Reshapf media

Reshapf media இலங்கை தமிழ் செய்தி உடனுக்கூடன் தெரிந்து கொள்ள எங்க போலோ செய்யுங்க...

நீங்கள் உங்கள் தாய் நாட்டில் இருந்து வந்து துபாய் நாட்டில் தொழில் புரியும் இலங்கையில் உள்ள முஸ்லிம் நபரா ஆணாக இருந்தாலும...
18/10/2021

நீங்கள் உங்கள் தாய் நாட்டில் இருந்து வந்து துபாய் நாட்டில் தொழில் புரியும் இலங்கையில் உள்ள முஸ்லிம் நபரா ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி எமது குழுவில் இணைந்து எமது இலங்கையில் உள்ள முஸ்லிம்களின் !!ஏழை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக உதவுதல்!!! சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவுதல்!!! கணவரால் கைவிடப்பட்டு உள்ள விதவைகளுக்கு உதவுதல் !!! குர்ஆன் மதிர்ஷாகளுக்கு உதவுதல் !!! பள்ளிவாசலுக்கு உதவுதல்!!! குடிநீர் இல்லாமல் கஸ்டப்படுகின்ற மக்களின் தேவைகளை கண்டறிந்து உதவுதல் !!! இது போன்ற இன்னும் பல விடயங்களுக்காக உதவகூடிய உள்ளம் கொண்ட நபரா நீங்கள் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள் எமது சமூகத்தில் எத்தனையோ தேவைகள் இருந்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை எமது முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டிய கட்டாய தேவை முஸ்லிம்கள் ஆகிய எமது கடமை அல்லவா அப்படி என்றால் எமது குழுவில் முஸ்லிம்கள் மாத்திரம் இணைந்து கொள்ளுங்கள் உங்களுக்கு உங்கள் தொழிலில் இறைவன் பரக்கத்தை தந்து அருள் வேண்டி இறைவன் இடத்தில் உங்களுக்காக தூவாக்களை சேர்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி அஸ்ஸலாமு அலைக்கும் முக்கியமாக இலங்கை வாழ் இஸ்லாமிய செந்தகங்களுக்கு உரிய அமைப்பு என்பதை அறியத் தருகிறேன் நீங்கள் இணைந்து கொள்ளுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் நன்றி. https://chat.whatsapp.com/HvoofAxm8AcA2qD3RytJtfநீங்கள் உங்கள் தாய் நாட்டில் இருந்து வந்து துபாய் நாட்டில் தொழில் புரியும் இலங்கையில் உள்ள முஸ்லிம் நபரா ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி எமது குழுவில் இணைந்து எமது இலங்கையில் உள்ள முஸ்லிம்களின் !!ஏழை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக உதவுதல்!!! சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவுதல்!!! கணவரால் கைவிடப்பட்டு உள்ள விதவைகளுக்கு உதவுதல் !!! குர்ஆன் மதிர்ஷாகளுக்கு உதவுதல் !!! பள்ளிவாசலுக்கு உதவுதல்!!! குடிநீர் இல்லாமல் கஸ்டப்படுகின்ற மக்களின் தேவைகளை கண்டறிந்து உதவுதல் !!! இது போன்ற இன்னும் பல விடயங்களுக்காக உதவகூடிய உள்ளம் கொண்ட நபரா நீங்கள் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள் எமது சமூகத்தில் எத்தனையோ தேவைகள் இருந்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை எமது முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டிய கட்டாய தேவை முஸ்லிம்கள் ஆகிய எமது கடமை அல்லவா அப்படி என்றால் எமது குழுவில் முஸ்லிம்கள் மாத்திரம் இணைந்து கொள்ளுங்கள் உங்களுக்கு உங்கள் தொழிலில் இறைவன் பரக்கத்தை தந்து அருள் வேண்டி இறைவன் இடத்தில் உங்களுக்காக தூவாக்களை சேர்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி அஸ்ஸலாமு அலைக்கும் முக்கியமாக இலங்கை வாழ் இஸ்லாமிய செந்தகங்களுக்கு உரிய அமைப்பு என்பதை அறியத் தருகிறேன் நீங்கள் இணைந்து கொள்ளுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் நன்றி. https://chat.whatsapp.com/HvoofAxm8AcA2qD3RytJtf

அன்புள்ள எமது மீடியா நண்பர்கள் நேயர்கள் அனைத்து உறவுகளுக்கும் ஒரு முக்கியமான நற் செய்தி தினம் தோறும் ஒவ்வொரு நாளும் உங்க...
15/10/2021

அன்புள்ள எமது மீடியா நண்பர்கள் நேயர்கள் அனைத்து உறவுகளுக்கும் ஒரு முக்கியமான நற் செய்தி தினம் தோறும் ஒவ்வொரு நாளும் உங்கள் தேவைகளை அறிந்து மனிதனின் உடலில் ஏற்படக்கூடிய நோய்களுக்காக மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர் EMPATHU HOSPITAL 🏥 ADDALAlCHENAI நகரில் மிகவும் பிரமாண்டமான வைத்திய நிபுணர்களை கொண்டு மனித உடலில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான நோய்களும் ஆனா தீர்வினை வழங்கிவருகின்றார்கள் அழைக்கவேண்டிய இலக்கம் ( 0672279181). (094767633559) (094759809866) இன்றே உங்கள் முன்பதிவு களை செய்து கொள்ளுங்கள் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் எழில் கொஞ்சும் தோற்றம் கொண்ட EMPATHU HOSPITAL 🏥 ADDALALCHENAI

WhatsApp Group Invite

11/10/2021
If anyone has room rentals please reply I can also invest with you as a partner call me 0971553920644
09/10/2021

If anyone has room rentals please reply I can also invest with you as a partner call me 0971553920644

Dear brothers! Before raising the hand of poor families living with many hardships without income, their livelihood as a...
05/10/2021

Dear brothers! Before raising the hand of poor families living with many hardships without income, their livelihood as a whole has been affected and there is no drinking water facility in this condition! No electricity, no livelihood, when the roofs fall down, women of marriageable age but unable to get married due to economic hardship. Think a little about our relationships that use the forest as their toilet. The situation where they do not even have the facilities to circumcise their boys, come before you to help them My relations, come before the marriage assistance of 20 poor people who have reached the age of marriage and 100 needy families who have no facilities to circumcise 100 poor children. May Allah bless you on the Day of Resurrection Alhamdulillah.https://chat.whatsapp.com/FvbWdzp01xDDJEdV6wjBg4

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட...
22/09/2021

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினருமான அர்ஷாட் நிஸாம்தீனால் இன்று (22) முறைப்பாடு செய்யப்பட்டது.

ஞானசார தேரர் அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அல்லாஹ் தான் என்று தெரிவித்த கருத்து தொடர்பில் அவரால் குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Group Invite

அல்லாஹ் தான் ஈஸ்டர் தாக்குதலுக்கு சூத்திரதாரி' என்ற கூற்று தொடர்பில் நாடாளுமன்றில் இரா. சாணக்கியன்!*  September 22, 2021...
22/09/2021

அல்லாஹ் தான் ஈஸ்டர் தாக்குதலுக்கு சூத்திரதாரி' என்ற கூற்று தொடர்பில் நாடாளுமன்றில் இரா. சாணக்கியன்!*
September 22, 2021

🩸முஸ்லிகளின் கடவுளான *அல்லாஹ் தான் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என்று தெரிவித்த ஞானசார தேரருக்கு எதிராக அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்களும் உறுப்பினர்களும் வாய்திறக்கவில்லை ஏன் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு* தெரிவிக்கின்றது.

🩸நாடாளுமன்றில் *இன்று (22) உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்* இதனைத் தெரிவித்தார்.

🩸ஜனாதிபதி *சர்வதேச நாடகமொன்றை அரங்கேற்றியிருப்பதாகவும் குறிப்பிட்டார். புலம்பெயர் மக்களுடன் பேசத்தயார் என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருப்பதையிட்டு* அவர் இவ்வாறு கூறினார்.

🩸எந்த வாக்குறுதிகளை அளித்தாலும் *ஜி.பி.எஸ் வரிச்சலுகை இழக்கப்படுவது உறுதி எனவும் அதற்கு முன்னதாக பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் எனவும்* குறிப்பிட்டார்.

🩸பொதுபல சேனா அமைப்பின் *பொதுச் செயலாளரான ஞானசார தேரர் மீது விசாரணை அவசியம் எனவும்* அவர் வலியுறுத்தினார்.

WhatsApp Group Invite

சஹ்ரானின் மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு!*September 22, 2021ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதல்களின் *தலைவரென அறியப்பட்ட சஹ்ரான் ...
22/09/2021

சஹ்ரானின் மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு!*
September 22, 2021

ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதல்களின் *தலைவரென அறியப்பட்ட சஹ்ரான் ஹாசீமின் மனைவியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.*

�அவரை, *எதிர்வரும் ஒக்டோபர் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று* (22) உத்தரவிட்டுள்ளது.

சஹ்ரானின் மனைவி *அப்துல் காதர் பாத்திமா ஹதியாவின் விளக்கமறியவே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது. அவருடன் இன்னும் 06 பேரின் விளக்கமறியலும்* நீடிக்கப்பட்டுள்ளது

WhatsApp Group Invite

Address

Colombo

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Reshapf media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Reshapf media:

Share