Akpnews

Akpnews Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Akpnews, News & Media Website, Akkaraipattu.
(2)

உடனுக்குடன் நம்பகமான அக்கரைப்பற்று, தேசிய, சர்வதேச செய்திகளை அறிந்து கொள்ள Akpnews லைக் Like செய்யுங்கள்
ஜும்ஆ நேரலை மற்றும் மிக சிறந்த மார்க்க நிகழ்ச்சிகள், சிறந்த பேட்டி நிகழ்சிகள், சொற் பொழிவுகளையும் பார்க்கலாம் நம்பகமாக செய்திகளை அறிய எமது Akpnews பக்கத்தை லைக் செய்யுங்கள்

பல சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறோம் பேட்டி நிகழ்ச்சிகள், நேரலை நிகழ்ச்சிகள், வெள்ளிக்கிழமை ஜும்ஆ நேரலை என பல நிகழ்ச

்சிகளை எமது பக்கத்தில் வழங்குகிறோம்

உங்களது விளம்பரங்களை எமது பக்கத்தில் விளம்பரப்படுத்துங்கள்

எமது பக்கத்தை லைக் மற்றும் பலோ செய்வதினுடாக எமக்கு ஆதரவு தாருங்கள்

�உங்கள் கருத்துக்கள், விமர்சனங்களை கூட எமக்கு எழுதலாம்

08/09/2025

ஆலிம் நகர் இலவச தையல் பயிற்சி மையம் நீங்களும் இணையலாம்
Contact 0702331348

அக்கரைப்பற்று AVV வீதியின் முடிக்கப்படாத மிகுதி வீதிக்கான காபட் இடும் பணி முழுமையாக நிறைவடைந்தது
08/09/2025

அக்கரைப்பற்று AVV வீதியின் முடிக்கப்படாத மிகுதி வீதிக்கான காபட் இடும் பணி முழுமையாக நிறைவடைந்தது

கந்தானையில் ஐஸ் உற்பத்திக்கான இரசாயனப் பொருட்கள் பறிமுதல்
08/09/2025

கந்தானையில் ஐஸ் உற்பத்திக்கான இரசாயனப் பொருட்கள் பறிமுதல்

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் (E04) முதல் பகுதியான கடவத்தை முதல் மீரிகம வரையிலான கட்டுமானப...
08/09/2025

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் (E04) முதல் பகுதியான கடவத்தை முதல் மீரிகம வரையிலான கட்டுமானப் பணிகள் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் மீண்டும் தொடங்க உள்ளன.

இது, பல வருடங்களாக நீடித்த தாமதங்களுக்குப் பிறகு, நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.

ஆளே இல்லாத கடையில் 'டீ' ஆத்தும் ஒருவனைப் போல், எந்தக் கப்பலும் வந்து போகாத - ஒலுவில் துறைமுகத்துக்கு 'உழைக்கும்' வெளிச்ச...
08/09/2025

ஆளே இல்லாத கடையில் 'டீ' ஆத்தும் ஒருவனைப் போல், எந்தக் கப்பலும் வந்து போகாத - ஒலுவில் துறைமுகத்துக்கு 'உழைக்கும்' வெளிச்ச வீடு இது.

ஒலுவிலின் பொருளாதாரத்தை 'இருளாக்கி' விட்டு, எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் - நிமிந்து நிற்கிறது.

ஏராளமான தென்னந் தோப்புகளையும் கரைவலை மீன்பிடித் தொழிலையும் விழுங்கிய கதையின் 'ஆச்சரியக்குறி'யாகவே - இந்த வெளிச்ச வீட்டை பார்க்கத் தோன்றுகிறது.

ஒலுவிலில் ஒரு வர்த்தகத் துறைமுகத்தையும் மீன்பிடித் துறைமுகத்தையும் 4.61 கோடி யூரோவை (இலங்கையின் இப்போதைய பெறுமதியில் 1628 கோடி ரூபாய்) கடனாகப் பெற்று அமைத்தார்கள். வர்த்தகத் துறைமுகத்துக்கு இதுவரை ஒரு கப்பல் கூட வந்து போனதில்லை. மீன்பிடித் துறைமுகம் மண் வார்த்துக் கிடக்கிறது.

மக்கள் 'முசுப்பாத்தி'யாக வந்து போகும் இடமாக, ஒலுவில் வெளிச்ச வீடு - இப்போது மாறியிருக்கிறது.

ஆளில்லாத கடையில் டீ ஆத்திக் கொண்டிருக்கிறது ஒலுவில் வெளிச்ச வீடு.

ஒலுவிலின் கடற்கரைத் தென்னந்தோப்புகள் இப்போது நினைவுகளில் மட்டுமே அசைந்து கொண்டிருக்கின்றன.

Mabrook ul

இலங்கையில்  அரிய 'இரத்த நிலவு  தென்பட்டது
08/09/2025

இலங்கையில் அரிய 'இரத்த நிலவு தென்பட்டது

சவுதி அரேபியாவில்  சந்திர கிரகணத்தின் பகுதி கட்டம் இன்று இரவு 7:27 மணிக்கு  தொடங்கும், அதைத் தொடர்ந்து முழு கிரகணம் இரவு...
07/09/2025

சவுதி அரேபியாவில் சந்திர கிரகணத்தின் பகுதி கட்டம் இன்று இரவு 7:27 மணிக்கு தொடங்கும், அதைத் தொடர்ந்து முழு கிரகணம் இரவு 8:30 மணிக்குத் தொடங்கி, இரவு 9:53 மணி வரை நீடிக்கும்

07/09/2025

விரும்பிய மீனை சுடலாம்
அறுகம்பே பொத்துவில்

♦️இன்று (செப்டம்பர் 7, 2025) நிகழவிருக்கும் முழு சந்திர கிரகணம் இலங்கையில் தெளிவாகத் தென்படும். இது 2025 ஆம் ஆண்டின் இரண...
07/09/2025

♦️இன்று (செப்டம்பர் 7, 2025) நிகழவிருக்கும் முழு சந்திர கிரகணம் இலங்கையில் தெளிவாகத் தென்படும். இது 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணமாகும்.

மேலும் இலங்கை உட்பட உலகின் பல பகுதிகளில் இது பார்க்கப்படலாம். குறிப்பாக, இந்த கிரகணம் இலங்கை நேரப்படி இரவு 8:58 மணி முதல் செப்டம்பர் 8 அதிகாலை 1:26 மணி வரை நீடிக்கும், முழுமையான கிரகணம் இரவு 11:01 முதல் 12:22 மணி வரை நிகழும்.

இந்த நேரத்தில் சந்திரன் ரத்த சிவப்பு நிறத்தில் (Blood Moon) தோன்றும், இது வானியல் ஆர்வலர்களுக்கு ஒரு அற்புதமான காட்சியாக இருக்கும்.

07/09/2025

அறுகம்பே பொத்துவில்

கிரகணத் தொழுகை பற்றிய அறிவித்தல்Taqwa Jummah Masjid Akkaraipattu
07/09/2025

கிரகணத் தொழுகை பற்றிய அறிவித்தல்
Taqwa Jummah Masjid Akkaraipattu

சின்ன உல்ல ஜும்ஆ பள்ளிவாயல் அருகம்பே பொத்துவில்
07/09/2025

சின்ன உல்ல ஜும்ஆ பள்ளிவாயல்
அருகம்பே பொத்துவில்

Address

Akkaraipattu

Alerts

Be the first to know and let us send you an email when Akpnews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akpnews:

Share