Sun Tamil

Sun Tamil Tamil movie
Sun Tamil FM
Sun Tamil media
Sun Tamil TV
Sun Tamil video

14/03/2023

சில உளவியல் உண்மைகள்!சில உளவியல் உண்மைகள்!

1. அதிகம் சிரிப்பவர்கள் தனிமையில் வாடுபவர்கள்..

2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்..

3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்..

4. அழுகையை அடக்குபவர்கள்... மனதால் பலவீனமானவர்கள்..

5. முரட்டுத்தனமாக உண்பவர்கள்..!!! மன அழுத்தத்தில் இருப்பவர்கள்..

6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள்!!!! அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்..

7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள்... அன்புக்காக ஏங்குபவர்கள்...!!!!

பேச்சு - உளவியல் ஆலோசனைகள்...!
8. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்..

9. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்..!!

10. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள் ..

11. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்துப் பேசவும்.

12. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும். .

13. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும்...
அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்....

14. நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்..

13/03/2023

தமிழர்கள் பற்றிய வரலாறு இலங்கையின் பூர்வ குடிகள் தமிழரே

செய்தி பார்த்தவுடன் நானும் இதையே தான் நினைத்தேன்......... ❤️மன்னிக்க முடியாத தப்புதான் இருந்தாலும், எங்கோ வாழட்டும் என்ற...
13/03/2023

செய்தி பார்த்தவுடன் நானும் இதையே தான் நினைத்தேன்......... ❤️
மன்னிக்க முடியாத தப்புதான் இருந்தாலும், எங்கோ வாழட்டும் என்று நினைத்த மனசுக்கு நன்றி 🙏

05/03/2023

full video link please support this page
https://youtu.be/UXQUCiHAn-s


album songs

Vocal :- Itz Irshan
Lyrics :- Rj Kannan
Melody & Music :- Shan hexis
All keys, Mixing & Mastering :- Shan Hexis Studio
Capture :- Pradeep Photography
Edit :- PradheeEfx

யாழ்ப்பாண பெண்களும் வெளிநாட்டு மாப்பிள்ளைகளும் யாழ்ப்பாணத்திலுள்ள பொம்பள பிள்ளைகளை பெற்ற தாய் தகப்பனின் ஆசை இது தான்.தன்...
05/03/2023

யாழ்ப்பாண பெண்களும் வெளிநாட்டு மாப்பிள்ளைகளும்

யாழ்ப்பாணத்திலுள்ள பொம்பள பிள்ளைகளை பெற்ற தாய் தகப்பனின் ஆசை இது தான்.

தன்னுடைய மகளுக்கு கணவனாக வருபவர் எத்தனை வயது வித்தியாசம் இருந்தாலும் பிரச்சனையில்லை வெளிநாட்டு மாப்பிள்ளையாக இருந்தால் போதும் தன்னுடைய பிள்ளையின் விருப்பத்திற்கு மாறாக பல இடங்களில் தாய், தகப்பன் சந்தோசத்திற்காக பணத்திற்காக பல பெண்கள் திருமணம் செய்து வெளிநாடுகளில் போய் கஷ்டப்படுகிறார்கள்.

ஒட்டுமொத்தத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள தாய் தகப்பனின் விருப்பம் வெளிநாட்டு மாப்பிள்ளைதான் அதே போல தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள பெண்கள் பொழுது போக்கிற்காக காதல் என்ற பேர்பேரச்சொல்லி ஆண்களுடன் கதைப்பது ஒன்றாக சுற்றித் திரிவது சில ஜோடிகள்
காதல் என்ற பேரச்சொல்லி அந்தரங்க வாழ்க்கையும் செய்து முடித்துவிட்டு உங்களுடைய ஆசைகளை எல்லாத்தையும் நிறைவேற்றி விட்டு, எல்லாம் செய்துவிட்டு அந்த ஆணை தவிக்கவிட்டு வெளிநாட்டு மாப்பிள்ளையை கண்டவுடன் திருமணம் செய்து கொண்டு போகின்றார்கள். இது தான் யாழ்ப்பாண நிலைமையாக உள்ளது.

Copied

04/03/2023

உலக லாவிய நீதீக்கோட்பாடு

26/02/2023
25/02/2023

இரண்டாம் உலகப்போர் பற்றிய தகவல்கள்
Sun Tamil movie
Sun Tamil FM
Sun Tamil media
Sun Tamil TV
Sun Tamil video

Utup
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV

24/02/2023
✝️கிறிஸ்துவர்களின் தவக்காலம் இன்று (22) *விபூதி புதனுடன்* ஆரம்பமாகியதுபல்வேறு கிறிஸ்துவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடை...
22/02/2023

✝️கிறிஸ்துவர்களின் தவக்காலம் இன்று (22) *விபூதி புதனுடன்* ஆரம்பமாகியது

பல்வேறு கிறிஸ்துவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்று வருகிறது

இந்த திருப்பலியின் நடுவே *கிறிஸ்தவர்கள் தங்கள் நெற்றியில் விபூதி பூசும் நிகழ்வு* நடைபெறும்

யாழ் போதனா  வைத்திய சாலையின்  மருத்துவ கழிவுகள் வெளியேற்ற ப்படாது கடந்த இரண்டு நாட்களாக தேங்கி கிடப்பதாக வைத்தியசாலை தகவ...
22/02/2023

யாழ் போதனா வைத்திய சாலையின் மருத்துவ கழிவுகள் வெளியேற்ற ப்படாது கடந்த இரண்டு நாட்களாக தேங்கி கிடப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன

யாழ் போதனா வைத்திய சாலையின் மருத்துவ கழிவுகள் தெல்லிப்பழை வைத்தியசாலையில் எரியூட்டப்பட்டு வந்த நிலையில் தெளிப்பலகை வைத்தியசாலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தெல்லிப்பழையில் மருத்துவ கழிவுகளை எரிப்பதற்கான செயற்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது

ஏற்கனவே யாழ்ப்பாண வைத்தியசாலை நிர்வாகத்தினரால் யாழ் நகரை அண்டிய கோம்பயன் மடல் பகுதியில் யாழ் மாநகர சபையின் அனுமதியுடன் மருத்துவ கழிவுகளை எரியூட்டும் தொகுதியினை நிறுவுவதற்காக யாழ்ப்பாண மாநகர சபையுடன் ஒரு உடன்படிக்கை முன்னெடுக்கப்பட்டு அது செயற்படுத்த தயாராக இருந்த நிலையில் மாகாண உயர் அதிகாரி ஒருவரின் தலையீட்டால் குறித்த கோம்பையின் மடல் இந்து மயானத்தில் மருத்துவக் கழிவுகளை எரியூட்ட அனுமதிக்க முடியாது என குறித்த விடயம் தடை ப்பட்டது

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக யாழ் போதனா வைத்திய சாலையின் மருத்துவ கழிவுகள் வெளியேற்றப்படாது லொறிகளில் ஏற்றப்பட்டு வைத்தியசாலை வளாகத்தில் தேங்கிக் கிடப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Address

Colombo

Telephone

+94766974118

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sun Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sun Tamil:

Share