Dubai Tamil News

Dubai Tamil News News Page

The End..Last Prayer - Last Walk - Last Memories Funeral of Sheikh Khalifa bin ZayedRest in eternal peace  beloved king.
14/05/2022

The End..

Last Prayer - Last Walk - Last Memories
Funeral of Sheikh Khalifa bin Zayed
Rest in eternal peace beloved king.

துபாயின் பிரதி ஆட்சியாளரும், பிரதிப் பிரதமரும், நிதி அமைச்சருமான ஷேக் மக்தூம் பின் மொஹமட் பின் மொஹமட் பின் ரஷீத் அல் மக்...
04/12/2021

துபாயின் பிரதி ஆட்சியாளரும், பிரதிப் பிரதமரும், நிதி அமைச்சருமான ஷேக் மக்தூம் பின் மொஹமட் பின் மொஹமட் பின் ரஷீத் அல் மக்தூம் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை EXPO 2020 வில் சந்தித்தார்.

கொழும்பில் உள்ள  ஜக்கிய அரபு எமிரேட்ஸ்  துாதுவா் அலுவலகத்தின் சார்ஜ் டி அபயாா்ஸ் ( துாதுவர் அலுவலக பொறுப்பதிகாரி)  ஹூமைட...
25/09/2021

கொழும்பில் உள்ள ஜக்கிய அரபு எமிரேட்ஸ் துாதுவா் அலுவலகத்தின் சார்ஜ் டி அபயாா்ஸ் ( துாதுவர் அலுவலக பொறுப்பதிகாரி) ஹூமைட் அல்டாமி அவா்கள் சட்டம் மற்றும் ஓழுங்கு அமைச்சா் ரியா் அட்மிரல் சரத் வீரசேகரவை அவரது பத்தரமுல்லையில் உள்ள அமைச்சில் வைத்து 23.09.2021 சந்தித்தாா்.

இச் சந்திப்பின்போது இலங்கை -துபாய் நாட்டினது நீண்டகால உறவு மற்றும் பொருளாதாரம் ,சர்வதேச பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு போன்ற துறைகளுக்கு துபாய் ஒத்துழைப்பினை வழங்குதல் போன்ற விடயங்கள் அங்கு கலந்துரையாடப்பட்டன.

இச் சந்திப்பின்போது பேராசிரியா் ரோஹான் குனரத்தின, அமைச்சின் ஆலோசகா் அமைச்சின் அதிகாரிகள் நாராட சமரசிங்க மற்றும் அன்சாா் மௌலானா, அசான் மல்லசேகர ஆகியோறும் கலந்து கொண்டனா்.

 #இஸ்ரேலிய சிறைச்சாலையில் இருந்து 6 பலஸ்தீனியர்கள் சுரங்கம் தோண்டி தப்பித்துச் சென்றுள்ளதாக இஸ்ரேலிய செய்திகள் தெரிவிக்க...
06/09/2021

#இஸ்ரேலிய சிறைச்சாலையில் இருந்து 6 பலஸ்தீனியர்கள் சுரங்கம் தோண்டி தப்பித்துச் சென்றுள்ளதாக இஸ்ரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.!!

இவர்கள் சுரங்கம் தோண்ட உணவு உண்ணும் கரண்டிகளை பயன்படுத்தி தப்பித்ததாக தெரிவிக்கும் செய்தி பலரையும் வியப்பிற்குள்ளாக்கியுள்ளது.

அவர்கள் தப்பித்தார்கள் என்ற செய்தியை விட கரடுமுரடான பாறை போன்ற அந்த தரையை எவ்வாறு தோண்டினார்கள் என்பதுதான் அதிசயமான செய்தியாக பலராலும் பார்க்கப்படுகிறதாம்.

ஞாயிற்றுக்கிழமையன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து கத்தார் சென்ற அமெரிக்க விமானப்படையின் சி -17 விமானத்தில் நூற...
17/08/2021

ஞாயிற்றுக்கிழமையன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து கத்தார் சென்ற அமெரிக்க விமானப்படையின் சி -17 விமானத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் குழுமியிருக்கும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

பொதுவாக ஏறக்குறைய 150 ராணுவ வீரர்களை சுமந்துச் செல்லும் இந்த விமானத்தில், தாலிபன்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலால் சுமார் 640 பேர் பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

(📷: Defence One)

நோபல் பரிசை வென்ற மலாலாவும் - இலங்கை கிரிக்கெட் நட்சத்திரம் குமார் சங்கக்காராவும் இன்று - இலண்டன் லோட்ஸ் மைதானத்தில் சந்...
25/07/2021

நோபல் பரிசை வென்ற மலாலாவும் - இலங்கை கிரிக்கெட் நட்சத்திரம் குமார் சங்கக்காராவும் இன்று - இலண்டன் லோட்ஸ் மைதானத்தில் சந்தித்துக் கொண்டனர்..

ஹிஜாப் அணிந்து கிரிக்கெட் விளையாடும் முதலாவது முஸ்லீம் பெண்......!இங்கிலாந்தில் நடைபெற்று வரும் The Hundred கிரிக்கெட் ச...
25/07/2021

ஹிஜாப் அணிந்து கிரிக்கெட் விளையாடும் முதலாவது முஸ்லீம் பெண்......!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் The Hundred கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் "Birmingham Phoenix London அணிக்காக சுழல் பந்து வீச்சாளராக விளையாடும் அப்தாஹா மக்ஸூத் இவரது தாய் தந்தை பாக்கிஸ்தானை சேர்ந்தவர்கள் தற்போது ஸ்கொட்லாந்தில் வசித்து வருகிறார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை அறிமுகமானபோது ஊடகங்களின் தலைப்புச் செய்திகளைத் திருடினார்.

இன்று ஹஜ்ஜுக்காக முதலாம் கட்டமாக வருகை தந்துள்ள அல்லாஹ்வின் விருந்தாளிகளான ஹாஜிகளை வரவேற்கும் காட்சி
17/07/2021

இன்று ஹஜ்ஜுக்காக முதலாம் கட்டமாக வருகை தந்துள்ள அல்லாஹ்வின் விருந்தாளிகளான ஹாஜிகளை வரவேற்கும் காட்சி

தொழுகை நேரத்தில் கடைகளை திறப்பதற்கான பேச்சுவார்த்தயை தள்ளிவைத்தது சவுதி அரேபியா.http://www.kalmunai.today/2021/06/blog-p...
26/06/2021

தொழுகை நேரத்தில் கடைகளை திறப்பதற்கான பேச்சுவார்த்தயை தள்ளிவைத்தது சவுதி அரேபியா.
http://www.kalmunai.today/2021/06/blog-post_55.html

Coca Cola comes with a bottle of water now. 😂The Ronaldo Effect! 😎🔥
18/06/2021

Coca Cola comes with a bottle of water now. 😂
The Ronaldo Effect! 😎🔥

🚨மேசையில் வைக்கப்பட்டிருந்த  கொக்ககோலா போத்தலை அகற்றிய ரொனால்டோ. 4 மில்லியன் டொலர் சரிவுயூரோ 2020 கால்பந்து தொடர் ஐரோப்ப...
16/06/2021

🚨மேசையில் வைக்கப்பட்டிருந்த கொக்ககோலா போத்தலை அகற்றிய ரொனால்டோ. 4 மில்லியன் டொலர் சரிவு

யூரோ 2020 கால்பந்து தொடர் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், யூரோ கால்பந்து தொடரின் போர்த்துக்கல் போட்டியின் முதல் ஆட்டத்திற்கு முன்னதாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த ஊடக சந்திப்பில் போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்றார்.

ஊடக சந்திப்பிற்கு வந்த உடன் தனக்கான இருக்கையில் அமர்ந்த ரொனால்டோ தன் முன்னாள் இருந்த மேசையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கொக்க கோலா குளிர்பான போத்தல்களை பார்த்தார்.

உடனடியாக அந்த இரண்டு கொக்க கோலா போத்தல்களையும் எடுத்த ரொனால்டோ அதை மேசையை விட்டு அகற்றி கீழே வைத்தார். மேலும், தனக்கு அருகில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து ’தண்ணீர் குடியுங்கள்’ என்று கூறினார்.

இந்த நிகழ்வு உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. கொக்க கோலா குளிர்பானத்தை அகற்றிவிட்டு ‘தண்ணீர் குடியுங்கள்’ என கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவுறுத்திய சில நிமிடங்களில் கொக்க கோலாவின் சந்தை மதிப்பு பெரும் சரிவை சந்தித்தது.

ரொனால்டோவின் ஒற்றை வார்த்தையால் கோக்க கோலா நிறுவனம் சுமார் 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது.

®150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது குழந்தை; மீட்கும் பணி தீவிரம்...! ஆக்ரா அருகே உள்ள  தாராயாய் கிராமத்தி...
14/06/2021

®150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது குழந்தை; மீட்கும் பணி தீவிரம்...!

ஆக்ரா அருகே உள்ள தாராயாய் கிராமத்தில் திங்கள்கிழமை விளையாடிக் கொண்டிருந்தபோது, ஐந்து வயது குழந்தை 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்து விட்டது. குழந்தையை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர். குழந்தையின் தந்தை சோட்டாலால் தோண்டிய போர்வெல்லில் குழந்தை விழுந்ததாக கிராமத்தினர் கூறி உள்ளனர்.

ஆக்ரா கிராமப்புறத்தில் உள்ள பதேஹாபாத்தில் உள்ள நிபோஹாரா பொலிஸ் நிலையத்ற்குட்பட்ட பகுதியில் இன்றுகாலை 8:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் கூறும் போது "இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் கிடைத்ததிலிருந்து குழந்தையை மீட்கும் பணி தொடர்கிறது.எங்கள் கேள்விகளுக்கு குழந்தை பதிலளித்து வருகிறது என கூறினார்.

Address

Colombo
002000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dubai Tamil News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share