MHD Creations

MHD Creations BEGINNING IS HALF DONE

29/08/2023
பஜ்ர் தொழுகைஒரு பெண்மணி ஒரு அறிஞரிடம் சென்றுதனது பிள்ளைகளை பஜ்ர் தொழுகைக்கு எழுப்புவது சிரமம்மிகவும் தூங்கும்பழக்கமுடையவ...
28/08/2023

பஜ்ர் தொழுகை
ஒரு பெண்மணி

ஒரு அறிஞரிடம் சென்று
தனது

பிள்ளைகளை பஜ்ர் தொழுகைக்கு எழுப்புவது சிரமம்
மிகவும் தூங்கும்பழக்கமுடையவர்கள் என்றாள்,

அதற்கு அந்த அறிஞர்
தூங்கும் அறை நெருப்பு பிடித்தால் என்ன செய்வாய் என்று கேட்டார்.
அதற்கு அந்தப் பெண் அவர்களை

நான் எழுப்புவேன் என்றாள்
அதற்கு அறிஞர்
ஆழ்ந்து
தூங்கக்கூடியவர்களாய்
இருந்தால் என்ன செய்வாய் என்றார்.

உடனே அந்த பெண்
அவர்களின் கழுத்தை பிடித்து இழுத்தாவது எழுப்புவேன் என்றாள்.

அறிஞர் கூறினார்.

உலக நெருப்பை விட்டு பாதுகாக்க இப்படி செயற்படும்

நீங்கள் நரக நெருப்பை விட்டு பாதுகாக்கவும்

இவ்வாறு செயற்படுங்கள் என்று

தொழுகையைஅதற்குரியநேரத்தில்
நிறைவேற்றுங்கள்.

இலங்கை முழுவதும் ஜனாஸாக்களை எடுத்துச் செல்வதற்கான 58 வாகனங்களை கொண்டு இலவச சேவை ஒன்றை ஆரம்பித்திருக்கின்றார்கள் இன்ஷா அல...
28/08/2023

இலங்கை முழுவதும் ஜனாஸாக்களை எடுத்துச் செல்வதற்கான 58 வாகனங்களை கொண்டு இலவச சேவை ஒன்றை ஆரம்பித்திருக்கின்றார்கள் இன்ஷா அல்லாஹ் இந்த சேவையை பரிபூரணமாக முஸ்லிம்கள் பயன்படுத்துவது இலங்கையில் எந்த பாகத்தில் இருந்தாலும் உங்களை வீடு வீட்டுக்கு எடுத்து செல்வது முற்றிலும் இலவசமாக இந்த ஜனாஸா சேவையை செய்து கொண்டு வருகின்றார்கள் தேவையானவர்கள் கீழ் உள்ள இலக்கத்தோடு தொடர்பு கொள்ளவும் 07115 222 42 போன்ற இலக்கத்தோடு தொடர்பு கொண்டால் இச் சேவையை முற்றிலும் இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்! இவ்வாறான இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் இலவசமாக செய்து கொடுக்கப்படுகின்றன அனைவரும் இதன் ஊடாக நன்மை அடைவதற்காக இந்த பதிவை ஷேர் பண்ணவும் லைக் பண்ணவும்.

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when MHD Creations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share