Mathemurasu

Mathemurasu Latest News in Tamil/Sri Lanka News online/ மதிமுரசு தமிழ் செய்திகள் உடனுக்குடன். வாழ்வும் வளமும், நல்ல தமிழ் நாடு, இலங்கை, இந்தியா, உலகம்

மதிமுரசு தமிழ் செய்திகள் உடனுக்குடன். இலங்கை, இந்தியா, உலகம், நடப்பு விவகாரங்கள் நல்ல தமிழில் வழங்கும் இணையத்தளம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் ஒன்றரை கோடி ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை!
26/08/2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் ஒன்றரை கோடி ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை!

ரணிலை உடனடியாக விடுவிக்குமாறு எரிக் சோல்ஹேய்ம் கோரிக்கை!முன்னாள் ஜனாதிபதி ரணிலை உடனடியாக விடுவிக்குமாறு எரிக் சோல்ஹேய்ம்...
25/08/2025

ரணிலை உடனடியாக விடுவிக்குமாறு எரிக் சோல்ஹேய்ம் கோரிக்கை!
முன்னாள் ஜனாதிபதி ரணிலை உடனடியாக விடுவிக்குமாறு எரிக் சோல்ஹேய்ம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கான முன்னாள் விசேட சமாதானத் தூதுவரான எரிக் சோல்ஹேய்ம், ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமைக்குக் கடும் வருத்தம் தெரிவித்துள்ளதோடு அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறும் கேட்டுள்ளார்.

திரு. சோல்ஹேய்ம் தனது டுவிற்றர் பதிவில் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை அரசியல் தலைவர்கள், தெற்காசியா, உலகத் தலைவர்களுடன் இணைந்து ரணில் விடுதலையை வலியுறுத்துவதாக திரு. சோல்ஹேய்ம் தெரிவித்துள்ளார்.

2022இல் இலங்கையின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் சென்றபோது நாட்டை மீட்டெடுத்தவர் ரணில் விக்கிரமசிங்க என்று குறிப்பிட்டுள்ள எரிக் சோல்ஹேய்ம், ரணில் மீதான குற்றச்சாட்டு பெறுமதியற்றது என்றும் கூறியுள்ளார்.

ஊழலை ஒழிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் கைதுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா பண்டாரநாயக்க ...
25/08/2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் கைதுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முதலானோர் கண்டனம் தெரிவித்துளளனர்.

ரணில் கைதுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்! - MATHEMURASU முன்னாள் ஜனாதிபதி ரணில் கைதுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெர...

வடக்கு அரசியல்வாதிகளும் சிறை செல்ல நேரிடும் ரணிலுக்கு நடந்ததுபோல் அவர்கள் வாழ்விலும் வசந்தம் வீசும் என்றும் ரணில் மீது ச...
24/08/2025

வடக்கு அரசியல்வாதிகளும் சிறை செல்ல நேரிடும் ரணிலுக்கு நடந்ததுபோல் அவர்கள் வாழ்விலும் வசந்தம் வீசும் என்றும் ரணில் மீது சட்டம் பாய்ந்துள்ளதால் ராஜபக்சக்கள் ஆட்டம் கண்டுள்ளதாகவும் அமைச்சர் ராமலிங்கம் தெரிவித்தார்.

வடக்கு அரசியல்வாதிகளும் சிறை செல்ல நேரிடும் - ராமலிங்கம் - MATHEMURASU வடக்கு அரசியல்வாதிகளும் சிறை செல்ல நேரிடும் ரணி...

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக...
24/08/2025

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ரணிலுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை - MATHEMURASU கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன....

போரலாஸ்கமுவவில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் பலி!மற்றொருவர் காயம்!!
24/08/2025

போரலாஸ்கமுவவில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் பலி!
மற்றொருவர் காயம்!!

சிறைச்சாலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் தேசிய மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்...
23/08/2025

சிறைச்சாலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் தேசிய மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ரணில் தேசிய மருத்துவமனைக்கு மாற்றம் - MATHEMURASU சிறைச்சாலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபத.....

ஓய்வுபெற்ற ஆசிரியை கமால் சுல்பிகா பாராட்டு விழா வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் அதிபர் கே. தியாகராசா ...
23/08/2025

ஓய்வுபெற்ற ஆசிரியை கமால் சுல்பிகா பாராட்டு விழா வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் அதிபர் கே. தியாகராசா தலைமையில் நடைபெற்றது.

ஆசிரியை கமால் சுல்பிகா பாராட்டு விழா - MATHEMURASU ஓய்வுபெற்ற ஆசிரியை கமால் சுல்பிகா பாராட்டு விழா வேப்பையடி கலைமகள் ம...

குருமண்வெளியைப் பிறப்பிடமாகவும் துறைநீலாவணையை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் செல்வம் அதிபர் இலங்கை கல்வி நிருவாக சேவைப்...
23/08/2025

குருமண்வெளியைப் பிறப்பிடமாகவும் துறைநீலாவணையை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் செல்வம் அதிபர் இலங்கை கல்வி நிருவாக சேவைப்பரீட்சையில் சித்தி அடைந்துள்ளார்.

கல்வி நிருவாக சேவைப்பரீட்சையில் சித்தி - MATHEMURASU குருமண்வெளியைப் பிறப்பிடமாகவும் துறைநீலாவணையை வதிவிடமாகவும் க.....

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கில் யூரியூப்பில் தீர்ப்பு சொன்னவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்...
23/08/2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கில் யூரியூப்பில் தீர்ப்பு சொன்னவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் வழக்கறிஞர்கள் குழு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளது.

யூரியூப்பில் தீர்ப்பு சொன்னவருக்கு எதிராக முறைப்பாடு - MATHEMURASU முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர....

களுவாஞ்சிக்குடியில் வருடாந்த கண்காட்சியும் விற்பனையும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
23/08/2025

களுவாஞ்சிக்குடியில் வருடாந்த கண்காட்சியும் விற்பனையும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

களுவாஞ்சிக்குடியில் வருடாந்த கண்காட்சியும் விற்பனையும் - MATHEMURASU களுவாஞ்சிக்குடியில் வருடாந்த கண்காட்சியும் வி...

பாதுகாப்பு விழிப்புணர்வு வீதி நாடகம் இன்று (23) சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மஸ்கெலியா பொது விளையாட்டுத் திடலில் Compas...
23/08/2025

பாதுகாப்பு விழிப்புணர்வு வீதி நாடகம் இன்று (23) சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மஸ்கெலியா பொது விளையாட்டுத் திடலில் Compassion International Lanka – Dunkeld Project என்ற நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறுகிறது.

பாதுகாப்பு விழிப்புணர்வு வீதி நாடகம் - MATHEMURASU பாதுகாப்பு விழிப்புணர்வு வீதி நாடகம் இன்று (23) சனிக்கிழமை பிற்பகல் 2 ....

Address

Colombo

Website

https://whatsapp.com/channel/0029Vb5z4plLSmbW7mXfjH2E

Alerts

Be the first to know and let us send you an email when Mathemurasu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mathemurasu:

Share