Magical Knight Chess Academy

Magical Knight Chess Academy The instructors are all chess international Rated and titled ( AIM,AFM ) players.

ALWAYS MKCA CAN PLAY BETTER THAN YOUR GAME

Our Magical Knight Chess Academy is located at Kilinochchi, Thirunakar , Kanakaampikaikulam and Puthukudiyiruppu And Vavuniya. 🚨 சிறந்த வீரர்களை எதிர்த்து, உங்களது பெயரை வரலாற்றில் பதியுங்கள்!
🔥 “ஒரு நகரம் – ஒரு கனவு – ஒரே சாம்ராஜ்யம்” – இது தான் KILI CHESS!

28/07/2025
In a stunning victory, 19-year-old   clinched the   Women’s   title, defeating India no. 1   in rapid tiebreaks in Batum...
28/07/2025

In a stunning victory, 19-year-old clinched the Women’s title, defeating India no. 1 in rapid tiebreaks in Batumi, .

The 15th seed's remarkable performance saw her overcome formidable opponents. This triumph not only crowns her World Cup Champion but also secures her final Grandmaster norm.

Details here 🔗 http://toi.in/u6BIKY

27/07/2025

♟ Chess in the heart
20/07/2025

♟ Chess in the heart

Indian chess sensation R Praggnanandhaa stunned the world as he defeated reigning world champion Magnus Carlsen in just ...
17/07/2025

Indian chess sensation R Praggnanandhaa stunned the world as he defeated reigning world champion Magnus Carlsen in just 39 moves during their Round 4 clash in the group stage. At only 19, Praggnanandhaa showcased exceptional strategy, calm, and confidence against the top-ranked Norwegian grandmaster. Fans and experts are celebrating this big win as another milestone in his growing career. This victory is a reminder of India’s rising dominance in global chess. Congratulations to Praggnanandhaa for making the country proud once again

Chess.com made a mistake. 😩Chess.com
17/07/2025

Chess.com made a mistake. 😩
Chess.com

🔥 உங்கள் பிள்ளையின் சிந்தனைத் திறனை கூர்மையாக்க… சதுரங்கமே சிறந்த வழி!🎓 MAGICAL KNIGHT CHESS ACADEMY – கிளிநொச்சி, திருந...
16/07/2025

🔥 உங்கள் பிள்ளையின் சிந்தனைத் திறனை கூர்மையாக்க… சதுரங்கமே சிறந்த வழி!

🎓 MAGICAL KNIGHT CHESS ACADEMY – கிளிநொச்சி, திருநகர்

♟️ வித்தியாசமான வகுப்புகள் – வெற்றிக்கான பயணம் இங்கேயிருந்து தொடங்குகிறது!

💥 வகுப்புகளுக்கான நிலைகள்:

🟢 BASIC LEVEL (அடிப்படை)

🟡 BEGINNER LEVEL (ஆரம்பம்)

🔵 INTERMEDIATE LEVEL (இடைநிலை)

🔴 ADVANCED LEVEL (மேம்பட்ட)

⭐ RATED PLAYERS (BELOW 1700)

📘 எங்கள் சிறப்பம்சங்கள்:
✅ புத்தகப் பயிற்சி
✅ நேரடி விளையாட்டு & ஆழமான பகுப்பாய்வு
✅ போட்டிப் பயிற்சி வகுப்புகள்
✅ CHESS THEORY வகுப்புகள்

🎁 கிளிநொச்சி மாவட்ட பாடசாலை அணிகளுக்காக
🎓 இலவச விசேட வகுப்புகள் வழங்கப்படுகின்றன

🗓️ மாதத்தில் 10 வகுப்புகள்
🚫 திங்கள் விடுமுறை
🏆 மாதந்தோறும் சதுரங்கப் போட்டி
🌍 தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வீரர்களுக்கான
🎯 தனிப்பட்ட பயிற்சி (INDIVIDUAL COACHING)

எமது குழுவில் இணைந்துகொள்ள
https://chat.whatsapp.com/HaGLPhkaZMM9svh3r3fmAl

மேலதிக தகவல்களுக்கு
Mkca.live என்ற Website இற்கு வாருங்கள்.

📍 இடம்: திருநகர், கிளிநொச்சி
📞 தொடர்பு எண்கள்: 077-5273514 | 075-3175528

🌟 புதிய தலைமுறை சதுரங்க நிபுணர்களை உருவாக்கும் பயணம் இங்கிருந்து தொடங்குகிறது!
இன்றே சேருங்கள் – வெற்றி உங்களைக் காத்திருக்கிறது! 🎯

கிளி இந்து ஆரம்ப பாடசாலையில் 11-07-2025 அன்று இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எமது சதுரங்க அக்கடமியால...
13/07/2025

கிளி இந்து ஆரம்ப பாடசாலையில் 11-07-2025 அன்று இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எமது சதுரங்க அக்கடமியால் நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறை

Magical Knight 2nd Rapid Chess Tournament July 10thChampion 🏆 Sangeerthan. KMagical Knight Chess academyRunner up 🏆 Dila...
13/07/2025

Magical Knight 2nd Rapid Chess Tournament
July 10th
Champion 🏆
Sangeerthan. K
Magical Knight Chess academy
Runner up 🏆
Dilaksan. K
Northern Chess Academy
2nd Runner Up 🏆
Ashwin. P
Swot chess academy
Best Women 🏆
Shayuha. M
Best youngest player
Ahana . L

5 ஆவது Kili chess championship -2025 மிகவும் சிறப்பாக ஆரம்பமாகி கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற...
13/07/2025

5 ஆவது Kili chess championship -2025 மிகவும் சிறப்பாக ஆரம்பமாகி கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்று (13/07/2025) தினம் மாலை 4மணியளவில் பரிசளிப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.

Address

Colombo

Telephone

+94769671515

Alerts

Be the first to know and let us send you an email when Magical Knight Chess Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Magical Knight Chess Academy:

Share

Our Story

உலகத்தமிழர்களின் உண்மைக் குரல்