News alert.lk

  • Home
  • News alert.lk

News alert.lk வீழ்த பலர் இருப்பார்கள் உன்னை உயர்த்த உன் தன்னம்பிக்கை மட்டுமே உண்டு எண்ணத்தை சீராக்கு வெற்றி உனது

13/03/2025

அஸ்ஸலாமு அலைக்கும் புனித ரமழான் மாதத்தில் இறைவன் பாதையில் நீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட நீர் இணைப்பினை மூலப் பெற முடியாமல் காணப்படும் உறவுக்கு உதவி செய்யுங்கள் 27000 ரூபாய் தேவைப்படுறது உங்களால் முடிந்த உதவினை செய்யுங்கள்


தொடர்புகளுக்கு 0756350801 0756350843

msm.thamim
ac no 79186629
bank of ceylon
irakkamam

Ungal Nanpan RJ Thamim

01/02/2025

TODAYCEYLON
வாய்மைக்கும் நேர்மைக்குமான பிரதிபலிப்பு குரலற்ற மக்களின் உரிமைக் குரல்

30/11/2024

மாணவன் மௌலவி. தஷ்ரீப் அவர்களின் ஜனாஸா

வழமையான குரல்தானே என்னிடம் வரும் வரையில் சத்தமிடு என நினைத்து சென்று விட்டார் போல
25/10/2024

வழமையான குரல்தானே என்னிடம் வரும் வரையில் சத்தமிடு என நினைத்து சென்று விட்டார் போல

22/10/2024
உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ ஏதோவொரு தேவைக்காக எனக்கு நீயும், உனக்கு நானும் தேவைப்படுகிறோம் அல்லவா கண்மணி! அதற்கு நாம் க...
20/10/2024

உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ ஏதோவொரு தேவைக்காக எனக்கு நீயும், உனக்கு நானும் தேவைப்படுகிறோம் அல்லவா கண்மணி! அதற்கு நாம் காதலென்ற பெயர் வைத்திருக்கிறோம்.
சின்னக் குழந்தை மாதிரி பண்ணாத,
லூசு மாதிரி இருக்கு, கொஞ்சம் மெச்சூரா இரு, அப்படி இரு, இப்படி இரு, அடிக்கடி சண்டையிட்டு கொள்கிறோம். ஆசையாசையாய் பார்த்துக் கொண்ட முகங்களை எதார்த்தமாய் பார்த்துக் கொள்கிறோம். நமக்கு விருப்பம் இருக்கோ இல்லையோ அதெல்லாம் இரண்டாம் பட்சம் தேவையெழும் போதெல்லாம் புணர்விற்கு ஒப்புக் கொள், தூசுபடிந்த புத்தகமாய் நம் உணர்வுகள், இப்படி தான் இருக்க வேண்டுமென என் விருப்பத்தை உன் மேலும், உன் விருப்பத்தை என்மேலும் திணித்துக் கொள்கிறோம். இன்னும் இதை காதலென்றே சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
கழுத்தின் கீழே இறங்காத பார்வைகள், காமம் தொடாத பேச்சுக்கள், முத்தத்திற்கே பல கனாக்கள், ஒரு தீண்டலுக்கே புல்லரித்த தேகங்கள், ஆசை வார்த்தைகளுக்கு ஆகாயம் பறந்த மனம், சிறுசிறு அசைவுகளையும்
கவிதைகளாய் ரசித்த நாட்கள், துளியும் சுயநலமற்ற பேரன்பில்
உனக்காக நானும், எனக்காக நீயும்
வாழ்ந்திருந்தோம் தெரியுமா?
அதற்கும் காதலென்றே தான் பெயர் வைத்திருந்தோம்.
ஆரம்பத்தில் காதல் நம் கைகளை பற்றிக் கொண்டிருந்தது. இப்போது நம் கைகள் அந்த காதலை இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறது. ❣

27/09/2024

அதிக செல்வாக்கு கொண்ட அரசியல்வாதிகளின் விபரங்கள் வெளியாகி உள்ளன.News in comment 👇

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய தவிசாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்கரும், ஐக்கிய மக்கள் கூட்ட...
27/09/2024

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய தவிசாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்கரும், ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொது செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிமும் நியமிப்பு

27/09/2024

சேர் பாரன் ஜயதிலக்க மாவத்தை & ஜனாதிபதி மாவத்தை வீதிகளை இன்று முதல் பொதுமக்களின் பயணத்திற்காக திறந்து விடுமாறு ஜனாதிபதி உத்தரவு!

மேல் மாகாண ஆளுநராக  #பிரபல வர்த்தகர்  #ஹானிப் யுசூப் நியமிக்கப்பட்டுள்ளார்.Hanif Yusoof founded Expolanka Holdings Plc i...
25/09/2024

மேல் மாகாண ஆளுநராக #பிரபல வர்த்தகர் #ஹானிப் யுசூப் நியமிக்கப்பட்டுள்ளார்.
Hanif Yusoof founded Expolanka Holdings Plc in 2003, where he is working as Executive Director from 2011.
Mr. Yusoof also founded Expolanka Freight (Pvt) Ltd., where he is working as President.
Mr. Yusoof also currently works at Classic Papers Ltd, as Director, Accessories Pvt Ltd., as Director, Al Hasan Foundation, as Director, and various other companies.
Mr. Yusoof also formerly worked at Freightair Ltd., as Director, Expolanka Commodities (Pvt) Ltd., as Director, and Expolanka Freight (Pvt) Ltd., as Director.
Mr. Yusoof received his undergraduate degree from Stanford University.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when News alert.lk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News alert.lk:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share