Ibnu Ameerkhan

  • Home
  • Ibnu Ameerkhan

Ibnu Ameerkhan ඉබිනු අමිර්ඛාන් / இப்னு அமீர்கான் 🇱🇰

சிறந்த தலைமைத்துவமும் சமூகத்தின் ஒருங்கிணைப்பும் ஒரு பாடசாலை வளர்ச்சியின் முன்னோடிகள்! கௌரவ அதிபர் திரு. முனவ்வர் ஆசான் ...
18/09/2025

சிறந்த தலைமைத்துவமும் சமூகத்தின் ஒருங்கிணைப்பும் ஒரு பாடசாலை வளர்ச்சியின் முன்னோடிகள்!

கௌரவ அதிபர் திரு. முனவ்வர் ஆசான் அவர்கள் போன்ற தலைமைத்துவம் கொண்ட அதிபர்கள் ஒவ்வொரு பாடசாலையிலும் தம்மை அர்ப்பணித்தால் சிறந்த பாடசாலைகளையும் சிறந்த எதிர்கால சமூகத்தையும் உருவாக்க முடியும். இன்ஷா அல்லாஹ் ✌️❤️

இன்றைய 18/9/2025 விடிவெள்ளியில்...

❤️
08/09/2025

❤️

05/09/2025
04/09/2025

கஹகொள்ள பத்ரியா சாதனை பயணத்தில் சட்ட பீடத்திற்கான முதலாவது மாணவி என்ற நாமத்தை ஹாரிஷ் பாத்திமா ஹஷ்னா தனதாக்கிக்கொண்டுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.🌟👩‍⚖️

(2023) 2024 க.பொ.த உயர்தர பரீட்சை கலைப்பிரிவில் மூன்று A சித்திகளுடன் 1.9725 என்ற Z புள்ளிகளுடன் பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக இவ்வாறான அடைவுமட்டம் பெற்ற மாணவியாகவும் பாடசாலையிலிருந்து சட்ட பீடத்திற்கான முதலாவது மாணவி என்ற நாமத்தையும் தனதாக்கிகொண்டார் மாணவி ஹாரிஷ் பாத்திமா ஹஷ்னா.

தானுமொரு சட்டத்தரணி என்ற நீண்ட நாளினுடைய விடாமுயற்சியின் கனவு வல்லவன் அல்லாஹ் அதற்கான கதவை கொழும்பு பல்கலைகழக சட்ட பீடத்தில் திறந்து விட்டான்.🤲 பாடசாலைக்கும் தமது ஊருக்கும் முதலாவது சட்டத்தரணி என்ற புகழோடு மேலும் பல சாதனைகளை சமூகத்திற்கு நிலைநாட்டும் என்ற மிகப்பெரிய அவாவோடு காத்திருக்கிறது பாடசாலை சமூகம்!

வல்லவன் அல்லாஹ் ஆரோக்கியத்திலும் உயர் கல்வி நிலைகளில் நீண்ட வெற்றிகளையும் அவருக்கு உரித்தாக்கி வைப்பானாக! ஆமீன்

“கல்வியைக் கொண்டு உலகை வெல்வோம்”
✌️🤲🏻❤️

அம்பலந்தோட்ட மஸ்ஜிதுல் அரூசியா ஜும்மா பள்ளிவாயலின் அழகிய தோற்றம்! ❤️
04/09/2025

அம்பலந்தோட்ட மஸ்ஜிதுல் அரூசியா ஜும்மா பள்ளிவாயலின் அழகிய தோற்றம்! ❤️

බදුල්ල දිස්ත්‍රික්කයේ කොට්ඨාස රෙජිස්ට්‍රාර්වරුන්ගේ සේවය ස්ථීර කිරීම‌ට අදාළ අක්තපත්‍ර ප්‍රදානය කිරීම - 2025==============...
04/09/2025

බදුල්ල දිස්ත්‍රික්කයේ කොට්ඨාස රෙජිස්ට්‍රාර්වරුන්ගේ සේවය ස්ථීර කිරීම‌ට අදාළ අක්තපත්‍ර ප්‍රදානය කිරීම - 2025
=============================

බදුල්ල දිස්ත්‍රික්කයේ ප්‍රාදේශීය ලේකම් බල ප්‍රදේශවලට අයත් විවාහ, උප්පැන්න හා මරණ කොට්ඨාසවල කොට්ඨාස රෙජිස්ට්‍රාර්වරුන්ගේ සේවය ස්ථීර කිරීම‌ට අදාළ අක්තපත්‍ර ප්‍රදානය අද දින (03) බදුල්ල දිස්ත්‍රික් ලේකම් පණ්ඩුක ශ්‍රී ප්‍රභාත් අබේවර්ධන මැතිතුමාගේ සුරතින් ප්‍රධානය කෙරිණ.

පස්සර ප්‍රාදේශිය ලේකම් බල ප්‍රදේශයේ පස්සර කොට්ඨාසයේ මුස්ලිම් ව්වාහ රෙජිස්ට්‍රාර් සාවුල් හමීඩ් මොහොමඩ් රම්සාන් මයා.

හාලිඇල කොට්ඨාසයේ අතිරේක මුස්ලිම් විවාහ රෙජිස්ට්‍රාර් මොහොමඩ් ඉම්රාන් මයා.

හල්දුම්මුල්ල කොට්ඨාසයේ මුස්ලිම් විවාහ රෙජිස්ට්‍රාර් බදුර්දීන් මොහොමඩ් නිසාම් මයා.

හපුතලේ කොට්ඨාසයේ මුස්ලිම් විවාහ රෙජිස්ට්‍රාර් නිෂාර්දින් මොහොමඩ් ෆර්හාන් මයා.

බදුල්ල නගර කොට්ඨාසයේ උප්පැන්න, මරණ රෙජිස්ට්‍රාර් එච්.එම්. ජයසිංහ හේරත් මයා.

පට්ටිපොල කොට්ඨාසයේ උප්පැන්න, මරණ හා යටිකිද කොට්ඨාසයේ විවාහ රෙජිස්ට්‍රාර්
එච්. පී. නන්දාවතී මිය.

යන මහත්ම මහත්මීන් මෙලෙස පත් වීම් ලිපි ලබා ගන්නා ලදි.

මෙම අවස්ථාවට බදුල්ල දිස්ත්‍රික් සහකාර රෙජිස්ට්‍රාර් ජනරාල් නිල්මිණී යූ. නවරත්න මහත්මිය ද සහභාගි විය.

දිස්ත්‍රික් මාධ්‍ය ඒකකය - බදුල්ල

Copied✍️

அவள்! என்னவள் 👩🏻‍🦰👱🏻‍♀️🕶️
29/08/2025

அவள்! என்னவள் 👩🏻‍🦰👱🏻‍♀️🕶️

22/08/2025

வழியில வழிக்கு விழுந்தா அடுத்தவன் பாக்க முன்னமே எழுந்துரு, இல்ல அது அவமானம்!
வாழ்க்கையில விழுந்துட்டா அடுத்தவன் பாக்க பாக்க எழுந்துரு, அது உன்னுடைய அடையாளம்.

22/08/2025

உலகத்துல 100% வீதமான பிரச்சினைக்கு ஒரே தீர்வு தொழுகை மட்டும் தான்!

22/08/2025

தொழுகை இல்லாதவனுக்கு முஸ்லிம் என்ற பெயர் மட்டும் தான், இஸ்லாத்துல வேற எந்த பங்கும் இல்ல.

20/08/2025

Chess விளையாடுவது ஏன் ஹராமாக்கப்பட்டுள்ளது? அது
பன்றியின் இறைச்சிடும் இரத்தத்தோடும் தன் கையை கலந்துகொண்டதற்கு சமமாகும்

🏆 KIRINDIELLA Premier League 2025 (KPL)🏆⚽ Every Match is History!🔥 Are you ready to show your skills on the field? Join ...
20/08/2025

🏆 KIRINDIELLA Premier League 2025 (KPL)🏆
⚽ Every Match is History!

🔥 Are you ready to show your skills on the field? Join the ultimate football showdown and compete for glory, prizes, and the title of champions!

📅 Date: 30th August 2025 (Saturday )
🕑 Time: 08.00am Onwards
📍 Venue: Naleen Sooriyage Stadium Bandarawela.

💰 Registration Fee: Rs.5,000
Entry forms and Entry fee must be handover before 25th August 2025

🏅 Prizes:
Champion 20,000.00
Runners Up 10,000.00
Trophy + Medals
Best Goalkeeper 🧤 & Top Scorer ⚽

📞 Register Now & More Info:
0758548385 / 0788745431 / 0722727577

⚡Hurry up and secure your team today!

https://www.facebook.com/share/1BE7RDVHrh/?mibextid=wwXIfr

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Ibnu Ameerkhan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ibnu Ameerkhan:

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share