JINO Galatta

JINO Galatta Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from JINO Galatta, Digital creator, வவுணதீவு எண்ணம்பாலப்பூவல், Batticaloa.

Happy Birthday 🎂 🎊 🎁
25/08/2026

Happy Birthday 🎂 🎊 🎁

23/08/2026

கொக்கட்டிச்சோலை தான்தோண்றீஸ்வரர் ஆலயத்தில் புதிய சித்திர தேர் அமைப்பதற்கான பூசை இன்று இடம்பெற்றது.
இதனா‌ல் பழம்பெரிரும் தேர் அதாவது 1000 வருடம் பழமைவாய்ந்த தேரின் மகிமையும் வரலாற்று நினைவுகளும் எதிர்காலத்தில் இல்லாமல் போகும்.
ஆகயால் தயவுசெய்து பழயதேரை உடைத்து புதிய தேராக மாற்றாமல் அதை எதிர்கால சந்ததியினருக்கு காட்டும் வகையில் பாதுகாக்கபடவேண்டியது இதை தயவுசெய்து அந்த நிருவாம் கவனத்தில் எடுத்தல் நல்லது.

குறிஞ்சாமுனை காளிஅம்மன் காவடிப்பாடல்
13/08/2026

குறிஞ்சாமுனை காளிஅம்மன் காவடிப்பாடல்

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

01/08/2026

தாந்தாமலை

04/07/2026

கன்னன்குடா சின்னம் சிறு கலைஞர்களை கொண்டு புதிதாக பழக்கப்பட்ட கரகம் பாகம். 01

01/07/2026

எண்ணம்பாலப்பூவல் நரசிங்க சுவாமி காவடி சிந்து 2026
பாடியவர். கண்ணன்

27/06/2026

மண்டபத்தடி பத்திரகாளி அம்மன் கும்மி பாடல்.

31/05/2026

🕉️ மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தின் மஹா சனிப்பிரதோஷ விரதம் – 2026 🕉️
📅 திகதி: 27.06.2026
📆 கிழமை: சனிக்கிழமை
🕑 நேரம்: பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பமாகும்.
🔱 சகல பக்த அடியவர்களும் இவ்விரத நிகழ்வில் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்.
🙏 வருக! வருக!
இவ்வண்ணம்:
ஆலய நிர்வாக சபையினர்

பூவலூர் மீடியா 📸

19/05/2026

2010ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களால் தூரநோக்கு சிந்தனையின் அடிப்படையில் எதிர்கால சந்ததியினர் நலன் சார்ந்து அடிக்கல் நாட்டப்பட்டது.
பல அரசியல் காற்புனர்ச்சி காரணமாக இடை நடுவே விடப்பட்ட இந்த நூலகமானது 2020 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு மீண்டும் நிறுத்தப்பட்ட நூலகமானது 2026ஆம் ஆண்டு 20ஆம் திகதி 5ஆம் மாதம் அதாவது இன்று மானகரசபையின் ஏற்பாட்டில் நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களால் திறக்கப்பட உள்ளது.
எது எப்படி இருந்தாலும் இந்த நூலகத்தில் உள்ள ஒவ்வரு கற்களும் பிள்ளையான் நாமமே சொல்லும். பிள்ளையானை அவர்களின் பலநாள் கனவு பலிக்கும் நாள் இன்று.

பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் தம்பி 🍫🎁🎂👑
14/05/2026

பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் தம்பி 🍫🎁🎂👑

Address

வவுணதீவு எண்ணம்பாலப்பூவல்
Batticaloa

Alerts

Be the first to know and let us send you an email when JINO Galatta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share