15/05/2026
ஜனாஸா அறிவித்தல்
මරණ දැන්වීමයි
Janaza Announcement
தல்கஸ்பிடிய கொஸ்ஸங்கை பகுதியை சேர்ந்த முஹம்மத் ராசீக் அவர்கள் சற்று முன்னர் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் சித்தி பெளசியா அவர்களின் அன்புக் கணவரும், கொஸ்ஸங்கையை சேர்ந்த சுலைமான் லெப்பை, காலஞ்சென்ற இஸடீன், ஸித்தீக் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நஜுபுதீன் அவர்களின் தாய் மாமனும் ஆவார்.
வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்காரியங்களை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.
அன்னாரின் இழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரின் குடும்பத்தினருக்கு வழங்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக.
ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.