Todaysri.lk

Todaysri.lk Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Todaysri.lk, Media/News Company, .

இரண்டு வருடங்களாக நிகழ்நிலை அங்காடியில் நிலைத்து நிற்கும் நாமம்   . எதிர்வரும் ரமழானை முன்னிட்டு விசேட விலை கழிவுகளுடன் ...
25/02/2025

இரண்டு வருடங்களாக நிகழ்நிலை அங்காடியில் நிலைத்து நிற்கும் நாமம் . எதிர்வரும் ரமழானை முன்னிட்டு விசேட விலை கழிவுகளுடன் உங்களுக்குத் தேவையான ஆடை வகைகளை வழங்குகின்றார்கள்

👑 STYLET – Where Style Meets Comfort! 👗
Exclusive Collections – Premium Quality – Affordable Price!
📩 WhatsApp இல் ஆர்டர் செய்யுங்கள்!

https://chat.whatsapp.com/Fba5L6MUBC0EL1HEH45wlU

24/02/2025

25 வருடங்களுக்கு முன் இருந்த அக்கரைபற்று இன்று குட்டி வெளிநாடு போல் காட்சியளிக்கின்றது. எங்களுடைய கட்சியால் ஒரு தனி மனிதன் என்று கூறப்படுகின்ற அதாஉல்லாவினால் செய்ய இயலுமாக இருந்தால் எத்தனை கெபினட் அமைச்சர்களை வைத்திருந்த உங்களால் ஏன் அதாஉல்லாவை போன்று செய்ய முடியாது.
- ஏ.சீ.எஹியாகான் -
Follow us on WhatsApp Channel

https://whatsapp.com/channel/0029Vac660eJuyA9d78Rma3F

24/02/2025

ஹொஸ்பிடல் வீதியிலே இருக்கிற அந்த பாலத்தின் அழகைப் பாருங்கள். 22 வருடம் தலைமைத்துவம் இருக்கிற கட்சி. ஐயாயிரம் மில்லியன் நிதி ஒதுக்கீடு கிடைத்தும் எவ்வித அபிவிருத்தியும் செய்யவில்லை.
- ஏ.சீ.எஹியாகான் -

Follow us on WhatsApp Channel

https://whatsapp.com/channel/0029Vac660eJuyA9d78Rma3F

24/02/2025

முன்னாள் எம்பி ஹரிஷ் அவர்கள் கல்முனைக்கு ஏதாவது செய்ய முற்பட்டால் அவருக்கு நற்பெயர் வந்து விடும் என்பதற்காக கட்சியினுள்ளேயே பல வெட்டுக்குத்துகள் நடந்தது. வெட்கமாக இருக்கிறது.
- ஏ.சீ.எஹியாகான் -

Follow us on WhatsApp Channel

https://whatsapp.com/channel/0029Vac660eJuyA9d78Rma3F

18/02/2025

கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு எந்தவொரு விசேட நிதியும் ஒதுக்கப்படவில்லை. கடந்த தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் மிக அதிகமான மூவின மக்கள் உங்களுடைய அரசாங்கத்தின் வெற்றிக்காக வாக்களித்தவர்கள். கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்புவதற்கான கடமையும் பொறுப்பும் அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
-ஹிஸ்புல்லாஹ்-

Follow us on WhatsApp Channel

https://whatsapp.com/channel/0029Vac660eJuyA9d78Rma3F

16/02/2025

கல்முனையிலே கரையோரத் தொகுதிகள் எல்லாவற்றுக்கும் ஆதம்பாவா தேசிய பட்டியல் DCC Chairman அவர்ட பக்கத்து ஊர் கல்முனைக்கு வசந்த பியதிஸ்ஸ DCC Chairman. ஒரு உப பிரதேச செயலகத்திற்கு DCC Chairman ஐ அனுமதித்தால் அது பிரதேச செயலகம் என்பதை மறந்து விட்டீர்களா?
-சப்றாஸ் மன்சூர்-

Follow us on WhatsApp Channel

https://whatsapp.com/channel/0029Vac660eJuyA9d78Rma3F

16/02/2025

AKD உம் ஹரீஷும் ஒன்டா டீ அடிச்ச ஆக்களாம். மாலிமாவக்கு போடுங்க கல்முனை சுவர் பாதுகாப்பு. ஹரிஷ் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் இருக்கும் போது தான் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் கெசட் பண்ணபட்டது.
-சப்றாஸ் மன்சூர்-

Follow us on WhatsApp Channel

https://whatsapp.com/channel/0029Vac660eJuyA9d78Rma3F

16/02/2025

அதாஉல்லா என்ற தலைமை தான் கல்முனையை பாதுகாத்துக் கொடுத்தது. கடைசியில எம்.பி செஞ்ச என்டு சொல்லுங்க. என்ன முனாபிக்கு டா ரஹ்மானே. ஹரிஷ் எம்.பி தான் செய்த என்றாலும் ஒத்துக் கொள்ளலாம் அதற்காக நன்றி செய்தவனை பிழையாக அடையாளப்படுத்தி காட்டினீர்களே!
-சப்றாஸ் மன்சூர்-

Follow us on WhatsApp Channel

https://whatsapp.com/channel/0029Vac660eJuyA9d78Rma3F

16/02/2025

லைக்கா என்டா‌ படம் நடிக்கிறதுக்கு காசு கொடுக்குற என்டு நெனச்சிட்டு இருக்கயலா. ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கட்சி வாங்கி கொடுக்குது என்றால், இன்னொரு உலக்கை இல்ல உலமாக்கட்சி என்று ஒன்று. கதச்ச கதைக்கு லைக்காக்கு வித்து போட்டு அன்னா இருக்கான் ஒருத்தன். மைக்கு சின்னம்.
- சப்றாஸ் மன்சூர் -

Follow us on WhatsApp Channel

https://whatsapp.com/channel/0029Vac660eJuyA9d78Rma3F

16/02/2025

அதாவுல்லா என்கின்ற தலைமை அக்கரைப்பற்றுக்கு அல்ல. மீண்டும் அதே வரலாற்று தவறை செய்து விடாதீர்கள்.
- சப்றாஸ் மன்சூர் -

Follow us on WhatsApp Channel

https://whatsapp.com/channel/0029Vac660eJuyA9d78Rma3F

12/02/2025

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தாக்கிய சீ.சீ.டீ.வி காணொளி வெளியானது.

Follow us on WhatsApp Channel

https://whatsapp.com/channel/0029Vac660eJuyA9d78Rma3F

 54 வயதில் மாதம் 5 கோடி ரூபாய் சம்பாதிக்கும் பிரபல நடிகை.https://whatsapp.com/channel/0029Vac660eJuyA9d78Rma3F54 வயதில் ...
11/02/2025



54 வயதில் மாதம் 5 கோடி ரூபாய் சம்பாதிக்கும் பிரபல நடிகை.

https://whatsapp.com/channel/0029Vac660eJuyA9d78Rma3F

54 வயதில் மாதம் 5 கோடி ரூபாய் சம்பாதிக்கும் பிரபல நடிகை
மார்கெட் இழந்தாலும் கோடி கோடியாய் சம்பாதிக்கும் 54 வயது நடிகை!! யார் இவர்? தமிழ் திரையுலகின் டாப் நடிகையாக வலம் வந்தவர் ரம்யா கிருஷ்ணன். கண்களாலேயே வில்லத்தனம் காட்டும் ரம்யா கிருஷ்ணன், இப்போது பாசமிகு தாயாக பல படங்களில் நடித்து பிரபலமானார். இந்த நிலையில், இவரது மாத வருமானம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் கூட இவரது மாத வருமானம் 5 கோடி இந்திய ரூபாவாக இருக்கிறதாம். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

நமக்கெல்லாம் நீலாம்பரியாக அறிமுகமானவர், ரம்யா கிருஷ்ணன். மிக இளம் வயதிலேயே சினிமாவிற்குள் வந்த நடிகைகளுள் இவரும் ஒருவர். காமெடி நடிகர் சோவின் உறவினரான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

ரம்யா கிருஷ்ணனை புகழின் உச்சியில் வைத்தது, படையப்பா படம். இந்த படத்தில் அவர் நடித்திருந்த நீலாம்பரி என்ற வில்லி கதாப்பாத்திரம் இன்று வரை பல இயக்குநர்களுக்கு வில்லி கேரக்டர் ஸ்கெட்சிற்கு உதவி புரிந்து வருகிறது.

இளமையாக இருந்த காலத்தில் பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த இவர், பின்னர் வில்லி கதாப்பாத்திரங்களுக்கு மாறினார். அதன் பிறகு சில படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார்.

ரம்யா கிருஷ்ணன் கடந்த சில வருடங்களாக தாய் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். அதில் பெரிய வெற்றியை தேடித்தந்த படம் பாகுபலி. இந்த படத்திற்கு பிறகு இவருக்கு தொடர்ந்து பிரபல நடிகர்களுக்கு தாயாக நடிக்கும் வாய்ப்பு அதிகரித்தது. இருப்பினும் இவர் ஒரு படத்திற்கு கோடிக்கணக்கில் எல்லாம் சம்பளம் வாங்குவதில்லை.

தற்போது ரம்யா கிருஷ்ணன் பெரிதாக படங்களில் நடிப்பதில்லை என்றாலும் அவர் சம்பாத்தியத்தில் குறையே இல்லை என கூறப்படுகிறது. இவரது மாத வருமானம் மட்டும் சுமார் ரூ.5 கோடி எனக்கூறப்படுகிறது.

ரம்யா கிருஷ்ணனுக்கு ஐதராபாத்தில் 3 நகைக்கடைகளும், கேரளாவில் 5 அழகு நிலையங்களும் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இவருக்கு 5 கோடி வருமானம் வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கடைசியாக கடந்த ஆண்டு 2 தெலுங்கு படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு பெரிதாக சினிமாவில் தலைக்காட்டவில்லை.

Follow us on WhatsApp Channel

https://whatsapp.com/channel/0029Vac660eJuyA9d78Rma3F

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Todaysri.lk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Todaysri.lk:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share