Saksi TV

Saksi TV Experience the Revolutionized Digital TV

04/09/2026

நம்ம ஊரு Jaffna-ல ஏன் இப்படி Vehicles எல்லாம் ஓட மாட்டேங்குது? 🤔🚗

அதுதான்… நாங்க வந்துட்டோம்! 🔥

Auto X 2026 ✌🏻

04/09/2026

Latest models, stylish designs & powerful performance… எல்லாமே ஒரே இடத்துல! 😍

Join us for three days of automotive innovation and cutting edge technology. Experience the all new and models, try out smart voice controlled features, take advantage of special event discounts, and book your test drive on site.

👉🏻 AutoX 2026

📍 Cultural Centre
See you there! 👋

04/09/2026

Euro Motors is showcasing and trucks at the AutoX 2026.

👉🏻 Latest cars, amazing offers & semma automobile vibes waiting! 😍
📍 Cultural Centre
இன்று முதல் 6ம் தேதி வரை!”

04/09/2026

Cars மட்டும் இல்ல… offers-ம் semma MASS 🔥💯

Gold Premium Partners: JAECOO & OMODA (brought by Hayleys Mobility) are showcasing their globally acclaimed SUVs.

AutoX 2026 officially starts TODAY at the Cultural Center!

👉🏻 September 4th to September 6th, 2026.

🔲 Official Digital Partner: Saksi TV

01/09/2026

📱 Proud to welcome Sakshi TV as the Digital Media Partner of AUTOX Jaffna Motor Show 2026! 🏍️🔥

A powerful celebration of speed, innovation, mobility and automotive passion is coming to Jaffna! 🚘⚡

📅 4th | 5th | 6th September 2026
📍 Jaffna Thiruvalluvar Cultural Center

Get ready for an unforgettable motor show experience! 🔥🏁

20/08/2026

🙌🏻 யாழ்ப்பாணமே, தயாரா?

MarinaSquare பிரம்மாண்ட குடியிருப்பு திட்டத்தை நேரில் அறிந்துகொள்ளும் சிறப்பு வாய்ப்பு!

📅 ஆகஸ்ட் 22 | சனிக்கிழமை
⏰ காலை 10.00 – மாலை 4.00 வரை
📍 ஜெட்விங் யாழ்ப்பாணம் ஹோட்டல்

20/08/2026

Hello Jaffna! 🙌🏻

🌊 Marina Square – Uptown Colombo
உங்கள் கனவு Apartment & சிறந்த Investment வாய்ப்பை நேரில் அறிந்துகொள்ளுங்கள்! 🏙️✨

📅 August 22 | Saturday
⏰ 10 AM – 4 PM
📍 Jetwing Jaffna Hotel

🏙️ 21 Apartment Designs | 🌊 Ocean & City Views | 🏊‍♂️ World-Class Facilities

Marina Square OPEN DAY 💥✌🏻

20/08/2026

Colombo’s iconic Marina Square – Uptown திட்டத்தைப் பற்றி நேரில் அறிந்துகொள்ளும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்! 🌊🏙️

📍 Jaffna Open Day
📅 August 22, Saturday
⏰ 10.00 AM – 4.00 PM
📌 Jetwing Jaffna Hotel

✨ 21 விதமான Apartment Designs
🌊 Ocean & City Views
🏊‍♂️ உலகத்தரமான வசதிகள்
📈 சிறந்த Property Investment வாய்ப்புகள்
☕ வருகை தரும் அனைவருக்கும் சிறப்பு விருந்தோம்பல்

உங்கள் எதிர்கால முதலீட்டிற்கான அடுத்த சிறந்த வாய்ப்பை நேரில் அறிந்துகொள்ளுங்கள்! 💫

Marina Square – OPEN DAY 💥✌🏻

13/08/2026

🚗🏍️ யாழ்ப்பாணம் மக்களே, நீங்கள் தயாரா? உங்களை நோக்கி vehicle parade வருகிறது! 🔥

AUTO X – Jaffna Motor Show 2026 இன் பிரமாண்ட vehicle parade உங்கள் கார், பைக் அல்லது classic வாகனத்துடன் நீங்களும் இணைந்துகொள்ளுங்கள்! 🏁

📅 செப்டம்பர் 3, 2026
📍 யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையம்

👉 உங்கள் வாகனத்தை AUTOX பேரணிக்காக பதிவு செய்யுங்கள்!
🔗 https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeJdOBfvbsWrI1mEhsWI8mr3jFr4zHKsYa_Y1g1wLpMNVbc8A/viewform?usp=header

Forever in our hearts, forever in our playlists. 🕊️🎶The legendary voice of S. Janaki may have fallen silent, but the mel...
11/07/2026

Forever in our hearts, forever in our playlists. 🕊️🎶

The legendary voice of S. Janaki may have fallen silent, but the melodies she gifted the world will continue to echo through generations. Her songs comforted, inspired, and became the soundtrack of millions of lives.

Rest in peace, Amma. Your voice is immortal. 🤍

Address

Colombo
0060

Alerts

Be the first to know and let us send you an email when Saksi TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share