
25/09/2023
சிலர் எட்டி உதைத்த பிறகும்..!🥲
பலர் விட்டு விலகிய பின்பும்..!🙂
ஆறுதலுக்கு எவரும் இல்லை என்று ஆன பிறகும்..! 😒
நீ என்னோடு வா என்று அழைக்கும் ஓர் உறவென்றால்..! 😊
அது தனிமை மட்டுமே..!🥀💯