Acc News

Acc News News Only

28/11/2025

✅👉இன்னும் 2 அல்லது 3 மணி நேரத்திற்குள் கம்பஹா (Gampaha) நகரமே வெள்ளத்தில் மூழ்கலாம்..!

✔️உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்..!

28/11/2025

✅👉இந்தியாவின் ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பல் - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 தொன் உணவு நன்கொடை..!

✔️Breaking Update

28/11/2025

✅👉பிரதேச செயலாளர்களின் அனர்த்த நிவாரண செலவின் மட்டுப்பாடு - 50 மில்லியன் ரூபாய் வரை அதிகரிப்பு - நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு

28/11/2025

✅👉 #வவுனியா #செட்டிக்குளம் பகுதி..!

On, November 28, 2025






28/11/2025

✅👉Dialog நிறுவனம் வெள்ள நிவாரணம் வழங்கியுள்ளது,

✅👉 #006 # ஐ டயல் செய்து 250 நிமிட அழைப்புகள், 1GB டேட்டாவைப் பெறுங்கள்..!

28/11/2025

✅👉 #கொழும்பு - #வெள்ளவத்தை வீதி...!

On, November 28, 2025






✅👉 #கட்டார் சென்ற பொத்துவில் அப்ரி வபாத்..!🌐 On, November 28, 2025🌐 News Editorகிழக்கு மாகாணம் - பொத்துவில் பகுதியைச் சே...
28/11/2025

✅👉 #கட்டார் சென்ற பொத்துவில் அப்ரி வபாத்..!

🌐 On, November 28, 2025

🌐 News Editor

கிழக்கு மாகாணம் - பொத்துவில் பகுதியைச் சேர்ந்த அப்ரி எனும் இளைஞன் கட்டார் நாட்டில் வைத்து (27) வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

தொழில் நிமித்தம் கட்டார் நாட்டிற்கு 2 நாட்களுக்கு முன்னர் சென்ற நிலையில் இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் தெரிவிக்கிப்படுகிறது.

✅👉இடிந்துவிழுந்த  #மாத்தளை  #மொரகாஹந்த பாலம்..!   🌐 On, November 28, 2025
28/11/2025

✅👉இடிந்துவிழுந்த #மாத்தளை #மொரகாஹந்த பாலம்..!





🌐 On, November 28, 2025

✅👉 #கண்டி - ஹசலக்க யஹன்கல மலைப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 07 பேரின் சடலங்கள் மீட்பு..! ✅👉21 பேரை காணவ...
28/11/2025

✅👉 #கண்டி - ஹசலக்க யஹன்கல மலைப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 07 பேரின் சடலங்கள் மீட்பு..!

✅👉21 பேரை காணவில்லை..!



✅👉 #அம்பாறை மாவட்டத்தில்  தடைப்பட்டுள்ள மின்சாரம் மீள  #விநியோகிப்பதில் சிக்கல்.!🌐 On, November 28, 2025🌐 News Editorஇலங...
28/11/2025

✅👉 #அம்பாறை மாவட்டத்தில் தடைப்பட்டுள்ள மின்சாரம் மீள #விநியோகிப்பதில் சிக்கல்.!

🌐 On, November 28, 2025

🌐 News Editor

இலங்கை மின்சார சபையின் தேசிய கட்டுப்பாட்டு அமைப்பு மையத்தின்படி, ரந்தம்பே மற்றும் மஹியங்கனை இடையேயான மின்மாற்றி பாதையில் ஏற்பட்ட பழுதினால்,

அம்பாறை மாவட்டத்தில் நேற்று மாலை 5.45 மணி முதல் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

குறிப்பாக மஹியங்கனை பிரதேசத்திலும் இந்த மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளது.

இதனை சீரமைப்பு செய்வதற்கான வேலைகளை இலங்கை மின்சார சபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இதுவரைக்கும் கிடைத்த தகவல் படி, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தடைப்பட்டுள்ள மின்சார விநியோகம், இன்றைய தினம் சீராகுவதற்கான சாத்தியம் குறைவாகக் காணப்படுவதாக அறிய முடிகிறது.

28/11/2025

✅👉அரநாயக்க - செலவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் இருவர் உயிரிழப்பு..!

✔️பொலிஸார்

28/11/2025

✅👉ஹாலிஎல எட்டம்பிட்டிய திக்வெல்ல தோட்டம் கீழ்பிரிவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இருவர் உயிரிழப்பு 02 பேர் காணாமல் போயுள்ளனர் - பொலிஸ்

Address

Irakkamam
Ampara
32250

Alerts

Be the first to know and let us send you an email when Acc News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share