The Journey of Nature & Motivation

The Journey of Nature & Motivation srilanka ,badulla,passara

பிழை வந்தாலும் மீண்டும் தொடங்கத் துணிந்தால் தான் முன்னேற்றம் வரும். கேலி, குறை சொல்பவர்கள் உன் வெற்றியை கொண்டாட மாட்டார்...
18/09/2025

பிழை வந்தாலும் மீண்டும் தொடங்கத் துணிந்தால் தான் முன்னேற்றம் வரும். கேலி, குறை சொல்பவர்கள் உன் வெற்றியை கொண்டாட மாட்டார்கள். அதனால் அவர்கள் வார்த்தைகளில் சிக்காமல், உன் பயணத்தை நீயே பூரணப்படுத்து. தோல்வி பயமல்ல—மீண்டும் முயற்சிக்காததே உண்மையான தோல்வி

🎉 Today is a special day in my life – My Birthday! 🎂🙏 கர்த்தர் எனக்கு ஒரு புதிய ஆண்டை அளித்திருக்கிறார்.📖 “கர்த்தர் சீயோ...
04/06/2025

🎉 Today is a special day in my life – My Birthday! 🎂
🙏 கர்த்தர் எனக்கு ஒரு புதிய ஆண்டை அளித்திருக்கிறார்.
📖 “கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்” – சங்கீதம் 128:5

✨ This is my Promise Verse for this Year
I believe His blessings will overflow in every area of my life. 💫 May the Lord bless you from Zion Psalm128:5

🌿 සියොන්ගෙන් කරුණාවෙන් පිරුණු ආශීර්වාදය මට හිමිවනු ඇත.
මෙම අවුරුද්දෙත් දෙවියන්ගේ පිහිටෙන් හැමදේම හොඳටම සිදු වේවා!
ස්වාමීන්වහන්සේ සියොන්හි සිට නුඹට ආශීර්වාදකරනසේක. ගීතාවලිය 128:5

🙏 Thank You, Lord, for the gift of life, grace, and hope.
உங்கள் ஆசிகளும், பிரார்த்தனைகளும் எனக்குத் துணை!

❤️ Thank you to everyone who is part of my journey.


#கர்த்தரின்_ஆசீர்வாதம் #සියොන්ගෙන්_ආශීර්වාදය

Address

Passara
Badulla

Alerts

Be the first to know and let us send you an email when The Journey of Nature & Motivation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Journey of Nature & Motivation:

Share