31/10/2025
குச்சவெளிபிரதேச சபைத் தலைவர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது!
குச்சவெளி பிரதேசசபைத் தலைவர் அயினியாப்பிள்ளை முபாரக் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இன்று 31.10.2025 காலை 11:30 மணியளவில் லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் 5 இலட்சம் ரூபாவை லஞ்சமாகப் பெற்றபோதே கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.