Naari Politics

Naari Politics Nāari Politics - A Sri Lankan Feminist Political Podcast, curated by Vibusha, Piumi & Chamindra.

This is an inclusive and caring feminist space, and no form of misogyny, homophobia, transphobia, colorism, look-ism, racism or xenophobia will be tolerated!

ලංකා රාජ්‍යයේ ස්ත්‍රී වංශ කතාව සහ අපට අනන්‍ය වූ "ලාංකේය ස්ත්‍රීවාදය" නිවැරදිව කියවා ගැනීමට නම් සුජිත් අක්කරවත්ත සහෝදරයාග...
02/09/2026

ලංකා රාජ්‍යයේ ස්ත්‍රී වංශ කතාව සහ අපට අනන්‍ය වූ "ලාංකේය ස්ත්‍රීවාදය" නිවැරදිව කියවා ගැනීමට නම් සුජිත් අක්කරවත්ත සහෝදරයාගේ කෘති පරිශීලනය කරන්න. Sujith Akkarawaththa

,

Please consider donating to the Nepal's Prime Minister's Fund and help spread love! 🫶
28/08/2026

Please consider donating to the Nepal's Prime Minister's Fund and help spread love! 🫶

For International donors:

https://pmdrf.nchl.com.np/

The gateway is live now. Cards are supported.

27/08/2026

සමාජ මාධ්‍ය හරහා ළමුන් සහ කාන්තාවන්ගේ පුද්ගලික ඡායාරූප සහ ලිංගික දර්ශන මිල දී ගැනීම සහ අලෙවි කිරීමේ මාර්ගගත ජාවාරමක් සම්බන්ධවයි.

මුහුණුපොත (Facebook) ප්‍රමුඛ සමාජ මාධ්‍ය අවකාශයන් තුළ සමූහ (Groups) මගින් ළමුන්ගේ සහ කාන්තාවන්ගේ ලිංගික දර්ශන සහ පුද්ගලික ඡායාරූප මිලදී ගන්නා සහ මුදලට අලෙවි කරන මාර්ගගත ජාවාරමක් පිළිබඳ අප වෙත වාර්තා වී ඇත.

තවද මේ දිනවල සමාජ මාධ්‍ය ක්‍රියාකාරීන් විසින් දැනටමත් මෙම තත්වය පිළිබඳ පරිශීලකයින් දැනුවත් කරමින් ලිපි සහ වීඩියෝ පට විශාල ප්‍රමාණයක්ද ප්‍රචාරය කර ඇත.

ඒ අනුව අප විසින් සිදු කළ මූලික සොයා බැලීම් හරහා අනාවරණය කරගත් කරුණු සහිතව ශ්‍රී ලංකා පොලිස් ළමා හා කාන්තා කාර්යාංශය සහ පරිගණක අපරාධ විමර්ශන කොට්ඨාසය වෙත යොමු කර ඇත.

අදාළ සමූහ පරීක්ෂා කිරීමේ දී ඒවා තුළ ව්‍යාජ ගිණුම් හරහා තම සමීපතමයින්ගේ ඡායාරූප සහ වීඩියෝ පට මෙසේ විකිණීමට උත්සාහ කරන බව පෙනුනු අතර තම පවුලේම සාමාජික කාන්තාවන්ගේම ඡායාරූප සහ වීඩියෝ පට මෙලෙස බෙදාහැරීමට උත්සාහ කරන අවස්ථාද නීරීක්ෂණය විය.

එසේම මෙම සමූහ බොහොමයක් විදේශ රටවල සිට මෙහෙයවන බවද හඳුනාගැනීමට හැකිවිය.

ඔබ පවුලේ කාන්තාවන් සහ ළමුන් ඔබ නිවස තුළදීම මෙලෙස අනාරක්ෂිත වීමේ අවදානම පවතින බැවින් දෙමව්පියන් තම දරුවන්ගේ සමාජ මාධ්‍ය භාවිතය පිළිබඳ සහ ඔවුන් ඒ හරහා ඇසුරු කරන මිතුරන් පිළිබඳව අවදානයෙන් පසුවන ලෙස කාරුණිකව දැනුම් දෙමු.

තවද ඔබ පවුලේ අයෙකු එවැනි ජාවාරමක ගොදුරක් වන බවට, ඇබ්බැහි වූවෙකු වන බවට නිරීක්ෂණය වුවහොත් ඔවුන් මනෝ සමාජයීය උපදේශනය වෙත යොමු කිරීමට හෝ අනෙකුත් නෛතික සහය ලබා ගැනීමට 1938 සහ 1929 ගාස්තු රහිත උපකාරක සේවා දුරකථන අංක හරහා හැකියාව සළසා දී ඇත.

මෙම තත්ත්වය අප අමාත්‍යාංශයේ පූර්ණ අවධානය යොමු වී ඇති බවත් මේ හරහා කාන්තාවන් සහ ළමුන් වින්දිතභාවයට පත්වීම වළක්වා ගැනීමේ ක්‍රියාමාර්ග සඳහා අවශ්‍ය කඩිනම් මැදිහත්වීම් සිදුකරන බවත් මෙමගින් වැඩිදුරටත් දන්වා සිටිමු.

මාධ්‍ය ඒකකය,
කාන්තා සහ ළමා කටයුතු අමාත්‍යාංශය.

சமூக ஊடகங்களினூடாக பெண்களதும், சிறுவர்களதும் தனிப்பட்ட புகைப்படங்களை உள்ளடக்கிய பாலியல்ரீதியான கருத்துக்களை நிகழ்நிலையில்/சமூகவலைத்தளங்களின் மூலம் பரிமாறுதல் தொடர்பான அறிக்கை

ஃபேஸ்புக் (Facebook) உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்கள் மூலம் பெண்களதும், சிறுவர்களதும் தனிப்பட்ட புகைப்படங்களை உள்ளடக்கிய மற்றும் பாலியல்ரீதியான உள்ளடக்கங்களை வாங்கி விற்கும் இணையவழி கடத்தல் நடவடிக்கை ஒன்று அறியப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவலின்படி, ஃபேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடகத் தளங்களில் இயங்கும் குழுக்கள் பணலாபத்திற்காக, பெண்களதும், சிறுவர்களதும் பாலியல்ரீதியான வீடியோக்களையும், தனிப்பட்ட புகைப்படங்களையும் வாங்குவதற்கும் விற்பதற்கும் பயன்படுத்துகின்றன.

கடந்தசில நாட்களில், பல அமைப்புக்களும், சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களும் இது குறித்த விழிப்புணர்வினைப் பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் ஏராளமான பதிவுகளையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர்.

அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், தெரிவிக்கப்பட்டுள்ள செயற்பாடுகள் தொடர்பான தகவல்களும் கண்டறிதல்களும் மேலதிக விசாரணைக்காக இலங்கை பொலிசாரின் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பணியகம் மற்றும் கணினி குற்ற விசாரணைப் பிரிவு ஆகியவற்றிற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட குழுக்களைப் பரிசோதித்தபோது, தனிநபர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் விற்பனை செய்யும் முயற்சியில் போலிக் கணக்குகளைப் பயன்படுத்துவது அவதானிக்கப்பட்டது. சில சந்தர்ப்பங்களில், தங்களது சொந்தக் குடும்பங்களைச் சேர்ந்த பெண் உறுப்பினர்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் விநியோகித்து விற்கும் முயற்சிகளும் அவதானிக்கப்பட்டன.
இக்குழுக்களில் பல வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படுகின்றன என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் இது ஒரு தீவிரமான மற்றும் சிக்கலான இணையவழிப் பாதுகாப்புப் பிரச்சினையாக மாறியுள்ளது.

சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்தும், இத்தளங்கள் மூலம் சிறுவர்கள் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள் மற்றும் உரையாடுகிறார்கள் என்பது குறித்தும் பெற்றோரும் பாதுகாவலர்களும் விழிப்புடன் இருக்குமாறு அமைச்சு வலியுறுத்துகிறது.

பெண்களும் சிறுவர்களும் தங்கள் சொந்த வீடுகளுக்குள்ளேயே இதுபோன்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கலாம். எனவே, சிறுவர்களை இணையவழி சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாக்கத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு பெற்றோரும் பாதுகாவலர்களும் ஊக்குவிக்கப்படுகின்றார்கள்.

உங்கள் குடும்ப உறுப்பினர் எவரேனும் இத்தகைய இணையவழி நடவடிக்கைக்கு இரையாகியிருப்பதையோ அல்லது அத்தகைய செயற்பாடுகளுடன் தொடர்புடைய தீங்கு விளைவிக்கும் அல்லது போதைக்கு அடிமைத்தனமான நடத்தையை அனுபவிப்பதையோ நீங்கள் அவதானித்தால், 1938 மற்றும் 1929 ஆகிய கட்டணமில்லா உதவி எண்கள் (toll-free helplines) மூலம் உதவியைப் பெற்றுக்கொள்ளலாம்.

இச்சேவைகள் உளவியல் சமூக ஆலோசனை மற்றும் பிற சட்ட மற்றும் ஆதரவு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான இலகுபடுத்தலினை மேற்கொள்கின்றன.

பெண்கள் மற்றும் சிறுவர்கள் இதுபோன்ற இணையவழியான சுரண்டலுக்கு இரையாவதைத் தடுப்பதற்கும், சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கும் அவசியமான அவசர தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இச்சூழ்நிலை அமைச்சின் முழுமையான கவனத்தைப் பெற்றுள்ளது என்பதையும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு மேலும் பொதுமக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறது.

ஊடகப் பிரிவு
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு

Online Trafficking of Private Photos and Sexual Content of Women and Children Reported Through Social Media

An online trafficking operation involving the buying and selling of private photographs and sexual content of women and children through social media platforms, particularly Facebook, has been reported.

According to information received, groups operating on Facebook and other social media platforms are being used to purchase and sell sexual videos and private photographs of women and children for monetary gain.

In recent days, social media activists have also published a large number of posts and videos raising public awareness about this situation.

Based on preliminary inquiries conducted by the Ministry, information and findings relating to the reported activities have been referred to the Sri Lanka Police Bureau for the Prevention of Abuse of Children and Women and the Computer Crime Investigation Division for further investigation.

During the examination of the relevant groups, it was observed that individuals were using fake accounts to attempt to sell photographs and videos of people close to them. In some instances, attempts were also observed to distribute and sell photographs and videos of female members of their own families.

It has also been identified that many of these groups are being operated from overseas, making this a serious and complex online safety concern.

The Ministry urges parents and guardians to remain vigilant about their children's use of social media and to pay close attention to the individuals with whom their children communicate and interact through these platforms.

Women and children may face the risk of becoming victims of such activities even within the safety of their own homes. Therefore, parents and guardians are strongly encouraged to take appropriate measures to protect children from online exploitation and abuse.

If you observe that a family member has become a victim of such an online operation or is experiencing harmful or addictive behaviour associated with such activities, assistance is available through the 1938 and 1929 toll-free helplines. These services provide access to psychosocial counselling and other legal and support services.

The Ministry of Women and Child Affairs further informs the public that this situation has received its full attention and that necessary urgent interventions are being undertaken to prevent women and children from becoming victims of such online exploitation and to take appropriate action against those involved.

Media Division
Ministry of Women and Child Affairs

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Naari Politics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share