NithAswa

NithAswa 𝐑𝐞𝐚𝐥 𝐥𝐢𝐟𝐞 • 𝐑𝐞𝐚𝐥 𝐯𝐢𝐛𝐞𝐬 • 𝐑𝐞𝐚𝐥 𝐬𝐦𝐢𝐥𝐞𝐬
✨ மகிழ்வோம் • மகிழ்விப்போம் ✨

26/04/2026

With Annakkal 🥰

12/04/2026

When Ammamma Went to Hometown... 🏠✨
கையில ஒரு ஐஸ் கிரீம்... 🍦
மனசுல ஒரு சந்தோஷம்... 🥰
ஜலாலியே... ஜலாலியே...!


#ஐஸ்கிரீம் #மகிழ்ச்சி #தமிழ்வ்லாக் #சந்தோஷம்

11/04/2026

வீட்ட ரத்தக்களமாக்குனதுக்கு அப்புறம் இந்த அமைதி தேவையா?!
அம்மா கிட்ட எப்படி எக்ஸ்ட்ரா சாக்லேட் கேக்குறதுன்னு கணக்கு போடுறாரு போல

07/04/2026

ரெண்டு குழந்தைகளை சமாளிக்கும் ஒவ்வொரு அம்மாவிட்கும் இந்த தவிப்பு புரியும்

வீட்டுல இருக்குற குட்டிப் பொண்ணு பண்ற அலப்பறை தாங்க முடியலப்பா! அவளுக்கு நான் அம்மாவே இல்லையாம்.. அவளோட சரிசமமான ஒரு ஃபி...
31/03/2026

வீட்டுல இருக்குற குட்டிப் பொண்ணு பண்ற அலப்பறை தாங்க முடியலப்பா! அவளுக்கு நான் அம்மாவே இல்லையாம்.. அவளோட சரிசமமான ஒரு ஃபிரண்டாம்! 🤝🤣
நான் ஒரு வேலை செஞ்சா போதும், உடனே கம்ப்ளைன்ட் பாக்ஸ் ஓபன் ஆகிடும்:
"அம்மம்மா.. தயா இதப் பண்ணிட்டா!"
"அப்பா.. தயா அங்க போறா பாருங்க!"
ஒரே ஒரு டவுட் தான்.. நான் உன்னப் பெத்தேனா? இல்ல உன்கூட எல்.கே.ஜி (LKG) படிக்கிறேனா? 🧐😅
இருந்தாலும் இந்த "தயா"-க்கு நீ குடுக்குற டார்ச்சர் கூட ஒரு சந்தோஷம் தான் செல்லம்! ❤️

17/03/2026

Day 1: Quiet and sleepy. 😴
Now: Full of energy and personality! ⚡
Same tiny miracle, just a lot more fun."

#என்_உயிர் #செல்லக்குட்டி

13/03/2026

அம்மா கூப்பிட்டா: "என்னம்மா பசிக்குது, அப்புறம் வர்றேன்" (ஸ்நாக்ஸ் தான் முக்கியம்!) 🍿🥨
அப்பா கூப்பிட்டா: "ஜெட்" வேகத்துல பறந்து போய் நிக்குறது! (இல்லனா அவ்வளவுதான்!) 🏃‍♀️✈️
வீட்ல நம்ம நிலைமை இவ்வளவுதான்! 🤣

#பயம் #அப்பா #அம்மா #வீட்டுமகாராணி

12/03/2026

கடவுள் தந்த வரமல்ல - கடவுளே மகளாக வந்த அதிசயம்!" * "அப்பா என்கிற ஆலமரத்தின் இரண்டு விழுதுகள்... இந்தத் தேவதைகள்!" 🌳💕

அப்பாவின் உலகம் - மகள்களின் சொர்க்கம்

#அப்பாவும்மகளும் #வீட்டுமகாராணி TamilReels

04/02/2026

பிஞ்சு கைகள் ஏந்தும் கொடி...
நெஞ்சம் நிறைந்த தேசப்பற்று!

♥️

23/01/2026

Dress Edukka ponen —- but ava pinnaadiye odinen 😝😝😝😝😝

Most of the parents can relate 😎😎😎

18/01/2026

I got over 5,000 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

Address

Nelukkulam
Vavuniya
43000

Website

Alerts

Be the first to know and let us send you an email when NithAswa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share