அன்பு நண்பர் மரியாதைக்குரிய சகோதரர் Naushad Mohideen .ஒரு காணொளியை என் வட்சப்பில் பகிர்ந்தார்கள்.
அது பாலகர் தொடங்கி சிறார்களின் குறும்புகள் அடங்கிய. Tiktok வீடியோ..
வீடியோக்கள் படமாக்கப்பட்டு தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்ததது.

மொத்தத்தில் இவ்வாறான குறும்புகளை நிச்சயம் சிறார்கள் செய்தே தீருவார்கள் என்பது உண்மை.
வீடியோவில் ரசிக்கும் படியான இக்குறும்புகள் நமக்கு நடக்கும் போது நாம் கடுப்பாவதும் உண்டு .குறும்புகள் அடங்கிய வீடியோவை கண்டதும் .... நான் எழுத வேண்டும் என கிடப்பில் போட்ட. சசிறார்கள் சம்பந்தமான இப்பதிவை வரைகிறேன்..நன்றி சகோதரர் நெளஷாத் மொகிடீன் அவர்களே

சிறார்கள் அன்பான கண்காணிப்பில் நெறிப்படுத்தும் வழிமுறைகளை பள்ளிவாயல் நிருவாகிகள் செய்தல் அவசியம்.

பள்ளிவாயலில் இருக்கும் செருப்புகளுக்கு காவலாளி போடும் பள்ளி நிருவாகிகள்
கக்கூஸுக்கும் காவலாளி போடும் பள்ளி நிருவாகிகள்.... பள்ளிக்குள் வரும் சிறுவர்களை கண்காணித்து ஆதரவாக பாசத்துடன் பழகும் வேலையாட்களை நியமித்து பிள்ளைகளின் சில குறும்புகளினால் ஏற்படும் தீயவிளைவுகளை தவிர்க்கலாம் அல்லவா..
பெற்றோர்களும் ஒழுக்கங்களை சொலித்தரலாமல்லவா.

சிங்கம் புலி கரடி முதலையென அத்தனை மிருகங்களையும் தம் சொற்படி கேட்க பழக்கும் மனிதன் சிறார்களை நற்பழக்கத்தின் பால் பழக்கமுடியாதா

மொத்தத்தில் பள்ளிவாயால்களுக்குள் சிறார்கள் அனுமதிக்கப்படல் அவசியத்திலும் அவசியமாகும்.. அது காலத்தின் கட்டாயமுமாகும்

26/03/2023

🤲

Address

Addalaichenai
Addalachenai
32350

Website

Alerts

Be the first to know and let us send you an email when Allah is the best creator posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category