பொது ஜன பெரமுனAddalaichenai

பொது ஜன பெரமுனAddalaichenai SLPP official news only (media) media SLPP official

15/10/2021
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், திகவாபி பிரதேசங்களுக்கான அபிவிருத்தி தொடர்பா...
18/09/2021

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், திகவாபி பிரதேசங்களுக்கான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர் கெளரவ விமல வீர திஸாநாயக்க அவர்களின் அட்டாளைச்சேனைக்கான மக்கள் பணிமனை காரியாலயத்தில் இராஜாங்க அமைச்சர் கெளரவ விமல வீர திஸாநாயக்க அவர்களின் இணைப்பு செயலாளர் SLA.AZEES (JP) அவர்களின் தலைமையின் கீழ் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. SLPP OFFICIAL MEDIA UNIT ADDALAICHENAI

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்(DCC) இராஜாங்க அமைச்சர் விமல வீர திஸாநாயக்க அவர்களின் தலைமையின் கீழ் அட்டாள...
17/09/2021

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்(DCC) இராஜாங்க அமைச்சர் விமல வீர திஸாநாயக்க அவர்களின் தலைமையின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் எதிர்வரும் 2021.09.24 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன்  பெர்னாண்டோ அவர்களின் அழைப்பை ஏற்று இராஜாங்க அமைச்சர் விமல வீர திஸாநாயக்க அவர்களின் இணை...
16/03/2021

நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்களின் அழைப்பை ஏற்று இராஜாங்க அமைச்சர் விமல வீர திஸாநாயக்க அவர்களின் இணைப்பு செயலாளர் SLA.அஸீஸ் (JP) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

23/02/2021
ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் மற்றும் இராஜாங்க அமைச்சர் விமல வீர திஸாநாயக்க அவர்களின் இ...
18/02/2021

ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் மற்றும் இராஜாங்க அமைச்சர் விமல வீர திஸாநாயக்க அவர்களின் இணைப்பு செயலாளரும் பொத்துவில் தொகுதியின் தேர்தல்கள் அமைப்பாளருமான SLA அஸீஸ்(JP) அவர்களுக்கு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து 73 சுதந்திர தின கையேடு கிடைக்கப் பெற்றிருந்தது.

16/02/2021
 . #அஸீஸ்(JP)  #அவர்களுக்கு   #கெளரவ  #பிரதமர்  #அவர்களின்புத்தாண்டுமற்றும்  #தந்தார்  #வாழ்த்துசெய்தி‌ ஸ்ரீ லங்கா பொது ...
07/01/2021

. #அஸீஸ்(JP) #அவர்களுக்கு #கெளரவ #பிரதமர் #அவர்களின்புத்தாண்டுமற்றும் #தந்தார் #வாழ்த்துசெய்தி‌ ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் மற்றும் இராஜாங்க அமைச்சர் விமல வீர திஸாநாயக்க அவர்களின் இணைப்பு செயலாளரும் மற்றும் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் பொத்துவில் தொகுதியின் தேர்தல்கள் அமைப்பாளருமான SLA.அஸீஸ்(JP) அவர்களுக்கு கெளரவ பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்கள் #நத்தார் மற்றும் #புத்தாண்டு க்கான வாழ்த்து செய்தியை அனுப்பி வைத்தார். அத்துடன் எமது தொகுதியிற்குரிய அபிவிருத்தி மற்றும் இளைஞர், யுவதிகளின் தொழில் வாய்ப்புக்களை உடன் நிவர்த்தி செய்வதாக வாக்குறுதி அளித்தார். SLPP Official media unit ADDALAICHENAI.

கெளரவ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் கெளரவ பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச செ...
02/01/2021

கெளரவ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் கெளரவ பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் நேற்று பிரதேச செயலாளரின் தலைமையில் அட்டாளைச்சேனை 07ஆம் பிரிவில் இடம்பெற்றது.இக் கலந்துரையாடலில் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் மற்றும் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க அவர்களின் இணைப்பு செயலாளரும் மற்றும் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் பொத்துவில் தொகுதியின் தேர்தல்கள் அமைப்பாளருமான SLA.அஸீஸ் (JP) , மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச சபை உறுப்பினர்,கிராம சேவகர், சமூர்த்தி உத்தியோகத்தர், பாடசாலை அதிபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இக் கலந்துரையாடலில் அட்டாளைச்சேனை 07ஆம் பிரிவுக்கான வீதி,வடிகால் , நீர் வசதி, மின்சார வசதி மற்றும் வாழ்வாதார வசதி உள்ளிட்ட பல்வேறு வேலை திட்டம் சம்பந்தமாக ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. 🌷SLPP OFFICIAL MEDIA UNIT ADDALAICHENAI 🌷

25/11/2020
ගරු  අගමැති මහින්ද රාජපක්ෂ මැතිතුමනි , සුභ උපන්දිනයක් වේවා..!! Mahinda Rajapaksa    SLPP OFFICIAL MEDIA UNIT ADDALAICHEN...
18/11/2020

ගරු අගමැති මහින්ද රාජපක්ෂ මැතිතුමනි , සුභ උපන්දිනයක් වේවා..!! Mahinda Rajapaksa
SLPP OFFICIAL MEDIA UNIT ADDALAICHENAI

Address

Beach Rode
Akkaraipattu

Telephone

+94755444028

Website

Alerts

Be the first to know and let us send you an email when பொது ஜன பெரமுனAddalaichenai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category