Tamil Arivu

Tamil Arivu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamil Arivu, Digital creator, 4th cross Street,, Batticaloa.

இஸ்லாம் கருணையின், அமைதியின் மார்க்கம்.
27/06/2026

இஸ்லாம் கருணையின், அமைதியின் மார்க்கம்.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் சர்வதேச...
05/06/2026

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இன்று (5) வெள்ளிக்கிழமை சிறப்பு நிகழ்வு இடம்பெற்றது.
Arivu Arivu Arivu

29/05/2026

வணக்கம்🙏

கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் அதிரடி உத்தரவு!கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சு.சுதாகரன் பொதுமக்களுக்கு அவசர வ...
26/05/2026

கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் அதிரடி உத்தரவு!

கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சு.சுதாகரன் பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோளினை விடுத்துள்ளார்

சாய்ந்தமருதில் வட்சற பியவற - 2026; "கற்றலூடாக கலைகளை மேம்படுத்தல்" நிகழ்வு
26/05/2026

சாய்ந்தமருதில் வட்சற பியவற - 2026;
"கற்றலூடாக கலைகளை மேம்படுத்தல்" நிகழ்வு

22/05/2026

வணக்கம்.🙏
tamil # arive # tamil # arive # tamil # arive # tamil # arive #

22/05/2026

🏝️ Good Vibes at Coral Waves Inn! 🌊😎
This time we welcomed another fun boys’ team who rolled in with their vehicles for an exciting beachside getaway!
Your energy and laughter brought a great vibe to our place thank you for choosing Coral Waves Inn for your trip! 🚗🔥
We hope you enjoyed every moment and we’d love to see you all again soon for more good times! 🏖️💙
📍 Location: https://g.co/kgs/viNAUNj
📞 Contact: 077 342 8069
📅 Book now:
https://www.booking.com/hotel/lk/coral-waves-inn.en-gb.html

வணக்கம்....🙏
18/05/2026

வணக்கம்....🙏

 QR குறியீடு மூலம் எரிபொருள் பெறுவதன் நன்மைகள்..... நேரத்தை மிச்சப்படுத்துதல்.. வரிசையில் நிற்கும் நேரத்தை குறைத்து, விர...
02/05/2026


QR குறியீடு மூலம் எரிபொருள் பெறுவதன் நன்மைகள்.....

நேரத்தை மிச்சப்படுத்துதல்..

வரிசையில் நிற்கும் நேரத்தை குறைத்து, விரைவாக எரிபொருளை பெற்றுக்கொள்ளலாம்.

செயல்திறனை அதிகரித்தல்:
எரிபொருள் விநியோக செயல்முறை மிகவும் சீரானதாகவும் வேகமானதாகவும் மாறும்.

பாதுகாப்பு மற்றும் வசதி:
பணத்தை கையாளும் தேவை குறைகிறது, Error! Hyperlink reference not valid.பரிவர்த்தனைகள் மிகவும் பாதுகாப்பானதாக மாறும்.

வெளிப்படைத்தன்மை:
ஒவ்வொரு பரிவர்த்தனையும் பதிவு செய்யப்படுவதால், வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.

"QR குறியீட்டை பயன்படுத்தி எரிபொருள் பெறும் போது ஒவ்வொரு பரிவர்த்தனையும் பதிவாகும். அதனால் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது."

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம்..... #நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம்'''....    Arivu   Arivu   Arivu
02/05/2026

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம்.....
#நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம்'''....
Arivu Arivu Arivu

Address

4th Cross Street,
Batticaloa
30000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Arivu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share