24/06/2025
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் சிற்ப்பு விருந்தினர்கள், கௌரவ விருந்தினர்கள் , நடுவர்களுடன் இணைந்து சோழன் உலக சாதனை படைத்த பிரசாத் மற்றும் ரம்யா தம்பதிகளின் குழந்தை பவிஷ் க்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை போன்றவற்றை வழங்கிப் பாராட்டி கௌரவித்தனர் .