06/08/2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
03/08/2026 அன்று எமது மையவாடிக்கான நீர் வசதி ஏற்பாடு செய்யும் திட்டத்தின் முதற்கட்டமாக, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் புஹாரி சலீம் அவர்களின் அன்பான நன்கொடையின் மூலம் குழாய்க்கிணறு வெற்றிகரமாக தோண்டப்பட்டுள்ளது.
இன்ஷாஅல்லாஹ், அடுத்த கட்டமாக நீர்த்தாங்கி மற்றும் டெப் வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன. குறிப்பாக கோடைக்காலங்களில் கப்ர் தோண்டுவதற்கும், மையவாடி பராமரிப்பிற்கும் இந்நீர் வசதி பெரும் உதவியாக அமையும்.