களம் TV

களம் TV முயற்சிகளுக்கான களம் உண்மை நடுநிலைக்கே முதலிடம்

26/06/2025

Palamunai 12:20

26/06/2025

பாவம் காசா மக்கள்...

26/06/2025

இருப்பவன் கொழுப்பெடுத்தது போதாது,
இன்னும் வேணும் என்கிறான் 😌😌
இவர்களை போன்ற இல்லாதவரை நினைத்தால்,
கண்ணில் கண்ணீர் வருகிறது 😭🖤😭

மணமகள் தேவை வெளிமடையை சேர்ந்த 34 வயதுடைய கண் பார்வை அற்ற வாசனை திரவியம் அத்தர் விற்கும் சகோதரர் முஹம்மது ரிபாத்  அவர்களு...
25/06/2025

மணமகள் தேவை

வெளிமடையை சேர்ந்த 34 வயதுடைய கண் பார்வை அற்ற வாசனை திரவியம் அத்தர் விற்கும் சகோதரர் முஹம்மது ரிபாத் அவர்களுக்கு 32 வயதிற்குள், நல்ல குணநலன்கள் மற்றும் மனநிலை கொண்ட மணமகள் தேவை
விவாகரத்து பெற்றவரோ, விதவையோ இருந்தாலும் பரவாயில்லை – நம்பிக்கையோடு வாழ்க்கையை பகிர விரும்பும் ஒருவர் வரவேற்கப்படுகிறார்.

சிறப்பு குறிப்பு:

" நான் முழுமையாக பார்வையற்றவனாக இருந்தாலும், அன்பும் புரிதலோடும் வாழும் ஒரு வாழ்நாள் துணையை எதிர்நோக்குகிறேன்.

உணர்வுப் பிணைப்பு முக்கியமானது."

📞 தொடர்புக்கு:* 0774942275

✅அவசர இருதய சத்திர சிகிச்சைகாக நிதி உதவி கோரல்!தெல்தோட்டை, கோணங்கொட கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட பத்தாம்பள்ளி கிராமத்த...
25/06/2025

✅அவசர இருதய சத்திர சிகிச்சைகாக நிதி உதவி கோரல்!

தெல்தோட்டை, கோணங்கொட கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட பத்தாம்பள்ளி கிராமத்தில் வசிக்கும் எம்.எம்.எம்.பாஷில் என்பவரது மகன் முஹம்மத் பர்ஷாத் என்ற 16 வயதுடைய மாணவனுக்கு சிறுவயதுமுதல் இருதயத்தில் நரம்பியல் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டிருந்தது.

காலம் செல்லச் செல்ல இருதயத்திலுள்ள குறித்த நரம்பியல் பிரச்சினை சீராகும் என வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இம்மாதம் (ஜூன்2025) வைத்திய பரிசோதனைக்கு சென்றபோது அவருக்கு உடனடியாக இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளுமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

குறித்த இருதய சத்திர சிகிச்சை இந்தியாவில் மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதற்காக இலங்கை மதிப்பில் 3,000,000/= (மூன்று மில்லியன்) தேவைப்படுகிறது.

குறித்த நிதியை திரட்டுவதற்கான இயலுமை தற்போதைக்கு அவரது குடும்பத்தாருக்கு இல்லாமையால் தனவந்தர்களின் உதவியை நாடியுள்ளனர்.

விபரங்களுக்கு தந்தை பாஷில் 0781735892, தாய் பர்ஷானா 0772625607

தெல்தோட்டை, பத்தாம்பள்ளி - அல்மஸ்ஜிதுல் ஜென்னாஹ்வின் கடிதம், வைத்திய ஆவணங்களையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

24/06/2025

இப்படியும் சில ....பிள்ளைகள்....

*ஜனாஸா அறிவித்தல்*அக்கரைப்பற்று அல் பாத்திமியா பாடசாலை வீதியில் வசித்து வரும் இனாம் ஒஸன் வபாத் ஆனார்கள்.இன்னாலில்லாஹி வய...
23/06/2025

*ஜனாஸா அறிவித்தல்*

அக்கரைப்பற்று அல் பாத்திமியா பாடசாலை வீதியில் வசித்து வரும் இனாம் ஒஸன் வபாத் ஆனார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

இவர்
அனீஸா (சிங்களபாடஆசிரியர் ISA) அவர்களின் அன்பு கணவரும்

அஸாம் (சவுதி அரேபியா)
பாத்திமா நிஹ்லா ( ஆசிரியர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்

றிஸ்தி (water Board) அகீலா ஆகியோரின் மாமனாரும்

மாலிக் (ஆதார வைத்தியசாலை அக்கரைப்பற்று)
அஜிமீர்
JM. வஸீர் (முன்னாள் அமைச்சர் அதாவுல்லா அவர்களின் பிரத்தியேக செயலாளர்), ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.

அமீன் (சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்)
சம்சுதீன் (சாரதி ஆதார வைத்தியசாலை) சிஹாருதீன் (துறைமுக அதிகார சபை) ஆகியோரின் சகலனும் ஆவார்கள்.

# ஜனாஸா நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.

*வீடு'-*
அல்பாத்திமியா பாடசாலை பள்ளிவாசலுக்கு அருகில் உள்ளது.

மேலதிக விபரங்களுக்கு
0705147512

நாட்டில் அமைதி திரும்பியுள்ளது, வான்பரப்பு முற்றிலும் பாதுகாப்பானதாக மாறியுள்ளது என கத்தார் அறிவிப்பு
23/06/2025

நாட்டில் அமைதி திரும்பியுள்ளது, வான்பரப்பு முற்றிலும் பாதுகாப்பானதாக மாறியுள்ளது என கத்தார் அறிவிப்பு

இறைவன் இந்த நாட்டைப் பாதுகாக்கட்டும் என்ற பொருள்பட Haramain வெளியிட்டுள்ள பதிவு
23/06/2025

இறைவன் இந்த நாட்டைப் பாதுகாக்கட்டும் என்ற பொருள்பட Haramain வெளியிட்டுள்ள பதிவு

23/06/2025

Qatar now..

23/06/2025

கத்தாரில் இருந்து...

23/06/2025

கத்தாரில் தற்பொழுது....

Address

Akkaraipattu
32400

Alerts

Be the first to know and let us send you an email when களம் TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to களம் TV:

Share

Category