02/08/2025
நீலையூர் பெரியதம்பிரான் பாடல்
நாளை பி. ப 7 மணிக்கு எமது யூடிப் சேனலில் உங்கள் பக்தி இரசனைக்காக வெளியிடுகின்றோம்
இப்பாடல் வரிகள் நீலாவணை இந்திரா
இசை மற்றும் குரல் ஒலிக்கலவை
இசையமைப்பாளர்
Selvakumar Arasalingam
வெளியீட்டு இணைப்பாளர் நண்பன் பிரதீபன்
உங்கள் ஒவ்வொருவரதும் அன்பான வாழ்த்துக்கள் ஊக்குவிப்புக்கள் எல்லாம் எமக்கு கிடைத்த பொக்கிஷம் ❤️💕
ஒலிப்பதிவு
தர்ஷி ரியூன்ஸ் மியூசிக் புரடக்ஷன்ஸ் ஸ்ரூடியோஸ் மட்டக்களப்பு இலங்கை
0777659807 Wapp 0714208971