25/06/2025
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், அந்தக் கட்சியின் பாலமுனை அமைப்பாளர் அலியாரை "வெளியே போடா" (Get Out) என்று கூறி, பகிரங்கமான ஒரு கூட்டத்தில் வைத்து விரட்டுகிறார்.
சம்பவம்: முஸ்லிம் காங்கிரஸில் முஷாரப் இணைந்த நிகழ்வு
காலம்: 25.06.2025