
05/01/2023
பெயர் - முகமது இக்பால் முகமது அசார்
முகவரி - இல. எச் 19 கெரமினியாவத்தை, மாவனெல்ல
வயது - 28 ஆண்டுகள்
பட விவரங்கள் - உயரம் 05 அடி 08 அங்குலம்,
சராசரியான உடல் அமைப்பு :
மெலிதான உடல்வாகு, மெல்லிய முதுகு முடி, கடைசியாக நீல நிற ஜீன்ஸ் மற்றும் சிவப்பு நீண்ட கை சட்டை அணிந்திருந்தார்.
இவர் 25.11.2022 முதல் காணாமல் போயுள்ளதாகவும், ஏதேனும் தகவல் தெரிந்தால் மாவனல்லை பொலிஸ் நிலையத்தின் 035-2247222 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்.