Rj Rasheed m haneefa

Rj Rasheed m haneefa Rj Rasheed m haneefa
(B.A)
(SLBC) Broadcaster

30/01/2025

அறிந்து கொள்ளுங்கள்!.
உங்களுடைய ஆவணங்கள்(NIC, PP, DL,... Ect...) இவைகள் தொலைந்தால் அவற்றை நேரடியாக பேஸ்புக்கில் பதிவேற்ற வேண்டாம் அவற்றில் மறைக்க வேண்டியதை மறைத்து பதிவிடுங்கள். ஏனென்றால் அவற்றை முறைகேடாக பயன்படுத்துவதற்கு பல வாய்ப்புகள் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

19/01/2025

தொடரும் அசாதாரண காலநிலை காரணமாக, கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளையும் நாளைய தினம் மூடவேண்டியுள்ளது.

எனவே இத்தினத்திற்கான பதில்பாடசாலை நாளாக எதிர்வரும் 25.01.2025 (சனிக்கிழமை) பாடசாலை நாளாக அறிவிக்கப்படுகின்றது. இவ்ஏற்பாடானது கிழக்குமாகாண கெளரவ ஆளுநர் அவர்களின் அனுமதியின் கீழ் அறிவிக்கப்படுகின்றது.

S.R. கசந்தி
மாகாணக் கல்விப் பணிப்பாளர்
கிழக்கு மாகாணம்

11/01/2025
30/11/2024

நம்பாதீர்கள் வதந்தி!!
முக்கிய அறிவிப்பு

சுனாமி அனர்த்தம் தொடர்பில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். மேலும் சுனாமி அனர்த்தம் ஒன்று உருவாகும் பட்சத்தில் மக்களுக்கு அது தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாக உடனடியாக அறிவிக்கப்படும் என்பதனை மிகவும் பொறுப்புடன் அறியத்தருகின்றோம்.

உதவிப் பணிப்பாளர்,
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம்,
மாவட்ட செயலகம்,
மட்டக்களப்பு.

Address

Akkaraipattu

Telephone

+94772635689

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rj Rasheed m haneefa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rj Rasheed m haneefa:

Share

Category