
08/08/2024
காஸா குழந்தைகளுக்கு சேகரிக்கப்பட்ட 590000 US டொலர் பணம் நேற்று கையளிக்கப்பட்டது!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹவின் சிந்தனைக்கமைவாக ஏப்ரல் மாதம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க ஜூலை-31 வரை பொதுமக்களிடம் சேகரிக்கப்பட்ட மற்றுமொரு தொகைப்பணம் நேற்று #பலஸ்தீன அரசிடம் கையளிக்கப்பட்டது.
#ஐனூற்றி #தொண்ணூறாயிரம் #அமெரிக்க டொலர் பணமே பலஸ்தீன அரசிடம் இவ்வாறு ஒப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹவுடன் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி எம்.எச்.சுஹைர் (H. E. Dr. Zuhair M H Dar Zaid) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் செயற்பாடுகளுக்கான (UNRWA) நிரந்தர வதிவிடப் பிரதிநிதி திருமதி. Azusa Kubota உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.