Aathi News

Aathi News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aathi News, Media/News Company, Batticaloa.

https://www.aathinews.com/2026/08/blog-post_03.html
03/08/2026

https://www.aathinews.com/2026/08/blog-post_03.html

மகாவலி கங்கை பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் "சரசவி மெதுர" விடுதியின் கீழ் தளத்தில் தங்கியி.....

https://www.aathinews.com/2026/08/18.html
03/08/2026

https://www.aathinews.com/2026/08/18.html

கேகாலை - கரடுப்பன சந்தியில் இன்று (03) இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி வ.....

மாமாங்கத் தீர்த்தக்கரைத் திருவிழாமட்டு - துஷாராகிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் பாரம்பரிய அரங்க விழாமட்டக்களப்பு...
03/08/2026

மாமாங்கத் தீர்த்தக்கரைத் திருவிழா

மட்டு - துஷாரா

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் பாரம்பரிய அரங்க விழா
மட்டக்களப்பு, மாமாங்கத் தீர்த்தக்கரைத் திருவிழாவை முன்னிட்டு, கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பண்டைய கலை வடிவங்களைப் போற்றி வளர்க்கும் நோக்கில் நடைபெறும் இவ்விழாவில், நுண்கலைத் துறை மாணவர்களும் உள்ளூர் அறநெறிப் பாடசாலை மாணவர்களும் இணைந்து பல்வேறு பாரம்பரியக் கூத்து ஆற்றுகைகளை 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் சிறப்புடன் நடாத்தவுள்ளனர்

நிகழ்ச்சி நிரல் விவரம்

04.08.2026 – செவ்வாய்க்கிழமை
முற்பகல் 10:00 – 11:30 ஆரம்ப விழாவைத் தொடர்ந்து, கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்களின் வீரபத்திரர் வசந்தன் கூத்து ஆற்றுகை இடம்பெறும். (இணைப்பாக்கம் திருமதி து. சத்தியஜித்)

பிட்பகல் 05:00 – 07:00 நுண்கலைத்துறை மாணவர்களால் வழங்கப்படும் மகிடிக் கூத்து ஆற்றுகை நடைபெறும். (இணைப்பாக்கம் கலாநிதி சு. சந்திரகுமார்)

இரவு 09:00 கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் ஆளுமையாள் ஓளவை வடமோடிக் கூத்து அரங்கேறும். (இணைப்பாக்கம் திருமதி தே. அருட்ஜோதி, திரு. து. கௌரீஸ்வரன்)

05.08.2026 – புதன்கிழமை
இரவு 09:00 கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்களின் மஞ்சளழகி வடமோடிக் கூத்து ஆற்றுகை இடம்பெறும். (இணைப்பாக்கம் கலாநிதி சு. சந்திரகுமார்)

பாரம்பரியக் கலைகளின் மேன்மையை வெளிப்படுத்தும் இந்நிகழ்வுகளில் கலை ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரையும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அன்போடு அழைக்கின்றனர்.

*"கூரிய பார்வை, சிறந்த கற்றல்" திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு!!!மாணவர்களின் பார்வைத்திறனை மேம்படுத்தி அவர்களின் கற்றல் ஆற்றலை...
02/08/2026

*"கூரிய பார்வை, சிறந்த கற்றல்" திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு!!!

மாணவர்களின் பார்வைத்திறனை மேம்படுத்தி அவர்களின் கற்றல் ஆற்றலை அதிகரிக்கும் நோக்கில், ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜ் (Rotary Club of Batticaloa Heritage) "கூரிய பார்வை, சிறந்த கற்றல்" (Sharp Eyes, Learn Better) எனும் திட்டத்தின் முதற்கட்டத்தை கல்குடா கல்வி வலயத்தில் ஆரம்பித்து வைத்துள்ளது.

இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக, ஆசிரியர் பயிற்சித் திட்டம் ஒன்று கல்குடா வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 14 பாடசாலைகளைச் சேர்ந்த 16 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதன்மூலம் ஏறத்தாழ 4,000 மாணவர்கள் பயனடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியாவைச் சேர்ந்த பிரபல விழிப்பியல் நிபுணர் (Optometrist) நிலூஷன் அவர்களினால் மாணவர்களிடம் காணப்படும் கண் பார்வைக் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது எவ்வாறு என்பது குறித்து ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது.
ஆசிரியர்களின் உதவியுடன் பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கு முதற்கட்ட கண் பரிசோதனைகள் நடத்தப்பட்டு குறைபாடுகள் கண்டறியப்பட்டு பின்னர் மாணவர்களுக்குத் தொழில்முறை கண் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதனைத்தொடர்ந்து பார்வைச் குறுபாடு உள்ள மாணவர்களுக்கு பொருத்தமான பார்வைக் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் தெளிவான பார்வையை உறுதி செய்வதன் மூலம் அவர்களின் கல்விச் செயல்பாடுகளை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

https://www.aathinews.com/2026/07/blog-post_623.html
31/07/2026

https://www.aathinews.com/2026/07/blog-post_623.html

வானூர்தி பயணம் உள்ளிட்ட எந்தவொரு பயணத்தின்போதும், பிறருக்குச் சொந்தமான பொதிகள் அல்லது பயணப் பைகளை பெற்றுச் ச.....

https://www.aathinews.com/2026/07/2-60.html
31/07/2026

https://www.aathinews.com/2026/07/2-60.html

இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது, அவர்களின் முதிர்ந்த வயதில் மூளை ஆ....

Address

Batticaloa
.

Alerts

Be the first to know and let us send you an email when Aathi News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aathi News:

Shortcuts

Share