Minnal24 PLUS

20/05/2026

மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிப்பு

19/05/2026

ஞாயிற்றுக்கிழமைகளில் டியூசன் வகுப்புகளை நடத்துவதை எதிர்க்கிறீர்களா? ஆதரிக்கிறீர்களா?
உங்களுடைய பதிலை Comment இல் பதிவிடுங்கள்

19/05/2026

சீமானுக்கு மிரட்டல் விடுத்த அர்ச்சுனா

19/05/2026

மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள் குப்பைகளை சேகரிக்க வாகனங்கள் வர தாமதமாவதற்கு காரணம்?

18/05/2026

கண்டி மாவட்டம் நாவலப்பிட்டி பஸ்பாகே கோரலை பகுதியில் உள்ள வெஸ்டர்ன் தோட்ட எகடன் பிரிவிற்கு செல்லும் பிரதான வீதியை ஊடறுத்து மழை காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் அவ்வீதியால் பயணிக்க முடியாத அவலநிலை காணப்படுகின்றது.

18/05/2026

நுவரெலியா மாவட்டம் கொட்டகலை பாத்தியாபுரம் பகுதியில் , மரத்தின் தண்டுப் பகுதிக்கு நடுவிலிருந்து வெளிவந்த அதிசய வாழைக்குலை!

17/05/2026

ஹட்டன் - தொலைபேசி இணைப்பு கம்பிகளை வெட்டி திருடி செம்பு விற்பனை இரு சந்தேக நபர்கள் கைது

17/05/2026

மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் ................ மீட்பு

16/05/2026

கந்தளாய், அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கித்துளுத்து பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை குடிநீர் போத்தல்களை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளானது.

இன்று அதிகாலை சுமார் 5.00 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில், லொறியின் பின்பக்க தட்டு (Loading Bed) கழன்று வீதியில் தலைகீழாக விழுந்து நொறுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கண்டி கம்பளை வழியாக திருகோணமலை நோக்கி மினரல் வாட்டர் போத்தல்களை ஏற்றிச்சென்ற லொறி, அக்போபுர கித்துளுத்து பகுதியை அண்மித்தபோது சாரதிக்கு ஏற்பட்ட திடீர் தூக்கக் கலக்கம் காரணமாக வீதியை விட்டு விலகிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, லொறியை மீண்டும் வீதிக்கு திருப்ப முயன்ற வேளையில் சாரதி கட்டுப்பாட்டை இழந்ததால், லொறியின் பின்பக்க தட்டு திடீரென கழன்று விழுந்துள்ளது.

இந்த விபத்தில், லொறியில் ஏற்றிச் செல்லப்பட்ட பெருமளவிலான குடிநீர் போத்தல்கள் வீதியில் சிதறி உடைந்து சேதமடைந்துள்ளன.

சாரதியும் உதவியாளரும் உயிர் தப்பியுள்ளதுடன், எவருக்கும் பாரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Address

Colombo
01300

Alerts

Be the first to know and let us send you an email when Minnal24 PLUS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Minnal24 PLUS:

Share