Nila Television

Nila Television 😍🤩எமது பிரதேசத்தின் 💃கலை கலாசாரம் ,⛹️‍♀️விளையாட்டு மற்றும் 🐘ஆளுமைகளையும் வளர்க்கும் அலைவரிசை💥💯💥

18/06/2025
16/06/2025

ஆலையடிவேம்பு திகோ/அன்னை சாரதா கலவன் பாடசாலையில் இடம்பெற்ற மாணவர் சந்தை 16.06.2025

"ஐயனே உந்தன் அடி பணிந்தேன்ஆதுலர் சேரி குளிர வென்றுவைகாசித் தினங்கள் வருவோமென்றுவருகைக் கிசைந்து விடை கொடுத்தாரே” என்ற பா...
26/05/2025

"ஐயனே உந்தன் அடி பணிந்தேன்
ஆதுலர் சேரி குளிர வென்று
வைகாசித் தினங்கள் வருவோமென்று
வருகைக் கிசைந்து விடை கொடுத்தாரே”

என்ற பாடலுக்கு ஏற்ப வைகாசி மாதம் என்றாலே கண்ணகியின் புகழ் பாட தமிழர் பகுதி எங்கும் அனைத்து கண்ணகி அம்மன் ஆலயங்களும் தயாராகிவிடும் நிலையில் சில ஆலயங்களின் சுப முகூர்த்த பத்திரிகைகள்..

கள்ளியந்தீவு திருக்கோவில் அருள்மிகு ஶ்ரீ சகலகலை அம்மன் ஆலய சங்காபிஷேக பெருவிழா - 2025
14/05/2025

கள்ளியந்தீவு திருக்கோவில் அருள்மிகு ஶ்ரீ சகலகலை அம்மன் ஆலய சங்காபிஷேக பெருவிழா - 2025

கோளாவில் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவ பெருவிழா - 2025
14/05/2025

கோளாவில் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவ பெருவிழா - 2025

06/05/2025

3 Choices for Alayadiveambu PS
7🏠+7🧭=14✌️
7🏠+2🍍=9✌️
7🧭+2🍍=9✌️

இப்போ இந்த அன்னாசி பழம் எங்க கூட்டு சேருதோ அவங்க ஆலையடிவேம்பு பிரதேச சபையின் ஆட்சியை கைப்பற்றலாம்......
06/05/2025

இப்போ இந்த அன்னாசி பழம் எங்க கூட்டு சேருதோ அவங்க ஆலையடிவேம்பு பிரதேச சபையின் ஆட்சியை கைப்பற்றலாம்......

🧨🧨🧨வாழ்த்துக்கள் ஆலையடி வேம்பு பிரதேச சபையை ஆளப்போகும் வெற்றியாளர்களே🎆🎆🎆🎆         district
06/05/2025

🧨🧨🧨வாழ்த்துக்கள் ஆலையடி வேம்பு பிரதேச சபையை ஆளப்போகும் வெற்றியாளர்களே🎆🎆🎆🎆 district

06/05/2025

ஆலையடிவேம்பு வட்டார வெற்றி
🏠ITAK- 05
🧭NPP-04
🍍Pine apple-01

06/05/2025

KOLAVIL-01 - 🍍
Kolavil-02 -🏠

எமது நிலா TVன் நிகழ்ச்சி தொகுப்பாளினி செல்வி சிவகுமார் ஹென்சிகா அவர்கள் நடைபெற்று முடிந்த க.பொ.த.உயர்தர பரீட்சையில் கலைப...
26/04/2025

எமது நிலா TVன் நிகழ்ச்சி தொகுப்பாளினி செல்வி சிவகுமார் ஹென்சிகா அவர்கள் நடைபெற்று முடிந்த க.பொ.த.உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் 3பாடங்களில் 3A சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளார் அவருக்கு எமது நிலா TV சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Address

Kolavil
Akkaraipattu
32000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nila Television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share