Islamic Media City

Islamic Media City Dawah Media

நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?" என்று மக்கள் (நபி(ஸல்) அவர்களிடம் ) கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பெளர்ணமி இரவில் முழு நிலாவைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் இருக்குமா?" என்று கேட்டார்கள். மக்கள் 'இல்லை; அல்லாஹ்வின் தூதர் அவர்களே!' என்றார்கள் . நபி(ஸல்) அவர்கள், "மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் இருக்குமா?" என்று கேட்டார்கள். மக்கள், 'இல்லை; அல்லாஹ்

வின் தூதர் அவர்களே!' என்று பதிலளித்தனர். நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: "இவ்வாறு தான் உங்களுடைய இறைவனை நீங்கள் (மறுமை நாளில்) காண்பீர்கள்."

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 7437

23/04/2026

உள்ளத்தில் ஏற்படும் வஸ்வாஸ் தீர்வு இதுதான்
As Sheikh Mujahid Razeen

23/04/2026

21/04/2026

தௌபா கேட்க வேண்டிய சில தலைப்புகள்

20/04/2026

நம்மிடமுள்ள தவறான குணங்களால் ஏற்படும் விபரீதங்களைவிட்டும் தவிர்ந்துகொள்ளுங்கள்

As Sheikh Mujahid Razeen

19/04/2026

> 🤲 *பிறருடைய பாவத்தை குறைகளை வெளிப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்*

🎓_As Sheikh Mujahid Razeen_

18/04/2026

நினைத்தால் நன்மை மிஸ் பண்ண வேண்டாம்

18/04/2026

சுயநலம் மனிதனுக்கு நலவுதான் கெடுதியல்ல

17/04/2026

மார்க்கத்தின் பெயரால் நீங்கள் செய்த தவறுகளுக்கு அல்லாஹ்விடம் தௌபா செய்யுங்கள்

16/04/2026

யாருடய உள்ளத்தில் இவை இரண்டும் சேர்கிறதோ அல்லாஹ் அவர் ஆசைப்பட்டதை கொடுப்பான் அஞ்சியதைவிட்டும் தூரமாக்குவான்

15/04/2026

> 🤲 இறைவனைப்பற்றிய தவறான எண்ணம் என்றால் என்ன என்பதை தெரிந்துகொண்டு தௌபா செய்யுங்கள்

🎓As Sheikh Mujahid Razeen

📍YouTube:
https://youtu.be/RlikJrbN8p4

Address

Amparai
32400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Media City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share